ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை.
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.
“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.
சில வருடங்களுக்குப்பின்...
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.
நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான்.
தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.
அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
மோதிரத்தில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்...
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான்...
*"இந்த நிலை மாறும்..."*
அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள்.
அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள்... ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.
தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
"மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன்.
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.
இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.
அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.
உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.
அதில் அதே மந்திர வாசகம் இருந்தது.
"இந்த நிலை மாறும்..."
அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை... இந்த நிலையும் மாறும்.." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...
*"இந்த நிலை மாறும்..."*
நமது எண்ணம்,
உணர்வுகள்,
சிந்தனை,
சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்...
தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்...
உணர்வுகள்,
சிந்தனை,
சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்...
தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்...
ஆக, மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் உயர்வையும்,
தவறான மாற்றம் தாழ்வையும் தரும்...
நல்ல மாற்றம் உயர்வையும்,
தவறான மாற்றம் தாழ்வையும் தரும்...
இந்த வாழ்வியல் உண்மையை உணர்ந்து நாம்...
*நல்ல மாற்றத்தை அடைவோம்...*
*நல்ல மாற்றத்தை அடைவோம்...*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteஅருமையான வரிகள்.., mam
ReplyDeleteThank you mam❤️
DeletePg exam date eppo soluvangamam
ReplyDeleteIndha week kulla solla chances iruku sir..
Deleteஅல்லிமலர் இங்க பப்பு வேகலைனு கருமம் புடிச்ச கல்விசெய்தில போய் அல்லி விடுற போல 😆😆😆😆😆😆
ReplyDelete௮ல்லிமலர் கில்லி மாதிரி ௮வங்க சொல்லரதுதான் ௭ல்லாம் நடக்குதே ௮ப்புரம் ௭ன்ன வந்தது
Deleteகில்லி இல்ல அல்லி ஒரு பல்லி
Deleteஎன்ன நடந்துச்சு அல்லி செகண்ட் லிஸ்ட் வரும்னு சொன்னாங்க ஆனால் வந்தது ரிவைஸ்டு லிஸ்ட் தான? இப்படி முட்டாளுங்க இருக்க வர எல்லா லிஸ்டும் வரும் வாயில மட்டும்
DeleteLast trb how much marks you scored ? Atleast just pass? We are atleast attended certificate verification and expects something from government, suppose corona and election would have not affected we might have got chance, don't show your jealousy,
DeleteWhy do you need my marks when I had never writhen pg at all. Iam a tet candidate but the way you people abuse the other waiting for pg exam is so bad. You have said we would have got a chance that statement is different but some people like allimalar were saying only after second list exam will come and if not they won't allow to conduct exam. What kind of attitude is that, is that not being jealous. Try to be unbiased.
Deleteமூடர் களுக்கு புரியாது விடுங்க பாஸ்.... வயிறு ௭ரியுதாக்கும்.....
Deleteபொறாமையே உருவான நீங்க எல்லாம் அத பத்தி பேசவேணாம். எங்களுக்கு லிஸ்ட் வந்த அப்புறம் தான் அடுத்த தேர்வுன்னு நீங்க போட்ட சீனுக்கு தான் trb வெச்சுது ஆப்பு 😆😆😆
Deleteஆமா ஆமா அத ஒரு முழுமுடர் நீங்க சொல்லலாமா
DeleteAddendum வருதாம் லிஸ்ட் வருதாம் உனக்கு சாவு வரும் பாரு
ReplyDeleteEveryone has death, R u going to live 200 years, cheap mentality ,why do you curse this much,
DeleteTIT FOR TAT
DeleteTransfer councling mudintha pin Tet postings poduvangala mam, January month Tet pass pannavangaluku ethavathu oru solution soluvangala mam pls reply
ReplyDeleteSasi sir after counseling kuda tet posting poda chances kammi dhan, idhan fact. Aana government nenacha minimum vacancy achum fill panalam..
Delete௮ந்தர்பல்டி...௮ப்ப டெட் போஸ்டிங் இல்லையா? அய்யோ பாவம்
ReplyDeleteHello we are not like u, clearing a competitive exam and waiting for second list is fine means, then tet has all rights to wait for posting. We are fine with the fact, not greedy like u people. Stop criticising tet candidates.
DeleteNo second list will come. You can cheat others about revised list, but remember that u r cheating urself. Useless insane people.
81பணியிடங்கள் கூடுதலாக ௨ள்ளதே௮தற்கு பெயர் ௭ன்ன? 🙊🙊🙊🙊😄😄😄
Deleteரிவைஸ்ட் லிஸ்ட் ௭ன்றால் தரவரிசை மட்டுமே மாறும் கூடுதல் பணியிடம் சேராது 😃😃😃😃
DeleteAdhu kooduthal paniyidam illa, last time list la mention pani irundha reserved vacancies, court directions padi again potrukanga avlo dhan.
Delete௮ப்ப பீசி பணியிடத்தை நீக்க வேண்டும் ௮வர்கள் புது பட்டியலில்இடம் இல்லாதபோது ௭ப்படி ஆசிரியராக தொடர முடியும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete