எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.
எனக்கு அருகில் இருந்த பயணி,
ஒரு சாதாரண சட்டை,பேண்ட்
அணிந்து அமர்ந்திருந்தார்.
வயதான மனிதர்,
நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.
நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.
என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.
ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை.
என்னை கண்டு கொள்ளவும் இல்லை.
ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால்,
என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.
தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.
என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?
அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?
என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,
அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.
அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.
நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.
அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.
சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.
நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.
ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.
நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.
நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.
அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.
அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,
உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.
அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள்,
நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:
என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.
நான் விக்கித்து நின்று விட்டேன்.
அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.
பேரையும், புகழையும் வைத்து,
நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.
நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.
வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,
அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.
பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.
அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்...♥♥♥
Wishing everyone a blessed Sunday..
ReplyDeleteHappy morning madam
DeleteGud mng madam
ReplyDeleteGudmrng frnd..
DeleteMam tet certificate ipave register pananuma ila official a announcement vantha piragu panalama
ReplyDeleteUnknown frnd..
DeleteAnnouncement vandha paathukalam..
Ok thank you mam
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Mam..
Deleteமேடம் 2013 ஏன் இப்படி பண்ணிட்டே இருகாங்க. எல்லாருக்கும் வலி இருக்கு எல்லாரும் பாஸ் பண்ணிட்டு வெயிட் பன்னிட்டு தான இருக்கோம் அவிங்க மட்டும் எதுக்கு ஒரு பிரச்சனை பண்ணிக்கிட்டே இருகாங்க
ReplyDelete2013 நீங்க என்ன பண்ணாலும் போஸ்டிங் எல்லாருக்கும் சேத்து தான் போடுவாங்க
ReplyDeleteஆமா ப்ரோ
DeleteYes posting is for all tet passed candidates.. No preference for 2013.
ReplyDeleteAdmin Mam , Unga friend kitta spllunga,minister kitta tetkku endha methodla posting poduvinga? Kekka sollunga mam.
ReplyDeleteExam endru sonnal padikka start pannalam
Geetha mam..
DeleteKalailaye message panitaen mam.. Paakalam..
நன்றிகள் அட்மின் சகோதரி
Delete2013 சும்மா மினிஸ்டர பாத்துட்டா எல்லாம் நடந்துராது..போஸ்டிங் எல்லாருக்கும் போடுவாங்க
ReplyDelete2013 ku posting priority kandippa undu ithai yarum marukka mudiyathu and thadukavum mudiyathu
ReplyDeleteஅது என்ன உங்களுக்கு மட்டும் பிரியரிட்டி அதெல்லாம் ஒன்னும் இருக்காது
Delete2013க்கு மட்டும் பிரியரிட்டினு சொல்றது சுத்த முட்டாள்தனம். உங்கள மாதிரி தான் 2017,2019 எல்லாம் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணோம்
Deleteஅது நிச்சயம் நடக்காது
DeleteEnaku one doubt 2013 ku validity mudiya poguthu sonna vai ellam life time Panna udaney vai moody vaitherichalil two days sapite Iruka mattanga ithey Pola than posting 2013ku kandippa priority la posting undu ithu andavan meethu sathiyam.nan last week 2013ku validity mudiyathunu andavan meethu Sathyam pannen athu nadanthathu ithuvum nadakum sathyam
ReplyDeleteலைப் டைம் வேலிடிட்டி வச்சு நாக்கு தான் வழிக்கணும்
DeleteUngalukku than 10000+ posting pottachu so (tetmark+ employment seniority) padi poduvanga Ella batch yaum kalanthu appo parunga neeng a
DeleteAma unga mark and major enna
Ungalukku entha priority um kodukka.mudiyathu summave government schools la vaccancy illanu soldranga athula yerkanave ivlo posting um neenga vangittu ippovum vanthu 17 19 ku podrappa athulaum engalukku munnurimai tharanum nu sollathinga
Ellaraum Sethu poduvanga only Puducherry method
90 percent tet mark +10 percent seniority padi than poduvanga
Neenga high mark irunthu weightage la thana poiruchu nu soldranga appo high mark and seniority padi pottal pathikka pattavanga ellarukkum automatically job kedaikum 17 19 la irukkuravanga lukkum kidaikku so....... please Live and let be live......
Nakka na vazhinko illa mooka na sorinko
Deleteபுதுச்சேரி முறை எல்லாம் சாத்தியம் இல்லை. இன்னுமொரு தேர்வு அதாவது TRT தான் வரும். அனைவரும் தயாராகுங்கள்
Delete7years aa Neethan atha seinjittu iruppanu ninaikkuren
DeleteSaravanan sir yen antha method la poda mudiyathu nu soldringa
Delete2.48pm.... unknown.
DeleteMind your words doy think you are a teacher then how to speak like this
அன்நோன் அவர்களே தற்போது அரசாணை 149 அதாவது ஆசிரியர் நியமன தேர்வு தான் அமலில் உள்ளது. எனவே மற்ற முறைகள் வருவது சாத்தியம் இல்லை.
