வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteMadam trt varuma varatha
ReplyDeleteஉமது ஜாதகப்படி வரும்
ReplyDeleteநீங்க உங்க வேலைய பாக்கலாம்
Deleteநீ ஜோசியம் பாக்க தான் லாயக்கு 😆
Deleteகோவிக்க வேண்டாம். காமெடிக்காக பதிவிட்ேன். Sorry
Deleteநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteநாங்கள் 90 மதிப்பெண்களுக்கு கீழ் வாங்கியவர்கள்
என்று
காளிதாஸ் அவர்களுடைய குருப்பில் இருப்பவர்கள்
நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவர்கள் என்கிற புனிதா சக்தி கபிலன் ஆகியோர்களின் குரூப்பில் இல்லை
தற்போது காளிதாஸ் அவர்களின் குருப்பில் இருப்பவர்கள்
பாசார் புகழேந்தி அவர்களின் குருப்பில் இல்லை
புனிதா அவர்களின் குரூப்பில் இருப்பவர்கள்
ராஜபாண்டி அவர்களின் குரூப்பில் இல்லை
இது போல ஒவ்வொருவரும் ஒரு குறிப்பில் இருக்கிறார்கள் இன்னொரு குரூப்பில் இல்லை
ஆகவே எல்லோரும் எல்லா குழுவிலும் இருக்க வேண்டும்
உடனே எல்லோரும் எல்லா What'sApp குரூப்பிலும்....
எல்லோரும் எல்லா குழுவிலும் இருக்க வேண்டும்
இவ்வாறு எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் எல்லோரும் ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு உங்களுடைய வேண்டுகோள் கடிதத்தை கோரிக்கையை போராட்டத்தை உடனே அனுப்ப முடியும்
இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதை நான் பார்க்கவில்லை என்று சொல்லும் வீடியோவை எல்லோரும் ஒவ்வொருவரும்
முதலமைச்சர்
திரு மு க ஸ்டாலின் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.
இது மட்டுமல்ல
இன்னும் ...
பல மின்னஞ்சல் முகவரிகளை....
அதாவது அனைத்து அமைச்சர்கள் அனைத்து எம்எல்ஏக்கள் அனைத்து முன்னாள் எம்எல்ஏக்கள் அனைத்து முன்னாள் அமைச்சர்கள்
ஆகிய அனைவரையும் மின்னஞ்சல் முகவரியையும்
Google....
இணையத்தில்... கண்டுபிடித்து
அனைத்து மின்னஞ்சல்
முகவரிகளுக்கும்
இந்த தேர்தல் அறிக்கையை நான் பார்க்கவில்லை எனும் மேலே உள்ள இந்த வீடியோவை எல்லோருக்கும் எல்லா மின்னஞ்சல் முகவரிகளுக்கும்
எல்லா எம் எல் ஏக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் அனுப்பி வையுங்கள்
மேலும் செய்தி சேனல்களுக்கு கூட இந்த வீடியோவை தேர்தல் அறிக்கையை நான் பார்க்கவில்லை எனும் வீடியோவை எல்லா தொலைக்காட்சி செய்திச் சேனல்களுக்கும் அனுப்பி வையுங்கள்
உங்க அப்பனுக்கு அப்பன் வந்தாலும் டிஆர்டியை ஒன்னும் பண்ண முடியாது
Deleteநீங்க என்ன பண்ணாலும் ஒரு பிரயோஜனம் இருக்காது
ReplyDeleteஉங்களுக்குள்ள ஒற்றுமை இல்ல அதனால தான் நியமன தேர்வே வந்துச்சு
ReplyDeleteபோராட்டம் பண்ணி தான் சிலபஸ் வந்துச்சு அடுத்து எக்ஸாம் வரனும்ல அதனால போராட்டம் பண்ணுங்க
ReplyDelete