*ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இன்று இருக்கும் சமூகத்தில் ஒரு தனி மனிதனை நீ நல்லவனா , கெட்டவனா என்று கேட்பது முட்டாள் தனம்.*
*இந்த சமூகத்தில் அனைவர்க்கும் நல்லவனாக இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று .*
*சுயநலம் , கோபம், பகை, துரோகம், பழி வாங்குதல், உதவி இன்மை, தவறாக புரிந்து கொள்ளுதல், குறுகிய மனம்,*
*இது போன்று பல சூழ்நிலைகள் , இயற்கையாகவும், செயற்கையாகவும், நம்மை சுற்றி வளைக்கிறது. அப்படி இருக்கையில் வாழ்க்கையில் எப்படி ஒரு மனிதனால் அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியும்.....*
*இந்த மாய உலகத்திற்கு கோடி கண்கள். எனவே அவை ஒவ்வொன்றும் பார்ப்பது தனி தனி பார்வை. எனவே அவை பார்ப்பவர் கண்களை பொறுத்தது.....*
*""அது போல""*
*நம் வாழ்க்கையில் அற்பம், அற்புதம், என்னும் ஆறு குணங்கள்.*
*மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்ணைத் தின்று,*
*ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்.*
*வேப்பமரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!*
*நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.*
*ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.*
*ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ,*
*அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்..!!!*
*நாம் எதைச் சேர்க்கிறோம் அற்பத்தையா....?*
*இல்லை அற்புதத்தையா......*
*அற்பம் என்னும் ஆறு குணங்கள்..*
*1. பேராசை*
*2. சினம்*
*3. கடும்பற்று*
*4. முறையற்ற பால் கவர்ச்சி*
*5. உயர்வு தாழ்வு மனப்பான்மை*
*6.வஞ்சம்*
*அற்புதம் என்னும் ஆறு குணங்கள்..*
*1. நிறை மனம்,*
*2. பொறுமை,*
*3. ஈகை,*
*4. கற்பு நெறி,*
*5. சம நோக்கு,*
*6. மன்னிப்பு,*
*இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பைப் புரிந்து கொண்டால்.*
*வாழ்க்கையில் அற்பம் நமக்குள் எப்போதும் எட்டிப் பார்க்காது....!!!*
*வாழ்க்கையில் அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது........*
*"சிந்தித்து தெளிவடைய வேண்டும் நாம் அனைவரும்....
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam.
ReplyDeleteGudmrng Mam..
DeleteGood morning sister
ReplyDeleteGudmrng Prema Sister..
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Hasini mam..
DeleteBE HAPPY
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