DeleteGo 149 a cancel panna niraya chance irukku bro
Deleteஇல்லை சகோதரரே அவ்வாறு செய்வது சாத்தியம் இல்லை. ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார்கள். பல வித கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவே அரசாணை 149 கொண்டு வரப்பட்டது என்பதை நினைவில் கொள்க
DeleteBut DMK government seniority ku eppoum mukkiyam koduppanga bro
Deleteவாய்ப்புகள் குறைவு சகோதரரே
Deleteஎப்பவும் இதே பொழப்பா போச்சு. எதுக்குங்க பிரியரிட்டி?? நாங்கல்லாம் சும்மா பாஸ் பண்ணோமா
ReplyDeleteEllarum padithu than pass pannom nanga enna padikamala vanthom Madhu ungaluku irukura Vali than engalukum ok VA ellam govt theriyum unkitta nan yen argument pannanum
DeleteNeenga enna pannalum onnum nadakkathu ok va unga mark and major enna atha mothalla. Sollunga
Deleteஆம் 2013 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் முன்னுரிமை என்பது மிகப்பெரிய அநீதி. அனைவரும் கடின உழைப்பில் தான் தேர்ச்சி பெற்றோம்.
DeleteB.Ed seniority படி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் 2013,2017,2019என அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் காலிப் பணியிடங்கள் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிய வருகிறது
ReplyDeleteNo argument, no tension
Sir apdilam sollathinga tet mark use enna tet marks+employment seniority padi pottal High mark with senior teacher kedappanga
DeleteGovernment school la ippove surplus nu soldranga athula neenga vera comedy pannathinga
Deleteபி. எட் சீனியரிட்டி போதும்னா எதுக்கு டெட்?
Deleteபொருள்: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு B.Ed.,எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் 🙏🙏
நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ஆம் தேர்ச்சி பெற்று கடந்த 12 வருடங்களாக தனியார் பள்ளியில் மிகவும் குறைவான சம்பளம் பெற்று நான் B.sc.,B.Ed கல்வி தகுதியை தமிழ் வழியில் பயின்று 2008ல் எம்பிளாயிமென்ட் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் .சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணி நியமனம் செய்து இருந்தால் 10ஆண்டுக்கு முன்பே வேலை கிடைத்து இருக்கவேண்டும் .
ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் . ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் செய்யாமல்
2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் .
நன்றி
Apdilam panna mudiyathu
ReplyDeleteசீனியரிட்டி வச்சு போஸ்டிங் போடணும்னா டெட் தேவை இல்லையே. அப்படியெல்லாம் நிச்சயம் போட மாட்டாங்க
ReplyDeleteஇப்படி ஆளாளுக்கு ஒன்னு சொல்றதால தான் trt வந்துச்சு
ReplyDeleteஅவங்க அவங்க இந்த மாதிரி வேலை போடனும் அந்த மாதிரி வேலை போடனும் சொல்றது விட்டுட்டு எதோ ஒரு வழியில் உடனே வேலை போடுங்கள் என்று சொல்வது தற்போது சூழ்நிலைக்கு சரியாக இருக்கும் நண்பர்களே.
ReplyDelete2022 ல் டெட் தேர்வு நடத்தி 2013,17,19 அவர்களோடு எங்களையும் சேர்த்து எம்ளாயிமெண்ட் சீனியார்டி படி போடுங்கள் என்று சொல்கிறார்கள் வைத்து கொள்ளுங்கள் அப்பொழுது 13,17,19 டெட் தேர்வர்களைவிட 2022 தேர்ச்சி பெற்றவர் சீனியாரிட்டி யில் முன் இருந்தால் அவருக்கு தான் வேலை கிடைக்கும்.இதே போன்று தான் நாளை 2023,2024.....
ReplyDeleteNamakkulla sanda potu oru use yum illa.. 2013, 2017 & 2019 ellarum onna oraey madhiri petition ah education minister mail id ku forward panradhu nalladhu, mail ah cc CM kum podalam.. Kandippa action edupanga..
ReplyDeleteCM cell ku kuda eludhi podalam, edhavathu muyarchi eduthutey irunga.. Kandippa indha time namakku naladhu nadakkum..
First of all 2013 la pass panna most of the candidates dhan 2017 la clear pananga, naaney adhuku oru example. So sanda podrathu waste. Theliva poradura neram idhu, ellarum cooperate panna dhan naladhu nadakkum..
ReplyDeleteஅட்மின் மேடம் எவ்ளோ சொன்னாலும் இங்க யாருக்கும் புரியாது அதான் இப்படி இருக்கோம்
ReplyDeleteAmam illa na posting vangittu iruppom ponga sister govt sari illa Namma enna panrathu
DeleteGud evg mam .pg trb exam epo vara entha month varum mam.you tube video la september la call for varumnu soldranga unmaiya irukuma mam
ReplyDeleteHey friends posting poduvathukulla innoru Tet(2021 or 2022 )exam vachuttu than all Tet pass Panna candidates kum commen ah oru method la posting poduvanga.....summa 2013 2017 nu pesittu irukama ..... posting poda solli govt.ku manu kodunga.....
