Skip to main content

கொடுப்பவர் அல்ல கடவுள், கொடுக்க வைப்பவர் தான் கடவுள்..

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை!


ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்.


ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்!


அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள்.


அரசன் அவர்களிடம், "இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன?", என்று கேட்டான்.


அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், "அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும்! அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்!", என்றான்.


மற்றொரு பிச்சைக்காரன், "அரசே! இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன்! ஆனால், கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே! அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெறமுடியும்! அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்!", என்றான்.


அரசன் இருவரையும் அனுப்பிவிட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்.

அமைச்சர் அரசனிடம், "அரசே! முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி! இறைவன் அருள் இருந்தால் தான் அந்த உதவியைப் பெறமுடியும்!", என்றார்.


அரசனும், "இறைவன் அருளா? அல்லது அரசனின் அருளா?", என்று சோதித்துப்பார்க்க தீர்மானித்தான்!

சிலநாட்களில் அந்நாட்டிலுள்ள கோயிலில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான். பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.‌‌


அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான்! கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்!


சில நாட்கள் கழிந்தன. அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன், சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு, "தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க, வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்கவேண்டிய காரணம் என்ன?", என்று வியப்பு தோன்றியது.


உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம், "நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன?", என்று கேட்டான்.


அந்த பிச்சைக்காரனும், "அரசே! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள். அதை நான் ஐந்து வெள்ளிக்காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்துவெள்ளிக்காசுகளை வைத்து எத்தனை நாட்கள்நான் உண்ணமுடியும் அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்துவிட்டேன்!", என்றான்.


அதைக் கேட்ட அரசன் கோபமுற்று, "அடேய் மூடனே! நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகள் வைத்திருந்தேனே! நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!", என்று அவனை திட்டிவிட்டு நகர்ந்தான்.


சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவன்! என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.


அரசன் அவனிடம் சென்று, "ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா! இப்போது எப்படி செல்வந்தனாகிவிட்டீர்கள்?", என்று கேட்டான்.


அதற்கு அவனும், "அரசே! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக்காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது, அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன்!  இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்!", என்று கூறினான்.


இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெறமுடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்!

நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அரசன் அறிந்துகொண்டான்!!


*நல்லமனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள்புரிகிறான்...*     

 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. BUDDHA ACADEMY

    PGTRB HISTORY ONLINE COACHING

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழி (Online) மற்றும் நேரடி வகுப்பு (Live class வார இறுதிநாட்களில் மட்டும்) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
    இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.

    எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    குறிப்பு : மற்ற பாடப்பிரிவு தேர்வர்களுக்கு உளவியல் (Psychology) வகுப்புகளுக்கும் பயிற்சி அளிக்கபடும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    YOUR SUCESS OUR AIM

    தவறாக நினைக்க வேண்டாம் இது விளம்பரம் அல்ல தேவைபடுபவர்கள் பயன்படுத்தி பயன் பெறவும்.

    நன்றிகள்

    ReplyDelete
  3. Mam 500 vaccancy mbc ku othukkuna epdi mam ellarukkum divide pannvanga konjam explain pannunga mam

    ReplyDelete
    Replies
    1. வன்னியருக்கு 260 posting, others MBC மறவர், அம்பலகர், அகமுடையார் உட்பட 185 posting, வண்ணார், நாவிதர், குலாலர், போயர், நரிக்குறவர், குறும்பா இவர்களுக்கு 45 posting

      Delete
    2. Piramalai kallar ku evlo sir varum

      Delete
    3. 500la 10.5 vanniyaruku matum pogum..

      Delete
    4. அய்யமார்களுக்கு குச்சி ஐஸ்.போங்கய்யா நீங்களும் உங்க சட்டதிட்டங்களும்

      Delete
  4. https://youtu.be/P8AiSJZbsw0

    ReplyDelete
  5. மாண்புமிகு கல்வி அமைச்சர் சற்று நேரம் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் டெட், trt ,trb பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. உண்மையில் reporter கேள்விகள் அனைத்தும் சிறப்பு. ( ஆனால் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் பதில் சிறப்பாக இல்லை. ) . Trt வருமா. இல்லை புது method follow panna poraangalaa. என்பது விரைவில் தெரிய வர வாய்ப்புகள் உள்ளது. ( வரும் சட்ட மன்ற தொடரில் நிச்சயமாக dmk அரசின் ஆசிரியர் நியமனம் தொடர்பான கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படலாம்) .( Trt vara வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது எனது கணிப்பு)

    ReplyDelete
    Replies
    1. தவறான கணிப்பு

      Delete
  6. Mam,DMK govt age limit cancel pannuma.

    ReplyDelete
    Replies
    1. Neet madhiri dhan sir age limit, doubt dhan..

      Delete
  7. அனைத்தும் சலுகை (இட ஒதுக்கீடு) அடிப்படையில் கிடைத்தால் போதுமா?
    திறமைக்கு மதிப்பு வேண்டாமா ?
    இட ஒதுக்கீட்டில் பாதிக்க பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு தான் தீர்வு .

    யாரும் ஒருபக்கம் நின்று மட்டும் பார்க்க கூடாது. தானும் வாழணும் , மற்ற சிலரையாவது வாழ விடணும். நல்ல எண்ணம் , பொது சிந்தனை வேண்டும்.

    அனைவருக்கும் எதிர்காலம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. Enna solla varringa sir trt varanum nu ninaikkuringa la sir
      Teacher posting ku tet exam ye pothume sir

      Delete
    2. TRT வேண்டும் நண்பரே!

      Delete
    3. Why sir pgtrb, tnpsc ke oru exam than tet is even dough than pgtrb And tnpsc
      Kerala pondicherry mari tet marks ku major role othukkittu +employment seniority or interview vaikkalame sir
      Tet ku oru exam pothum na mari than minister interview la pesiirukkaru
      2 exam theva illa sir

      Delete
    4. MuniYappan sir trt laum Ida othukedu follow panni than job poduvanga athula mattum pass panna ellarukkum job poda mudiuma
      Trt ku vera syllabus koduppanga athukku nalla padichu tet a tnpsc mari innoru thadava eluthi high mark vangalam
      Ethana exam vachalum pass panna ellarukkum job poda mudiyathu athukku oru exam ye pothum venum na pass panna year ku konjam seniority othukkalam
      Eg ....tet marks80%+ employment seniority 10%+passed year seniority10%

      Delete
    5. It's my opinion only sir Namma arum mudivu panna mudiathu DMK most ly entrance exam ku against a than iruppanga athula tet ku innoru exam vaikkurathu dought than
      Athey mari verum seniority padi poda mudiathu enna pandra ga nu wait panni pappom
      Vanniya Ida othukeedu go vantha mari tet kum vera nalla go varanum nu kadavul kitta venikuren

      Delete
    6. அரசின் முடிவை எதிர்நோக்குவோம்.

      நல்லது நடக்க வேண்டும்.

      ஏன் படித்தோம் என்ற நிலைக்கு தள்ளும் வரை தற்போதய சூழ்நிலை நிலவுகிறது.

      Delete
    7. Eppayo na yen da tet a padichom nu niachutten sir tet padichappa en kuda tnpsc padichavanga ippo job poi 4 years Achu ana na than tet la nalla mark eduthum kevala pattu valnthuttu irukken😔😔😔

      Delete
    8. நல்லதே நடக்கும்.
      நண்பரே!
      நம்பிக்கை வேண்டும் இறுதி வரை!

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு அறிவிக்கப்படும்.
    —--—கல்வி அமைச்சர்

    ReplyDelete
  10. https://youtu.be/UcgdBru4SE0

    ReplyDelete
  11. Tet go க்கள் முதலமைச்சர் ஒப்புதலுடன் சரி செய்யப்படும் அமைச்சர்.க்

    ReplyDelete
  12. Sari seyyapadumnu sonnathuku artham go cancel nu illa.. May be seniority ku preference varalam.. Aana trt pathi dhan pesinaaru minister..

    ReplyDelete
    Replies
    1. Tet um sari seiyya pada vendiya method than mam avaru onnum apdi sollala ellam sari senchu orey method a kondu varuvo nu than sonnaru

      Delete
    2. Neenga yen mam trt varanum nu ninaikkuringa suppose trt laum tet mari niraya per pass ana apram innoru exam vaippangala
      Ethana exam eluthunalum pass panna ellarukkum job poda mudiyathu
      Athukku tet oru exam ye pothum antha mark + seniority padi podalam

      Delete
    3. U r told right bro.that same time niraiya peru pass pannurathu doesn't matter but exam vaithu result vittu case pottu posting podurathukulla namaku 40age agidum unfit agiduvom so tet + employment seniorityor tet +tet seniority ah base panni potta nalla irukum .

      Delete
    4. Tet marks+tet seniority

      Delete
    5. Naa iruka fact ah dhan solraen.. Indha madhiri pala vishayangalai consider panni dhan trt go vandhuchu..

      Delete
  13. Tet இல் மிக குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் &
    எந்த முறை வந்தாலும் தனக்கு போஸ்டிங்கிடைக்காது என்று உறுதியாக நினைப்பவர்களுக்கு
    TRT வந்தால் மட்டுமே நலம் தரும்

    ReplyDelete
    Replies
    1. Correct a sonninga vino sir tet la nalla Mark eduthavanga yarum innoru exam kekka mattanga

      Delete
  14. தமிழ்நாட்டில் 2011-12ம் ஆண்டில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்ட 3,296 ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு

    ReplyDelete
  15. TET லேயே குறைந்த மதிப்பெண் பெற்றவர்களால் TRT தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது.
    நியமன தேர்வு வைத்தால் கூட அதில் குறைவான மதிப்பெண் பெற்று விட்டு வேறு ஏதாவது வழி இருக்குமா என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
    தேர்வு எழுதிக் கொண்டேதான் இருப்பார்கள்.
    TRT வராது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நியமன தேர்வுக்கு ஒரு தகுதி. இது முரண்பாடு.
    இது சீர் செய்யப்பட்டு அனைவருக்கும் பொதுவான முறை கொண்டு வரப்படும்.
    -------கல்வி அமைச்சர்.
    Trt வராது

    ReplyDelete
    Replies
    1. அது முரண்பாடுன்னு அமைச்சர் சொல்லவே இல்லை. எப்படி மாத்தி பேசுறிங்க திரும்ப வீடியோவை பாருங்க

      Delete
  17. இவ்ளோ கருத்துவேறுபாடு இருப்பதால் தான் டிஆர்டி வர போகுது

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁No trt.நல்லா பாருங்கோ

      Delete
    2. No trt என்று அவர் சொல்லவே இல்ல காம்படேடிவ் தேர்வை ரிமுவ் பண்ணிருவிங்களான்னு கேட்டதுக்கு கூட அவர் ஆமான்னு சொல்லலியே..

      Delete
  18. Mr. Vino..

    Enna adikkadi tet la kammiya mark eduthavanga dhan trt kekrangnu solitey irukinga, trt venamnu solravanga ellam 150/150 eduthutangala enna?? Illa neenga 151/150 edithutingala??

    Naa 2013 la 88, 2017 la 93 but relaxation kudunganu naanga kekala govt kuduthanga adhu pola dhan trt kuda govt decision. 2013la matume pala group iruku, above 90,below 90,above 90 la weightage system la affected adhu idhunu group ku panjam illa.. Idhula 2017 vera oru pakkam manu kuduthanga, adhan government trt go potanga..

    ReplyDelete
  19. Innum oru silar edhuku innoru exam nu kekringa, innoru exam theva illa dhan but ellarum kudutha pressure dhan kaaranam trt varadhuku..

    Ipo vandha video la minister solraru tet mudichavangaluku competitive exam veppom andha exam eludha tet exam oru eligibility exam ah irukunu, ivanga eppo competitive exam vechanga?? Avaruku sonna thagavala avar oppikiraru avlo dhan..

    Muraanpaadu nu avar sonathu weightage system pathi, vera vera time la apdingra word use panaru adhu weightage ah kurikkumnu reporter ku venumna puriyama irukalam aana namakku elam puriyum..

    So ellarum pesi oru mudivunu solitaru andha ellarum la yaar yaar irupa, trb officials dhan irupanga so trt ah cancel panradhu doubt dhan bcz govt ku posting podratha vida filter panradhu mukkyam..

    May be seniority ku oru preference kudukalam aana trt vara dhan vaaipu adhigam ipo iruka situation apdi..

    ReplyDelete
    Replies
    1. Mam ,cm than mudivu solvaru endru sollraru.
      CM enna mudivu eduparu?
      Tet pass + emp. Senerioty poda vaippu irrukka mam

      Delete
    2. Apdi ninaikkurathu unga istam mam ana minister sollumpothey 2 exam pathi salippa than sonnaru
      Mothalla DMK ku entrance exam la avlo interest kidayathu so tet ku oru exam ye pothum nu nanga namburom atharku apram nadappathu kadavul handa irukku

      Delete
    3. Ipdi nenaikradhum dhan unga ishtam.. Avar salippa sonnarunu neengale assume panikringa, naanga idhu madhiri pala interview paathachu.. Trb officials decision dhan kadaisila medai erum.. Wait and see..

      Delete
    4. Mam enakku oru doubt trt la um ithey mari neraya per pass na innoru exam vaippangala mam
      Trt la pass Panna muttum ellarukkum job kidaikkuma avlo risk edukkurathukku tet mattume pothum
      Tnpsc mari job kidaikkaliya next tet eluthi mark a high panna mudium ana trt ku vera syllabus koduppanga appo tet trt nu 2 um padichu paithiyama than alayanum

      Delete
    5. Ellarukkum job kedaikathu but trt criteria enna iruko adha clear panra batchathula job confirm achey, but tet apdi illaye..

      Oru vishayam purinjukonga tet marks matume base panni job ennaikkume possible illa adhanala dhan weightage nu onnu vachanga adhulayum year to year difference, semester, autonomous adhu idhunu evlo issues, ethnna case file achu adhuku dhan ipdi oru decision eduthanga government.

      Naa neriya time sollitaen trt GO padichu paarunga adhulaye clear ah potrupanga case ellam avoid panna dhan indha method nu..

      Delete
    6. 5000 posting ku trt eluthi 8000per pass panna ellarukkum epdi job poduvanga athukku oru exam ye pothume

      Delete
    7. Mam neenga sonna mari pla interview pathurikkalam athu admk period ippoathu nadappathu DMK government so avanga innoru exam vaippathu very rare athu ennoda nambikkai

      Delete
    8. Ellam onnu dhan, wait and see..

      Delete
    9. Aatchi maarinaalum officials onnu dhan, avanga opinion illama onnum nadakkathu.. Idhula neriya consequences iruku, may be seniority ku oru vaaipu kudukalam avlo dhan..

      Delete
    10. Aatchiyalar soldratha than government officials seiyyanum ok va mam

      Delete
    11. Admin அவர்களின் பதிவுகளைப் படித்தவரை Trt. வேண்டும் என்ற கருத்து பிரதிபலிக்கிறது..சென்ற ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு எதிரான G.oக்களே வந்துள்ள்ளள..
      40,45வயது என்ற G.o திருத்தியமைக்கப்படும் என்று Admin கூறிப்பதிவிட்டிருந்தார்..திமுகவின் கொள்கையே தகுதித் தேர்வுக்கு எதிரானதே......மீண்டும் ஒரு Trt தேர்வு வைப்பது சாத்தியமேயில்லை...40வயதைக்கடந்தவர்களின்நிலை கேள்விக்குறியாகும்..சட்டதிருத்தங்கள் வரும்..வரும் சட்டமன்றக்கூட்டத்தொடரில் நிறைய சட்டதிருத்தங்களை அரசு கொண்டுவரஉள்ளது.காலம் முழுக்க தேர்வு எழுத ஆசிரியர்களும் தயாராக இல்லை.. இந்த அரசும் அத்தகைய கொடூரச்செயலைச் செய்யாது

      Delete
  20. Geetha mam..

    Avar ella interview la yum ella question kum apdi dhan solraru, cm dhan decision solluvarunu, 12th result la irundhu ellam apdi dhan sonnaru..

    Seniority ku preference kudukka vaaipu iruku.. Indha sangam group adhu idhunu chumma manu kudukama irundha kuda edhavathu nallathu nadakkum aana ivanga panra alaparailaye trt vara vechruvanga adhan unmai..

    ReplyDelete
    Replies
    1. Mam admk govt trt கொண்டு வந்தபோது, அந்த timela எதிர்க்கட்சி தலைவரா இருந்தா தற்போதைய cm கடுமையா எதிர்த்தார், ஆசிரியர்களை மேலும் மேலும் துன்பப்படுத்தாதீர்கள் என்று

      Delete
    2. Paramasivam sir..

      Ipo yen cm agiyum adha pathi pesamaley irukaaru?? Department la officials solradha kettu alosanai panni dhan mudivukku varuvang.. Neenga wait panni paarunga..

      Delete
    3. Nanga pakkurom neengalum parunga kadavulukku than therium enna nadakka pothu nu we are waiting.....

      Delete
  21. உண்மை தான் சங்கம் பண்ற தொல்லை தாங்காம டிஆர்டி வரது சரினு அரசு முடிவு பண்ணிரும்

    ReplyDelete
  22. ஆசிரியர் ஆகுவதற்கு B.ed படிப்பே போதும், அதில் TET ஒரு தேர்வு, அதற்கு பிறகு trt தேர்வு, so அனைவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவிக்கு வருவோம், இது தான் அமைச்சர் பேட்டி

    ReplyDelete
    Replies
    1. Enna vena nadakkattun na santhosama iruppen usuru irukku vera enna venum ullasma iruppen
      Podu ragida ragida💃💃💃💃💃💃💃💃

      Delete
    2. Eppadiyo itha namma vayaley solla vachitanga

      Delete
    3. Geetha mam tet marks+ employment seniority padi pottal than Namma edutha mark ku oru value irukkum

      Delete
  23. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் -----
    புதிய தலைமுறை

    ReplyDelete
  24. 5000 posting ku trt eluthi 8000per pass panna ellarukkum epdi job poduvanga athukku oru exam ye pothume
    Reply me mam

    ReplyDelete
    Replies
    1. 5000 perukku 1000 per kuda pass panalana enna agum?? Tet exam ku supplementary exam vechanga nyabagam iruka?? Apdi dhan question paper set pannuvanga..

      Delete
    2. Suppose tet mariye second time trt eluthi niraya per pass panna innoru exam vaippangala Ada ponga boss
      Neenga na solli enna aga pothu government sollattum athu vara wait pannuvom

      Delete
    3. Adhu eligibility test nu supplementary vechanga, competitive la apdi vekka rules ila so pass panna posting illana vacancies backlog ku poidum, avlo dhan..

      Ellarum solli solli dhan TRT vandhuchu..

      Delete
    4. Mam na solla varrathu puriyalaya vacancy a Vida tet mariye trt laum expected vacancy a Vida athigam eg,500 vaccancy ku1000 candidates pass panna selected candidates poga mathavanga enna pannuvanga
      Athukku paruthi moota kudonlaye irunthurukkslame 😂😂
      Reply me mam

      Delete
    5. Naa already reply panittaen frnd, andha madhiri excess ah pass pana chance ila apdiye irundhalum trt oru competitive exam so pg exam la epdi poduvangala adhu pola dhan follow pannuvanga.. And moreover question paper romba tough ah dhan irukum, bcz filter panna dhan paapanga..

      Delete
    6. Tet is also a dough question paper thana mam athukku itha vache posting podalam

      Delete
    7. Romba tough dhan aana trt ku bathila vera edho method vandha adha oppose panni oru group case podum, ellam stop agum adhuku trt ae better..

      Delete
    8. Case pottal arasin kolgai mudivu nu cancel aidum mam.... government strong a iruntha

      Delete
    9. Trt yum kolgai mudivu dhan.. So lets wait and see..

      Delete
    10. Trt admk oda kolgai mudivu

      Delete
  25. தங்கிலிஸ் எழுதுபவர்கள் கருத்துகளை கூற தகுதியற்றவர்கள்

    ReplyDelete
    Replies
    1. Thanglish nu oru vartha dictionary la irukka apdi eluthura neenga than thaguthi illathavanga

      Delete
    2. You don't have any rights to say don't write your comments in tanglish it's all their opinion ok don't talk rubbish

      Delete
    3. திருத்த முடியாது 👨👨👨👨👨👨👨👨👨👨👨

      Delete
    4. Ye neenga English teacher aaa🤨😂✌️😂

      Delete
  26. Ipo edhuku ivngala ivlo argument pandraga. Nalaike avar vandhu surplus nu solla poraru😁😁😁

    ReplyDelete
  27. வேலைக்கு போக 150/150தேவை இல்லை 151/150 தேவை இல்லை.

    ST க்கு just pass பண்ணி இருந்தால் போது (all subject)வேலை உறுதி.
    அவர்கள் trt எதுக்கு எழுதனும் (இன்னும் 2013இல் உள்ள ST posting subject ikku minimum 6fill agamal backlack vacancy உள்ளது )

    SCA and Sc க்கு bontany, zoology 82 போதும் வேலை கிடைக்கும்
    Bc&mbc க்கு 85 போதும்may be 150Posting போட்டால் )
    அவர்கள் trt எதுக்கு எழுதனும்

    Mathsக்கு 1500Posting போட்டால் sc sca ikku 82-85க்கே
    கிடைக்கும்அவர்கள் trt எதுக்கு எழுதனும்



    Geography just pass or85+ enough for bc, mbc sc, SCA. ….
    அவர்கள் trt எதுக்கு எழுதனும்

    Paper1
    May be 3000posting போட்டால் STக்கு 82போதும்
    அவர்கள் trt எதுக்கு எழுதனும்


    SCA /Sc க்கு 85+ போதும்


    English 2000 posting போட்டால்
    Sc&sca just pass enough

    History 2000posting போட்டால்
    Sc, sca 85+ போதும்
    கிடைக்கும்அவர்கள் trt எதுக்கு எழுதனும்

    ReplyDelete
    Replies
    1. அப்போ நாங்க எல்லாம் எதுக்கு டெட் எழுதுனோம்???

      Delete
    2. போட்டால் போட்டால்ன்னு சொல்றிங்க போடலனா??

      Delete
    3. Botany, zoology, 2013,17,19 சேர்த்து 400-500 பேர் தான்.
      இருப்பார்கள் மிக குறைந்த மார்க் போதும் for all community.
      Geography இதே போல தான்

      Delete
  28. Sc & St mattum illa, ellarum irukom.. Avlo numbers la posting poda ellam chance ae illa..

    ReplyDelete
  29. Nallathey ninaippom nallathey adakkum

    ReplyDelete
  30. Mam cm and minister soldratha than government officials kekkanum so avanga enna ninaikkurangalo athu than nadakkum
    Again I am telling you DMK is always against entrance and trt exam so it's my hope
    Ellam avan seyal

    ReplyDelete
    Replies
    1. CM and Minister ipo dhan vandhurukanga indha tet history avangaluku theriya vaaipu, nethu vara weightage nu matum pesina minister innaiku tet oru eligibility exam, adhuku apuram oru competitive exam nu trt pathi pesara alavukku vandhathey vera method ku hope illanu prove panudhu, officials avarukku explain pannadha avar solraru..

      So trt cancel agaradhu doubt dhan, changes matum varalam. Thats it..

      Delete
    2. அதுவும் கரெக்ட் மேம் அமைச்சருக்கு சொல்லிருக்காங்க அதான் அவர் இன்னைக்கி அப்படி பேசினாரு போல

      Delete
    3. அமைச்சருக்கு இன்று தான் டிஆர்டி பற்றிய தகவல் சொல்லப்பட்டது போல. தவிர அவர் முரண்பாடு என்று குறிப்பிட்டது வெயிட்டேஜ் முறையை தான். எனவே டிஆர்டி வரவே வாய்ப்புகள் அதிகம்

      Delete
  31. இரு தேர்வை dmk விரும்பாது, NEET போல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here