UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
நம்ம பாட்டனோட பேரூ ..... உலகமெங்கும் பரவ....
ReplyDeleteகடலுக்கு நடுவே....
பல கோடிகளில் நினைவு சின்னம் PEN...பேனா... எழுதுகோல்...
அமைக்க தமிழக அரசு முடிவு....
இந்த பல கோடிகளை
தமிழக அரசு
தரும் மா?
அல்லது
அவருடைய பிள்ளை
திரு.மு.க.ஸ்டாலின் தன் சம்பளத்தில் செலவு செய்வாரா?
இந்த சந்தேகத்தை போக்குங்கள் நண்பர்களே.....
தமிழ் நாடு முழுவதும்
(மாணவர்களின் நலனுக்காக....
உயர் நீதிமன்றத்தில் தற்காலிக ஆசிரியர்களை போடுவதாக சொல்கிறார்கள்.... ஆனால் உயர் நீதிமன்றமும் மாணவர்களின் நலனுக்காக தற்காலிகமாக தான் போட வேண்டுமா? நிரந்தரமாக போடக்கூடாதா என்று கேள்வி எழுப்பிய போது...நிதிஇல்லை என்றார்கள்.ஆனால் நினைவு சின்னம் அமைக்க நிதி உண்டு.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வெறும் 7500/சம்பளம் என்பதால் 2000பேர் மட்டுமே சேர்ந்தார்கள்
அதுவும்....
TET தேர்ச்சி பெறாத...
சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்காத முதுகலை ஆசிரியர்களாக தான் இருக்க வாய்ப்பு உண்டு என்று எல்லோரும் வாய் வழியாக குறை கூறி வருகின்றார்கள்.
தனியார் பள்ளிகளில்Building கழிவறை மைதானம் தரம் அதிகம்.... சம்பளம் அதிகம்...
தரம்மான கல்வி....
அரசு பள்ளிகளில் 7500/-சம்பளம் என்று சொன்னால் அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்த வாய்ப்பு உண்டா?
இப்படி இருந்தால் அரசு பள்ளிகளில் எப்படி சேர்ப்பார்கள்?
சரண்டருக்கு நிதி இல்லை
DAவுக்கு நிதி இல்லை
உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க நிதி இல்லை.....
கடைசியில்...ஓய்வு பெறுபவர்களுக்கு நிதி இல்லை......
எல்லா குடும்பங்களின் பாட்டன் முதல் பேரன் வரை சாப்பிட கொடுக்க அன்னதானத்திற்கு பணம் நிதி இல்லை.
காரணம் என்ன?
ஓய்வு வயதை உயர்த்தி இன்னும் இரண்டு ஆண்டுகள்....
பல லட்சம்.... சம்பளம் வாங்க....பல லட்சம் வாங்கும் IAS அதிகாரிகள்
அரசாணைகளை வெளியிடுபவர்களாக
உள்ளார்கள்.
அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் மற்ற எல்லா ஆயிரம் துறைகளின்...
பத்திர பதிவுத்துறை..
வருவாய்த்துறை பொதுப்பணித்துறை ...... அதிகாரிகளை ..RDO... தாசில்தார் ...BDO...
Deputy BDO...High school & Higher Secondary Headmasters ஓய்வு வயது முடிந்தும் பல லட்சங்கள் கொடுத்தால் எப்படி நிதி இருக்கும்....?
கடலுக்கு நடுவே நினைவு சின்னம் அமைத்தால் எப்படி நிதி இருக்கும்.
புதிய ஆசிரியர்களை போட நிதி இல்லை தற்காலிக ஆசிரியர் தான் மாதம் 7500க்கு போட முடியும்.... ஆனால் ஓய்வு வயது முடிந்த பிறகும்....
பல லட்சம் சம்பளம்... வாங்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி உண்டு.....
இப்போது
ஆட்சி நடத்துபவர்கள்
யார்?அரசாணைகளை வெளியிடுபவர்கள் யார் தெரியுமா?
