திறக்கப்படாத பூட்டே கிடையாது.. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்..
எல்லாமே நம்மால் முடியும்
சிந்தனையில் தெளிவும்
கூர்மையும் இருந்தால்...
ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் நீர் பாய்ச்சும் வேளையில் தொலைத்து விட்டார்.
அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு பரிசளித்த கைகடிகாரம்.
அவர் அந்த இடத்தை சுற்றி தேடி
பார்த்து விட்டார், அவருக்கு அந்த
கைகடிகாரம் கிடைக்கவில்லை.
நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக்
கொண்டு இருந்தனர். அவர்களை
அழைத்து தன் கைகடிகாரம்
தொலைந்துவிட்டது ,
அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார்
கொட்டகைக்குள் சென்று தேட
ஆரம்பித்தனர் .
சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே
வந்து தங்களால் கண்டுபிடிக்க
முடியவில்லை என்று சொல்லிவிட்டு
கிளம்பிவிட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும் மீண்டும்
வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு
கொடுங்கள் நான் தேடி தருகிறேன்
என்றான். விவசாயியும் சரி போய்
தேடிப்பார் என்றார்.
மோட்டார் கொட்டகைக்குள் சென்ற
சிறுவன் சிறிது நேரத்தில்
கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.
அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.
நான் உள்ளே சென்று தரையில்
அமைதியாக உட்கார்ந்து காதுகளை
கூர்மையாக்கி கேட்டேன்.,
எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.
*பதட்டப்படாமல்,* *அமைதியாக*
*சிந்தித்தால்,* *எல்லாவற்றிற்கும்*
*ஒரு தீர்வு உண்டு.*
திறக்கப்படாத பூட்டே கிடையாது. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
Blessed Sunday to all..
ReplyDeleteTetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala mam
ReplyDeleteSasi sir..
DeleteTet poruthavaraikkum adutha tet vara dhan chances iruku.. So already pass pannavangalukku indha year la endha posting yum vara chances illa..
Tetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala mam
ReplyDeleteRomba romba kastam dhan but posting podanumnu government ku thought illa..
DeleteTetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala
ReplyDeletePg exam date ?reply mam i completed only 5 units
ReplyDeleteDate extend anadhala exam date thalli poga konjam chances bt 90% adhey date ku dhan vaaipu.. Third wave edhavathu vandha thalli poirum..
DeleteYes happy sunday
ReplyDeleteTet posting chances iruku Nov 2021 kulla oru nalla news varum nu expect pannuvom
ReplyDeleteSure sir nambikkai than ingu ellam😁
DeleteSasi sir posting poduvanga nu neenga nambi kadavul kitta prayer pannunga
DeleteInga irukkuravanga yarukkum ethuvum theriyathu avanga soldrathu than nadakkanum nu avasiyamum illa
So don't lose your hope 🤗
No chance
Deleteநம்பிக்கை வைப்பதால் எல்லாம் நடந்து விடாது. அர்த்தமுடன் பேசவும்.
DeleteSaravanan neenga trt varum nu namburingale atha ethukku namburinga
DeleteNeenga sonnathey thirumba sonna neenga trt than varum..... admin soldra mari innorut tet...varum nu yen namburinga or ethirpakuringa
Appo nambura ellam nadanthu vidathu ok appadi thana
Neenga soldra trt um nadakkathu admin solra new tet um varathu ,,,,,,,
(Neenga sonnatha thirumba sonnen vera ethum illingo✌️✌️✌️)
This comment has been removed by the author.
DeleteTrt varumnu GO irukadhala solren, innoru tet varumnu minister dhan sonnaru. Question paper preparation kaga neriya government teachers ponanga adhanala tet varumnu enaku therinja info sonen. Kandippa indha year kulla 200% tet ku posting ellam chance ae illa..
DeleteNamabalam kanmoodi thanama namba kudathu.. Pg ku focus panunga, adhan ipothaikku nalla option..
அதுக்கு first நீ TET ல pass பன்னனும்
DeletePass panna nala than nanga kekkurim ooooo sorry neenga innum pass pannala pola better luck next time
Podu Ragida Ragida Ragida ooooooooooooooooi
விசுவாசமானது (நம்பிக்கை) நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
Delete💫💫💫✨✨✨✨
Deleteநிச்சயமாக பணிநியமனத்திற்கு வாய்ப்புகள் இல்லை
DeleteOk cm Stalin sir
DeleteOk cm sir
DeleteGud evening mam
ReplyDeleteGudevng sir..
DeletePass panna nala than nanga kekkurim ooooo sorry neenga innum pass pannala pola better luck next time
ReplyDeletePodu Ragida Ragida Ragida ooooooooooooooooi
Reply :
நான் 2013 paper1. 102 mark
2017 paper 2 History . 101mark
நீ ஒழுங்கா படிக்காம TRT வேணும்னு ooooooooo nu ஊளையிட்டுகிட்டு இருக்க
Podu Ragida Ragida Ragida 🤣🤣🤣🤣🤣
Mam 2019 Pg ku சில பேர் 2nd list வரும்னு சொல்லிட்டிருங்காங்க எப்படி அடுத்த Notification வந்தும் இப்படி பேசறாங்க.....இதுக்குன்னு ஒரு Whotsapp Team இருக்கிறதாகவும் சொல்றாங்க
ReplyDeleteஅது சிலபேர் இல்ல அது தான் 1:2.
DeleteAvanga whatsapp group ila enna pannalum oru naalum endha list yum varadhu.. Case potanga, enna use??? Paisa collect panadhu dhan micham, onnum nadakkathu.. Neenga padinga..
ReplyDelete