எதன் மீதும் அதிகப் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அது விரைவில் போய் விடும்.
காலையில் மலர்ந்த ஒரு மலர் மாலை நேரம் வந்தவுடன் விழுந்து விடும்.
எனவே எதன் மீதும் அதிகப் பற்றுக் கொள்ளாதீர்கள்.அப்படி அதன் மீது பற்றுக் கொண்டால் மாலையில் அங்கு துன்பம் இருக்கும்.
அதன் பின்னர் உங்கள் கண்களில் கண்ணீர் வரும். அதன் பின்னர் அந்த மலர் இல்லாமல் வாடுவீர்கள்.
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில் குதித்தான்.
அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா? என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.இது தான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு ,
இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டு இருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.
ஆம் நண்பர்களே
சிலர்,கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா
அப்படியானால்
எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!
தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்..
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteGood Evening admin mam
DeleteDear admin mam, trt epo notification viduvanga, after tet thane?
ReplyDeleteDear Unknown frnd..
DeleteAma kandippa, after tet dhan exam irukkum.. We can expect it very soon..
After tet results
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhat comment why delete
DeleteNampa minister ah cm avolo support panraru teriuma ....unaku etho correct nu thonutho atha pannu nu ...na full support panranu nu solraru....all minister kittaum cm questions kekararu but Nampa minister kitta no question...only support.....karanum Nama minister um udhayanethium close friends...chinna age la irunthu onna irukanga....
ReplyDeleteகரெக்ட் உண்மை தான்
Deleteஅவிங்க பிரண்ட்ஷிப்க்கு நம்ம தான் ஊறுகாயா
DeleteAvanga friend mattum illa brothers also
Deleteவிடியல் அரசு என்றும் விடிய போவது இல்லை
ReplyDeleteFriends na solran nu thappa nenaikathinga competitive exam ready pannunga.... first material ready pannunga..time illa ....Tet exam mudichu 2 month la competitive exam irukum.....sgt,bt rendum sernthu10000 posting poda poratha solranga.....time waste panni aparam feel pannathinga....
ReplyDeleteஅப்டியா சார்
Deleteதங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா
DeleteShanmugam sir is this true information?
ReplyDeleteSgt 4000 above and bt 6000 above vacancy iruku..... competitive exam padika start pannunga... oru vela competitive exam cancel Panna no problem.....but competitive exam iruntha Tet mudichu 2 months than time irukum .....
ReplyDelete😥😥😥😥
DeleteShanmugam sir pg vaccant increase aguma.?
ReplyDeleteஇதே கேள்விய அட்மின் மேடம்கிட்டயும் கேட்டிங்க இப்போதான் சண்முகம் சார் கிட்ட?
DeleteMam polytechnic and pg rendalayum mark athgam eduthavanga polytechnic than select pannuvanga. Suppose pg first pattutu after polytechnic potta enna panuvanga. Entha pg work vittu athula join pannuvangala?. Appo entha pg vacant enna agum. What is the procedure mam. Please explain.
ReplyDeleteAvanga edha select panna poranganu namma guess panna mudiyathu.. Incase apdi pg ah vitutu polytechnic job ku pona andha vacancy next exam or promotion ku dhan add agum.. Backlog la poidum..
DeleteThank you mam.
DeleteEnna avanga oru job poittangana avanga pinnadi erukiravangalukku chance kikkuma mam?
ReplyDeleteIppo 1:2 process, so adhuku ellam chance illa..
DeleteAdmin mam,my mark is 82+5claiming questions,maths,third batch,bc community.Is there any chance for me r i will prepare for UG TRB. please reply mam.In most of the cases, ur assumptions r correct.so I believe ur words.
ReplyDeleteUnknown frnd..
DeleteAs far as I know, there will be normalization for Maths candidates since exam was conducted with different question papers.. So chances are little difficult only, but still wait for the authentic info because there might be increase in number of posting..
Thank you mam.
ReplyDeleteMam,if the number of postings increase means how much we shall expect in maths?
ReplyDeleteMam chemistry cut off (MBC)
ReplyDelete98+ sure
Delete