அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!
ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-
நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!
அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,
“அன்பு என்றால் இது தான்"
ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!
எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!
நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!
ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!
ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!
அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!
கொண்டு செல்ல எதுவுமில்லை கொடுத்துச் செல்வோம் உண்மையான அன்பை..❤️

Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGood evening ano mam, fathima mam mail id kidaikuma...
DeleteMam I have her number, I don't have her mail id. If u type ur mail id I'll send her number..
DeleteThis comment has been removed by the author.
DeleteThanks ano mam...some queries about pg trb that's am asking
DeleteOk mam, I have sent the number, check ur id.. U can delete ur mail id now.. All the best..
DeleteYes..I got mam...
Delete👍🙂
Deleteடிகிலி சார் எப்படி சொல்றிங்க டிஆர்டி தான் வர போகுதுன்னு
ReplyDeleteஇனி 45 வயசு தான். எல்லாம் முடிஞ்சுது. கேஸ் போடப்போறாங்க ஆனாலும் வேஸ்ட் தான்
ReplyDeletehttps://youtu.be/b0MwMUMt9Ck
ReplyDeleteNamma blog la irukkura sila per 2 exam. Venum athu correct nu soldringa pgtrb ya Vida tet romba kastam athu ungalukkum therium
ReplyDeleteSo posting poda tet mark + employment seniority pothatha ....
Tet candidates life nasama ponathukku sila pass panna candidates than karanam
Nalla irunga pa ellarum
நீங்க சொல்ற மெத்தெட் வந்தா கேஸ் போட ஆள் ரெடியா இருக்கு அப்போ என்ன பண்றது
DeleteNan than mothallaye sollittene
DeleteTet candidates life nasama ponathukku sila pass panna candidates than karanam
எல்லாருக்கும் சாதகமாக இருக்கனும் இல்லனா பிரச்சனை தான்
DeleteSame to you. You people are selfish about your safety alone.
DeleteTet and seniority will not help freshers like us so we will not accept that
ReplyDeleteIpdi sollite irunga ungalukkum 40 + agi ineligible aiduvinga
DeleteAll the best 🤪
I will get posting before that..Am still on my 20's.
Deleteஎண்ணம் போல்வாழ்க்கை சுவேதா இந்த blog பாத்தா 40age வரைக்கும் இப்படிதான் இருப்ப
DeleteYou shut everything tightly and run. You cheap rougue
DeletePearl வாயை அடக்கி பேசவும்
DeleteJaldras🤦🤦🤦🏑
Deletepearl முன்டம் பரடெஷி முட்டி
DeleteMind ur words Mr.Unknown..
Deleteடேய் பியர்ல் உன்னோட வேலைய பாரு. Blog பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு
ReplyDeleteஉன்னோட எண்ணம் ரொம்ப ஒழுங்கா??? வந்துட்டான் பேசறதுக்கு.
ReplyDeleteஉங்களை போல எண்ணம் அழுக்கா இருக்க ஆளுங்களால தான் எல்லாம் நாசமா போச்சு
ReplyDeleteIntha sanda konja days ah illa but started now ah
ReplyDelete2010 ku munbu ( 11000 per ) cv ponavargal : tet illama engalukku velai kodunu kekranga...
ReplyDeleteTetla marks ( 82 to 90 ) : competitive exam kekuranga
Tet Marks 90 above : Mark wise podunganu solranga
2013 il ulla all groups : engalukku posting pottutu mathavangalukku podunganu solranga..
2017 & 19 group : 2013 ku yerkanave 13000 posting potachu engalukku podunganu solranga..
Weightage group : 2013 la Weightage la bathikka Patti engalukku velai kudunga nu kekranga...
Employment seniors : employment seniority ku mukkiyathuvam kodunganu kekranga
Ippadiye avanga avanga munnurimai ketta government enna pannuvanga...
Inthamari kuzhappangalukku govt than muzhu porupu...
Ellathukum karanam govt oda thelivillatha
thanmaiye
Ennai poruthvarai ( Tet + employment seniority ) Sariya varum ... Yarukkum entha munnurimaium kodukka koodathu enbathil government theliva irukkanum illana pirachanai than..
Pondicherry method may be followed by our govt..
Ethuva irunthalum govt udane sonna nalla irukkum.. teachers oda Mana porattamavathu koraiyum...
Intha method a inga irukkura sila arivaligal yethukka mattanga
Delete2 exam eluthi than avom nu solluvanga bro
After trt marubadium trt2 exam eluthanum nalum eluthuvanga
ano mam pgtrb ku last 2years previous questions upload panna mudiyuma
ReplyDeleteJonah mam..
DeleteI'll try to upload the question papers or else will post the available link..
ok mam. current affairs Gk also mam
DeleteTetla marks ( 82 to 90 ) : competitive exam kekuranga - இது ரொம்ப தப்பான கருத்து. நான் 2017 கேண்டிடேட், 94 மதிப்பெண். 2017ல பெரும்பாலும் இன்னொரு தேர்வு தான் வரணும்னு உறுதியா இருக்கோம்.
ReplyDeleteகொஞ்சம் waitpannuka
ReplyDelete2021 tet passed candidate யும் வரட்டும், அப்புறம் trt எழுதலாம்.
Madhu mam/ sir
ReplyDeleteNa Generala sonnen...
Vino bro/ sis
ReplyDeleteYa
New candidates Tet vaikka solranga ..
Naan atha miss panniten.. 😂😂😂
Good morning mam pgtrb exam la 50% mark eduthurukkanum entru solli irukkanga athu UG or PG kka mam?
ReplyDeleteGudmrng mam..
DeleteIts for PG..
Thanks mam
Delete