அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.
ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் சில மிருகக் காக்ஷி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீனக்ளையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப்பற்றியே சிந்தித்தேன்.
ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது "அடடா, #அன்னம் என்பதற்கு #அரிசி_சாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் சிந்திக்க வில்லையே என்று யோசித்தேன்.
பிறகு சொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன ஆச்சரியம்..!!
பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.
இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்றுதான் சொன்னார்களே தவிர, அன்னப் பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteTetku postings podratha pathi mattum entha govt vanthalum pesavea mattranga yen mam
ReplyDeleteதற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை
DeleteSasi sir..
DeleteGovernment ku ipodhaikku tet vida important ah neriya issues iruku so adha concentration panranga.. Atleast enna method nu oru clarity achum kudukalam.. Minimum number of postings achum fill agum, but avanga steps edukka matranga..
😢😢😢
DeleteHi mam, yes correct mam. But annaparavai endru teacher sonna mathiri ninavu.
ReplyDeleteYesterday I met one SG teacher.She told tet pass+ emp.senerioty will be following in paper.1 She told more vacancy in primary classes.
Is this possible mam?
வாய்ப்புகள் இல்லை
DeleteOnly trt மட்டும் தான் வேணும், so exam வரும்
DeleteGeetha mam..
DeleteEnakum tamil sir sonna madhiri dhan nyabagama iruku..
Sgt vacancies kandippa increase agirukkum because admission neriya agi iruku adha vachu solirpanga, aana posting method apdi varuma apdigrathu doubt dhan..
ஒன்னும் இல்லாம இருக்கதுக்கு எக்ஸாம் வரட்டும்
Deleteillam thedi kalviku mattum one lake persons venum, 12th qualified ok nu solranga but Tet pass pannavangaluku entha solutionum sola mattranga
ReplyDeleteஇருக்கவங்களுக்கு போஸ்டிங் போட வக்கு இல்ல
DeleteAthellam chumma time pass, idhanala enna use???
Deleteஇல்லம் தேடி கல்வி எல்லாம் ரொம்ப முக்கியமா டெட் பாஸ் பண்ணி எவ்ளோ பேரு இருக்கோம்
ReplyDeleteNice story.intha kathaiya enga teacher 4th padikkum pothey explain pannanga .unmaiyile teachers na gethu than
ReplyDeleteUnmai story.ithai Pola nam niraiya pazhamozhikkana arthangal thiruthi koorapattavaiye payan paduthukirom.for example 5 pen Pillai petral arasanum Andi (keezhpadinthu)vazhvann enbathai 5pen Pillai petral arasanum aandi(pondi) agiduvan en payan paduthukirom
ReplyDeleteஆமா சார்
DeleteGood morning mam,
ReplyDeleteYesterday i received one message regarding govt aided school posting case in court. please clarify mam
உபரியாக உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை 25 10 2021க்குள் பணிநிரவல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பில் உள்ள சில உத்தரவுகளை அமல் படுத்துவதில் சிரமம் உள்ளது என்ற காரணத்தினால் தமிழக அரசு அந்த தீர்ப்பை தற்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. மாண்பமை டெல்லி உச்சநீதிமன்றமும் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு கோரிய தடை ஆணையை இன்றுவரை வழங்கவில்லை. இருப்பினும் சென்னை இயக்குனராகப் தகவல்படி தற்போதைக்கு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெற வாய்ப்பில்லை என்பதே இன்றைய தகவல். டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் போக்கை பொருத்து நிலைமை மாறும்.
Gudmrng Ramesh sir..
DeleteSir case irukadhu unmai dhan, aana inga chennai la sila aided schools court ah approach panni appointment potutu dhan irukanga, enna oru vishayamna order la subjected to judgement of case nu quote panidranga, avlo dhan. So it depends upon the aided management..
Pani niraval panna solli court order potadhu unmai dhan but practically adhu nadakala adha dhan solirkanga..
ReplyDeleteKindly reply mam,
DeleteWhat will your opinion in this case? do you know when this case will be complete and is there any chance to get good news? because it is going for long time. that's why i am asking mam?
Sir, pani niraval panna already appointed teachers ah vechey deployment panniduvanga, new appointment ellam government pannadhu..
DeleteNammolda korikaiya govt solarthuku Enna pannanum mam tetla irunthu veliya vara mudiyala, pg consatration panni padikavum mudiyala ithuku Enna than valinu theriyala
ReplyDeleteUnmai already two or three pg exam ippadiye than book edutha padikka thonave maduthu enna panrathu ne theriyala tet ku vazhi kidaithal than namakku vazhi enakku therinthu December kulla ethachum solluvangala parpom
DeleteOru silar pannitu dhan irukaanga sir, but tet la enna issue theriyuma, neriya groups irukaang so aal aaluku onnu kekranga adhuve oru reason tet ah kedapulla pottu vechrukaanga..
DeleteCm sir Twitter pagela message anupuna ethavathu step edupangala mam
ReplyDeletePannalam sir..
DeleteTwitterல ஏற்கனவே கேட்டுட்டேன். No Reply
DeleteTET passed candidates cm cell ku call panni school reopen Time la tet passed candidates i consider panren nu sonnanga... But innum oru announcement um varala nu sollunga frds....
ReplyDelete