Skip to main content

அன்பு..

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!


திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-
நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,
“அன்பு என்றால் இது தான்"
ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!

அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!

கொண்டு செல்ல எதுவுமில்லை கொடுத்துச் செல்வோம் உண்மையான அன்பை..❤️

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Good evening ano mam, fathima mam mail id kidaikuma...

      Delete
    3. Mam I have her number, I don't have her mail id. If u type ur mail id I'll send her number..

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Thanks ano mam...some queries about pg trb that's am asking

      Delete
    6. Ok mam, I have sent the number, check ur id.. U can delete ur mail id now.. All the best..

      Delete
  2. டிகிலி சார் எப்படி சொல்றிங்க டிஆர்டி தான் வர போகுதுன்னு

    ReplyDelete
  3. இனி 45 வயசு தான். எல்லாம் முடிஞ்சுது. கேஸ் போடப்போறாங்க ஆனாலும் வேஸ்ட் தான்

    ReplyDelete
  4. https://youtu.be/b0MwMUMt9Ck

    ReplyDelete
  5. Namma blog la irukkura sila per 2 exam. Venum athu correct nu soldringa pgtrb ya Vida tet romba kastam athu ungalukkum therium
    So posting poda tet mark + employment seniority pothatha ....

    Tet candidates life nasama ponathukku sila pass panna candidates than karanam
    Nalla irunga pa ellarum

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற மெத்தெட் வந்தா கேஸ் போட ஆள் ரெடியா இருக்கு அப்போ என்ன பண்றது

      Delete
    2. Nan than mothallaye sollittene

      Tet candidates life nasama ponathukku sila pass panna candidates than karanam

      Delete
    3. எல்லாருக்கும் சாதகமாக இருக்கனும் இல்லனா பிரச்சனை தான்

      Delete
    4. Same to you. You people are selfish about your safety alone.

      Delete
  6. Tet and seniority will not help freshers like us so we will not accept that

    ReplyDelete
    Replies
    1. Ipdi sollite irunga ungalukkum 40 + agi ineligible aiduvinga

      All the best 🤪

      Delete
    2. I will get posting before that..Am still on my 20's.

      Delete
    3. எண்ணம் போல்வாழ்க்கை சுவேதா இந்த blog பாத்தா 40age வரைக்கும் இப்படிதான் இருப்ப

      Delete
    4. You shut everything tightly and run. You cheap rougue

      Delete
    5. Pearl வாயை அடக்கி பேசவும்

      Delete
    6. Jaldras🤦🤦🤦🏑

      Delete
    7. pearl முன்டம் பரடெஷி முட்டி

      Delete
  7. டேய் பியர்ல் உன்னோட வேலைய பாரு. Blog பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு

    ReplyDelete
  8. உன்னோட எண்ணம் ரொம்ப ஒழுங்கா??? வந்துட்டான் பேசறதுக்கு.

    ReplyDelete
  9. உங்களை போல எண்ணம் அழுக்கா இருக்க ஆளுங்களால தான் எல்லாம் நாசமா போச்சு

    ReplyDelete
  10. Intha sanda konja days ah illa but started now ah

    ReplyDelete
  11. 2010 ku munbu ( 11000 per ) cv ponavargal : tet illama engalukku velai kodunu kekranga...

    Tetla marks ( 82 to 90 ) : competitive exam kekuranga

    Tet Marks 90 above : Mark wise podunganu solranga

    2013 il ulla all groups : engalukku posting pottutu mathavangalukku podunganu solranga..

    2017 & 19 group : 2013 ku yerkanave 13000 posting potachu engalukku podunganu solranga..

    Weightage group : 2013 la Weightage la bathikka Patti engalukku velai kudunga nu kekranga...

    Employment seniors : employment seniority ku mukkiyathuvam kodunganu kekranga


    Ippadiye avanga avanga munnurimai ketta government enna pannuvanga...

    Inthamari kuzhappangalukku govt than muzhu porupu...

    Ellathukum karanam govt oda thelivillatha
    thanmaiye

    Ennai poruthvarai ( Tet + employment seniority ) Sariya varum ... Yarukkum entha munnurimaium kodukka koodathu enbathil government theliva irukkanum illana pirachanai than..

    Pondicherry method may be followed by our govt..

    Ethuva irunthalum govt udane sonna nalla irukkum.. teachers oda Mana porattamavathu koraiyum...




    ReplyDelete
    Replies
    1. Intha method a inga irukkura sila arivaligal yethukka mattanga
      2 exam eluthi than avom nu solluvanga bro
      After trt marubadium trt2 exam eluthanum nalum eluthuvanga

      Delete
  12. ano mam pgtrb ku last 2years previous questions upload panna mudiyuma

    ReplyDelete
    Replies
    1. Jonah mam..

      I'll try to upload the question papers or else will post the available link..

      Delete
    2. ok mam. current affairs Gk also mam

      Delete
  13. Tetla marks ( 82 to 90 ) : competitive exam kekuranga - இது ரொம்ப தப்பான கருத்து. நான் 2017 கேண்டிடேட், 94 மதிப்பெண். 2017ல பெரும்பாலும் இன்னொரு தேர்வு தான் வரணும்னு உறுதியா இருக்கோம்.

    ReplyDelete
  14. கொஞ்சம் waitpannuka
    2021 tet passed candidate யும் வரட்டும், அப்புறம் trt எழுதலாம்.

    ReplyDelete
  15. Madhu mam/ sir


    Na Generala sonnen...

    ReplyDelete
  16. Vino bro/ sis

    Ya

    New candidates Tet vaikka solranga ..

    Naan atha miss panniten.. 😂😂😂

    ReplyDelete
  17. Good morning mam pgtrb exam la 50% mark eduthurukkanum entru solli irukkanga athu UG or PG kka mam?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..