சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..
கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..
கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்
இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்..
அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..
இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..
இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?
நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..
பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..
ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்5 அடிதான்..
மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?
இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..
பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள். அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..
எதற்க்காக..?
நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..
இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..
லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...
இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..
அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் இது..
எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று
இருக்கும்..
*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteDONT WORRY BE HAPPY
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
July10க்குள் நல்ல தகவல் tet பற்றி வரும் என்று சொன்ன ராஜ் நண்பரே,july 19 ஆகி விட்டது இன்னும் ஒரு தகவலும் வர வில்லை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று போய் நாளை வா
ReplyDelete😁😁😁😁😁😁😁😁
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSurplus aa?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete(Today educational minister told teacher surplus.......source polimar news)....
Deleteநேரம் என்ன சொல்லுங்க
This comment has been removed by the author.
Deleteபாவம் 2013 க்கு நம்பிக்கை துரோகம்
Delete2013 mattum than tet ke vantha nambikkai throgam
DeletePolimer news 11.22 AM
ReplyDeletehttps://youtu.be/h-EmIdVwINQ
ReplyDeleteபோன வருடம் 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளியில் சேரவில்லை மாறாக 15 லட்சம் பேர் பள்ளியை விட்டு சென்றதாக தான் எனக்கு தகவல் வந்தது
ReplyDeleteஆசிரியர்கள் உபரியாக இருக்கிறார்கள் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள்
- கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Inum surplus ah. 2030 vara idhe solvaga polaruku🙃🙃
ReplyDelete2013,17, 19....ellarum ippo eligible than ....sandai potathinga ...
ReplyDelete15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினாரே??
ReplyDelete---------------நிருபர்
அண்ணன்(????????) என்ன கூறினார் என்று எனக்கு தெரியவில்லை
இந்த வருடம் கூடுதலாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்
---- தற்போதைய அமைச்சர்
இன்னும் கொஞ்ச நாள் போன அவர் அப்போ ஒளறுனாரு நா இப்போ ஒளறுறேன்னு சொல்லுவிங்க போல
DeleteTrt வரும் வரும் என்று இனி யாவது சண்டை போட வேண்டாம்
ReplyDelete2017 and 2013 tet செல்லாது என இனி யாவது சண்டை போட வேண்டாம்
2013&2017 மாறி மாறி சண்டை போட்டுகொள்ள அமைச்சர் surples என்று சொல்லி tet க்கு முடிவு கட்டி விட்டார்
Deleteஆசிரியர் நியமனம்
Deleteஎப்போது? எவ்வாறு?
என்று அனைவரும்
surprise ஆக இருக்கும் நேரத்தில்
surplus என்று
முற்றுப்புள்ளி
வைத்து விட்டார்
அமைச்சர்.
இப்போதான் அவர் பார்ம்க்கு வந்துருக்காரு
Deleteபணி மாறுதல்,பணி நிரவல்,
ReplyDeleteமுடிந்த பின் போஸ்டிங்
குறைந்த அளவுஆவது போடுவார்கள்.
ஆகஸ்ட்/செப்டம்பர் -பணி மாறுதல்,பணி நிரவல் செய்து
அக்டோபர் -போஸ்டிங் குறைந்த அளவுஆவது போடுவார்கள்.
நம்பிக்கையோடு இருப்போம்
காலி பணி இடம் உள்ளது..ஆனால் பள்ளிகள் திறக்காமல் பணி நியமனம் இருக்காது.....பள்ளிகள் திறக்காமல் பணிநியமனம் செய்தால் சம்பளம் கொடுக்கவேண்டும்...so இப்போதைக்கு posting வாய்ப்பு இல்லை
ReplyDeleteநண்பர்களே!
ReplyDeleteTET இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எந்த முறையில் பணிநியமனம் செய்ய போகிறீர்கள் ? என்று நிருபர் கேட்டு அதற்கு அமைச்சர் உறுதியான பதிலை
(அரசாணை) தந்தால் மட்டுமே நமக்கு விடிவு !
இல்லையென்றால் ஆசிரியர்கள் மனம் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்!
