ஒரு விமானத்தில், தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்...,
தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை....
அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!
உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு,
என்ன மாதிரி கேள்விகள்.....?
என்று சிறுமி கேட்டாள்.....!!
கடவுளைப் பற்றியது.....!!
ஆனால்...,
கடவுள்,
நரகம்,
சொர்க்கம், புண்ணியம்,பாவம் என எதுவும் கிடையாது....!!
"உடலோடு
இருக்கும் வரை உயிர் .....!!
"இறந்த
பிறகு என்ன"......?
தெரியுமா
என்றார்....!!
அந்த சிறுமி யோசித்து
விட்டு........ ,
"நானும் பதிலுக்கு
சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.
ஓ எஸ்..!
"தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!
ஒரே மாதிரி
புல்லை தான்....., பசு,மான், குதிரை, உணவு எடுத்து கொள்கிறது.....!!
ஆனால்
வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் ?வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது......!!!
"பசுவிற்கு சாணியாகவும்",,,,,
"மானுக்கு சிறு உருண்டை
யாகவும்"......,
"குதிரைக்கு
கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!
"ஏன் அப்படி'....?
என்று கேட்டாள்.
தத்துவவாதி...
" இது போன்ற கேள்வியை எதிர்
பார்க்கவில்லை".......!!
திகைத்து
விட்டார்'......!!!
"தெரியவில்லையே".....,
என்று
கூறினார்....!!
கடவுளின்
படைப்பில் நிகழும் மிக சாதாரண விஷயமான....,
"உணவு
கழிவு பற்றிய ஞானமே".....
நம்மிடம் இல்லாத போது,
பின் ஏன் ?
நீங்கள் கடவுள்,
சொர்க்கம்,
நரகம் பற்றியும்,
இறப்புக்கு பின்
என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".....?
"சிறுமியின் புத்திசாலித்
தனமான இந்த கேள்வியால்."......,
"தத்துவமேதைக்கு தலை தொங்கிப்
போய்".....,
"வாயடைத்து போய்விட்டார்"......!!
நம்மில்
பலரும் இது போலத் தான்.....
தனக்குத்தான் எல்லாம் தெரியும்
என அகங்காரத்தோடு.....
மற்றவர்களை
பொது இடங்களில் அல்லது தெரிந்தவர்கள் மத்தியில் தங்களை மேதாவியாக காட்டிக் கொள்ள
பிறரை மட்டம் தட்டுவார்கள்.....!!
நிறைகுடம் ததும்பாது....!!
குறைகுடம் கூத்தாடும் என.....
முன்னோர்கள் சொல்லியதும் இதையே......!!
கற்றது
கைமண் அளவு,.....!!
கல்லாதது உலகளவு......!!
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteAyutha Pooja wishes to all
ReplyDeleteகுறைகுடம் கதையும் அதற்கான படமும் மிக அருமை அட்மின் சகோதரி
ReplyDeleteThanks kalaivani mam🙂
DeleteKurai kudamo nirai kudamo Namma life kuraiyave iruku so pls oruthara mathi oruthar kurai koora venam pls friends
ReplyDeleteWorst blog, I think this, always quarrel , admin worshippers, and tet fighters, useless ,
ReplyDeleteIf you think this is the worst blog, better don't see it.. Simple as that..
DeleteHow was that unknown? I may not be google CEO but am the Admin of this blog ✌️✌️✌️✌️✌️
DeleteGud morning mam
ReplyDeleteYes maam....
ReplyDeleteYes mam
ReplyDelete