ReplyDeleteஎன்னது இன்னொரு டெட் எக்ஸாமா
DeleteTet mark+ employment seniority method apathi neenga enna ninaikkuringa mam
ReplyDeletehigh mark irunthu weightage la thana2013 poiruchu nu soldranga appo high mark and seniority padi pottal pathikka pattavanga ellarukkum automatically job kedaikum 17 19 kum kidaikkum la mam
Mam please reply me
DeleteUnknown frnd..
DeleteTet mark and employment seniority nalla method dhan adhu kuda tet passed year yum irundha nala irukkum ilana namakku apuram pass panavanga ellam namala overtake paniduvanga, so tet passed year ku oru preference kudukanum..
Ellarum orey madhiri petition kudutha nichayama idha implement pannalam..
இரண்டு அல்லது மூன்று TET லயும்
ReplyDelete( 2013,2017,2019)
ஒரே நபர் தேர்ச்சி பெற்றுள்ளார்,எனில் உண்மையாக தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
மேலும் மூன்று TET லையும் ஒப்பிட்டு அதிக மதிப்பெண்ணில் இருந்து குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் விபரம் அடங்கிய PDF உள்ளதா?
என்ற விபரங்களை அறிய முடியுமா ? நண்பர்களே!
ஏற்கனவே பாஸ் பண்ணவங்களே சும்மா தான இருகாங்க இதுல திரும்ப தேர்வா
ReplyDeleteRTE act, yearly two times Tet nadakkanum....and teachers appointment pannum pothu entha year Tet exam nadanthu irukanum.....last trb annual planner(2020) Kuda Tet examku aaduthu than trt exam nu vanthu irukum....govt.ku nu neriya rule iruku ethu Padi than nadakum....wait and see.....
Deleteஇம்மாத இறுதிக்குள் TET இல் தேர்ச்சி பெற்றவர்களை பணிநியமனம் செய்யும் முறையை G.O மூலமாக வெளியிட வலியுறுத்த வேண்டும்.
ReplyDeleteநண்பர்களே !
இன்னும் அமைதி காத்தால் 2021 கான TET நடத்த ஆயத்தமாகிவிடுவார்கள் .
TET NOTIFICATION வெளியிட்டால் ஒன்றும் செய்ய இயலாது.
தனியார் பள்ளியில் இருந்து அதிக மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
எனவே காலிப்பணியிடம் உள்ளது.
Sir tet lam vaikka vaippu kuraivu bcos govt ippo Iruka situation la risk eduka mattanga.parpom enna nadakuthu nu
Delete
ReplyDeleteRTE act, yearly two times Tet nadakkanum....and teachers appointment pannum pothu entha year Tet exam nadanthu irukanum.....last trb annual planner(2020) Kuda Tet examku aaduthu than trt exam nu vanthu irukum....govt.ku nu neriya rule iruku ethu Padi than nadakum....wait and see
Amam vanthutaru education minister ponga sir neenga than govt sector la work panreenga then y here
DeleteVaccancy a fill pannitu than adutha exam vaikkanun
DeleteYes bro/sis u rightly said
DeleteMr.pss govt rule irunthalum. Ithu varai follow pannala then y r u asked that.
DeleteApdiye exam vandhalum ellarum case potu adhuku stay vaangalam, but ipo naama mundhikkanum.. This is the right time..
Deleteகரெக்ட் மேடம். இப்போ இல்லனா எப்பவும் இல்லை.
Deleteடெட் பாஸ் பண்ணவங்க வயித்துல அடிக்காதிங்கப்பா
ReplyDeleteYes athan ellam mudinthathey
Deleteநம்ம நேரம் அப்படி இருக்கு நண்பா
DeleteP S SHANMUGAM அவர்கள் கூறியது போல் நடக்க வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteஎனவே நண்பர்களே !
நாம் அனைவரும்
(முதலமைச்சர் தனி பிரிவுக்கு or
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்)
மின்னஞ்சல் அல்லது நேரில் மனு கொடுக்க வேண்டும்.
அதிக மனுக்கள் விரைவில் பணி .
இதுவரை பணியில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நமக்கு
(2013,2017,2019)
தீர்வு வேண்டும் .
Amam manu koduppom koduthute iruppom ponga sir
DeleteUnknown nee po mothalla
DeleteAmam nan unknown ivara Peru enna unakum unknown nu thaya kamikkuthu
DeletePetition dummy nu nenaikathinga adhuku power jaasthi..
ReplyDeleteEllarum register post la avanga avanga petition ah post panunga nichayam nala result kedaikkum..
Ilana 2013 kumbal avangalukku matum preference adhu idhunu again minister ah poi paathu kuttaiya kozhapiruvanga..
Y this admin 2013 enna pavam pannom
DeleteNaanum 2013 passed dhan, aana indha 2013 passed candidates la rendu group iruku, above 90 & below 90 idhula andha above 90 romba selfish, avanganala dhan namma ellar life yum pochu..
DeleteIniyaavadhu theliva decision edukkanum ilana avlo dhan..
Muniyappan sir solradhu romba right, evloku evlo petition reach agutho avlo seekiram action edupanga, ipo iruka government apdi..
ReplyDelete