Posting செய்ய காலிப்பணியிடம் உள்ளது .
ReplyDeleteஅது எல்லாருக்கும் தெரியும் .ஆனால் அரசு நினைத்தால் பணியிடம் (உருவாக்கும்/காலியும்) செய்யும்.
Annual planner படி குறைந்த அளவாவது பணியிடம் நிரப்ப முடியும்.
அரசு கையில்தான் உள்ளது.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
Bro பள்ளிகள் திறக்காமல் ஏன் போஸ்டிங் போடணும்...annuval plannerla ஆயிரம் சொன்னாலும் பள்ளிகள் திறக்காமல் இதற்கு முடிவு சொல்லாது அரசு.நாம வேண்டுமானால் கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கலாம்
Deleteநண்பரே!
DeletePosting போடுங்கள் என்று கேட்கவில்லை.
நியமன முறையை கூறுமாறு வலியுறுத்துகிறேன்.
காத்திருப்பு ஆசிரியர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். வேறு வேலை பார்ப்பார்கள்.
பள்ளிகள் திறக்க வாய்ப்பு குறைவு
Deleteஎப்போதுமே TET க்கு ஆசிரியர் பணி நியமனம் இல்லை, இது உறுதியான தகவல்
ReplyDeleteUnknown7/19/2021 9:02 am
ReplyDeletePg trb பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....மேல்நிலைக்கல்வியின் சிறப்புவிதிகளின் படி தான் பணியாளர்களை நியமனம் செய்யமுடியும்..2019இல் நடத்தப்பட்ட தேர்வின் Estimate. Period of time 1.6.2019முதல் 31.05.2020வரை தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் 1.6.2019அன்றையநிலவரப்படி அறிவிக்கப்பட்ட 12மாதக் காலத்திற்குச் செல்லக்கூடியவை....
1.06 2019 நிலவரப்படி நடத்தப் பதவி உயர்வில் மீதமான காலிப்பணியிடங்கள் 1.8. 2019நிலவரப்படி கூடுதலாக உருவாக்கபட்ட 1575(50%)பணியிடங்கள் 30.05.2020இல் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்கற் என 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன..மேற்கண்ட பணியிடங்கள் இரண்டாம் பட்டியலுக்குச் செல்லும். இதைல்லாம் நானாகச்சொல்லவில்லை Rti மூலம் தகவல் வாங்கி வைத்து ஆணையர்நந்தகுமாரிடம் சென்று சமர்ப்பிக்கப்பட்டு கேட்டதற்கு பள்ளிகள் திறந்தபின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.....
Pg teacher. அரசாணைப்படி முயற்சி எடுக்கிறார்கள்.......உங்களின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கு அரசே பதில் சொல்லும்....
மேல்நிலைக்கல்வியின் சிறப்புவிதிகளின் படி தான் பணியாளர்களை நியமனம் செய்யமுடியும்..
Delete- Endha sirappu vidhilayum second list pottey aganumnu endha kattayamum kedaiyathu.. First of all second list concept ae PGTRB ku ella time la yum applicable illa..
Neega first adha therinjukonga..
1.6.2019அன்றையநிலவரப்படி அறிவிக்கப்பட்ட 12மாதக் காலத்திற்குச் செல்லக்கூடியவை....
Delete- Neenga solradha paatha arivikkapatta ellathukum posting potachu, arivikkadha backlog ah neenga dhan second list nu per solli kekringa, adha government ennaikkum panadhu..
12மாத Circle படி Estimate. Period time 30.05.2020வரை உண்டான காலிப்பணியிடங்கள் 2019தேர்வுக்குத்தான் செல்லும்.....இது Adduntum ஆக வெளியிட்டிருக்கவேண்டும்.. Chemistry. Case காரணத்தால் தடைபட்டுள்ளது....
DeleteAddundum வரும் போது தெரியும்...அதற்குப் பின்னும் எல்லாந்தெரிந்த மாதிரி 2017 TeTதேர்வர்களை ஏமாத்திட்டிருக்காம. ஒதுங்கிப்போயிருங்க....
