2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும் , தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை ( Objection Tracker ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது.
இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன் , தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் ( View Your QP with candidate response ) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P , ( Tentative Key answers with Master Q.P of TRB ) தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவித்திடும் Objection Tracker ஆகியவை ஒரே நேரத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Good morning mam.
ReplyDeleteGudeveng sir/mam..
Delete36 days not enough to correct the problem.
ReplyDeleteSuper fast.
ReplyDelete2774pg postings consolidated pay la poda sonnatha news varuthu mam, appo pg postings innum delay aguma mam intha news unmaiya mam pls reply
ReplyDeleteAma adhu munnadiye solitanga, ipo indha academic year mudiyave june agirum, so adhanala kuda indha decision eduthrukalam..
DeleteMem try maths best coching centre in Madurai? Plese
ReplyDeleteTarget coaching centre .. they plan to start coaching for trt maths
DeleteTarget is the best..
DeleteMem trt maths best coching centre in Madurai? Plese
ReplyDeleteMadurai la sai and target dhan, but maths ku target best..
DeleteThanks Mem
Deleteபணிநிரவல் ஆணை பெற்ற உபரி பட்டதாரி ஆசிரியர்கள், அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது
ReplyDeleteஉபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணியாற்றினால் முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தலைமை ஆசிரியர்களும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது மட்டுமே, ஒருபோதும் நிரந்தரமாகாது;
ReplyDeleteமே மாத ஊதியம் வழங்க கோரிய மனுவுக்கு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்
🤪🤪🤪🤪🤪🤪
Deleteவிடியல் அரசின் அடுத்த ஆப்பு
DeleteMam trt english majaorku best coaching centre sollungA
ReplyDeleteபோராட்டம்ன்னு சொல்லிட்டு சத்தமில்லாம படிச்சுட்டு இருக்காங்க நெறைய பேரு. புரிஞ்சவன் பொழிச்சுப்பான்
ReplyDeleteதொகுப்பு ஊதியத்தில் பணி செய்து நிரந்தர ஆசிரியர் பணி மாறுதலில் வந்த பிறகு மீண்டும் ஆசிரியர்கள் நியமனம். எப்படி நடக்கும்?Relieve already
ReplyDeleteSalary not come, mam. What todo mam.
ReplyDeleteOne month went.mam.
ReplyDeleteதிருட்டு பசங்க
ReplyDeletetrt ku physics Ku best coaching centre so Lunga sis
ReplyDeleteஎல்லாம் படிக்கிறாங்க ப்பா
ReplyDelete