ஓய்வு வயது முடிந்த பிறகும் பல லட்சம் சம்பளம் வாங்கும் .. எல்லா துறை அதிகாரிகள்
ஆயிரம் துறை அதிகாரிகள்...
இப்படி பல லட்சங்கள்
மாதா... மாதம்....
ஒவ்வொரு மாதமும் ஓய்வு வயது முடிந்தவர்களுக்கு பல லட்சங்கள் போனால்....
எப்படி நிதி இருக்கும்? புதிய இளைஞர்களை போட....
தற்காலிக ஆசிரியர்கள் என்று தான் போடுவார்கள்
பென்சன் கொடுக்க
நிதி இல்லை என்று
TNPSC மூடிவிட்டு..
தற்காலிக ஊழியர்கள் போடவேண்டிய நிலை வரும்....
ஆகவே...
உடனே.....
"""ஓய்வு வயது முடிந்த பிறகும்.....
பல லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகளை நிறுத்தினால் மட்டுமே
நிதி இருக்கும் அரசு புதிய நிரந்தர ஆசிரியர்களை போட முடியும் மற்றும் நிரந்தர ஊழியர்களை போட முடியும்"".
இல்லை என்றால்
இப்போது தற்காலிக ஆசிரியர் போல...
தற்காலிக ஊழியர்களை தான் போடுவார்கள்.
நன்று
Deleteசரியான நேரத்தில் இத்தகவலை கூறினீர்கள்... இல்லையெனில் இவர்களை நம்பி நானும் போராட்டத்திற்கு சென்று வழக்குகளில் சிக்கிக்கொண்டு இருப்பேன்....
Deleteநன்றி....
😆😆😆😆
ReplyDeletehttps://chat.whatsapp.com/Iq7PfZ2BNYwBvUxtNgG897
ReplyDeleteபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
ReplyDeleteகணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியீடு
விரைவில்
ReplyDelete13/2018டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கம் மீதும் ஏற்கனவே 600பேர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது மேலும் அந்த வழக்கை மேலும் தீவிர படுத்த வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து வருகிறோம்
காரணம் :
1அரசை எந்த முடிவும் எடுக்க விடாமல் தொடர் போராட்டம்
2அரசிற்கு எதிராக ஆள் திராட்டுதல்
3. வழக்கு பத்தியப்பட 600பேர் அரசை மீண்டும் நிர்வாக இடஞ்சல் செய்த காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் பதிய நடவடிக்கை
4. முன்னாள் அமைச்சர் செங்கோட்டை மீது குற்றம் சாட்டியா காரணத்தால் மேலும் தங்கள் அரசிற்கும் இதே நிலைமை ஏற்படும் நிலைமை உள்ள காரணத்தால் இவர்கள் 600பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
6, வழக்கு தொடுக்க பட்ட இந்த 600பேர் மீண்டும் மீண்டும் தொடர் போராட்டம் ஈடுபாடுவதால் இவர்களின் டெட் சான்றிதழ் செல்லாதக்க வேண்டும்
மீண்டும் போராட்டம் செய்தால் 600பேரில் ஒருத்தர் கூட அரசு பணிக்கு செல்ல முடியாத நிலைமை உருவாக்க படும்
விரைவில்
வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசனை செய்து வழக்கு பதிய நடவடிக்கை நன்று
புத்தா அகாடமி - தருமபுரி
ReplyDeleteSubject: History Only
UG, PG , DIET LECTURER -TRB
Free demo class : 01-08-22
Timing: 6.30 – 8.30 pm
Online / offline class available
Contact No. 9962027639, 8838072588
Regular class start on: 07-08-2022
Free demo class link share on 6PM
To join the video meeting, click this link:
ReplyDeletehttps://meet.google.com/nyk-zgrx-khb
To join by phone instead, dial (US) +1 712-318-2667 and enter this PIN: 815 957 842#
More numbers: https://t.meet/nyk-zgrx-khb