அரசாணைப்படி உங்கள் கருத்தே இருப்பதில்லை ஏன் இப்படி எல்லாத்தையும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்
1.06 2019 நிலவரப்படி நடத்தப் பதவி உயர்வில் மீதமான காலிப்பணியிடங்கள் 1.8. 2019நிலவரப்படி கூடுதலாக உருவாக்கபட்ட 1575(50%)பணியிடங்கள் 30.05.2020இல் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்கற் என 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ReplyDelete- 1/8 fixation ella year yum nadakkakudiya oru usual procedure ipo recent ah 1000+ BT posts kuda PG ah convert pananga vitta adhula kuda second list keppinga pola.. Neenga solradha ellam avanga seiyyamatanga, first realize that..
நானாகச்சொல்லவில்லை Rti மூலம் தகவல் வாங்கி வைத்து ஆணையர்நந்தகுமாரிடம் சென்று சமர்ப்பிக்கப்பட்டு கேட்டதற்கு பள்ளிகள் திறந்தபின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.....
ReplyDelete- Nandhakumar ila endha kumar yum onnum panna mudiyathu, avara inoru time poi paarunga appo theriyum.. Avar innaiku vandhavaru avar kitta ellam puriya vechrupanga, neenga next poi paarunga nondhu poi varuvinga..
Neenga yaara poi paathalum idhu nadakkathu.. Chemistry case vera iruku, neenga order podrapadi ellam government aadathu..
Inaikku 12th result, so konjam busy agiten adhukkula ivlo pechu..
Pgtrb vara dhan poguthu, innum neriya vacancies sendhu varum.. Neenga manu kuduthu manu kuduthu konjam nanjam perukkum vara posting yum keduthukitinga.. But exam varadhunu muttal thanama neenga solradha naa accept pananumnu nenaikadhinga..
௨ங்களுக்கு ௭ந்த ஜன்மத்திலும் வேலை கிடைக்காது.
Deleteடெட் 2017ஒ௫மூழ்கும் கப்பல் ௮தனால் இந்த ௮ட்மினுக்கு ௮ரசுவேலை பகல் கனவு தான்
Deleteஉங்களுக்கு தான் இரண்டாம் பட்டியல் வரவே வராது
Deleteயோவ் அட்மின் ஏற்கனவே அரசு ஊழியர் தான் 🤣🤣🤣🤣
DeleteThis comment has been removed by the author.
Deleteஅனைவரும் இங்கு படித்தவர்கள். உங்கள் அறிவுரை தேவையற்றது.
Deleteஇது வராது ௮து வராது சொல்வதற்கு யாருக்கும் ௨ரிமையில்லை ௮ரசாங்கம் ௭டுக்கும் முடிவுக்கு கட்டுபட்டுதான் ஆகனும் இது தான் நம் தலைவிதி ௮ட்மின் கொஞ்சம் ஓவரா போராங்க.....
Deleteசெந்தில் நண்பரே வராது என்று நந்தா குமார் ஐயாவும் சொன்னாரு. அட்மின் சொன்னதுக்கு கத்தினிங்க அங்க நந்தா சார் கிட்ட கத்த முடிஞ்சுதா
Deleteவராது என்று யாரும் சொல்லவில்லை, பொறுந்தி௫ங்கள் பள்ளி திறக்கட்டும்
DeleteAdmin அரசு ஊழியரா இருந்தா எல்லாம் தெரிந்தவராக இருப்பார்னு எப்படி சொல்லமுடியும்..2012 முதல் 2021வரை பட்டதா ரிஆசிரியர் காலிப்பணியிடவிவரம் RTIபோட்டு வாங்கியிருக்கலாமே....Pgக்கு Update vacancy List இருக்கு Rti மூலம் வாங்கி வைத்துள்ளார்கள்......இந்த Admin பேச்சு ஒருதலைப்பச்சமாக உள்ளது... இதை நம்பி சில பேர் ஏமாரப்போகிறார்கள் காலம் உணர்த்தும்..
Deleteஅட்மினை பத்தி பேசாம இருக்க முடியாது போல. வெட்கம்கெட்டவைங்களா.
ReplyDeleteஎன்னமா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ???
ReplyDelete