Skip to main content

News about BT Assistants posting in government schools..


Government has asked the latest vacancy list of BT Assistants in all government schools..


 

Comments

  1. Good news for all of us.. This is not the usual procedure.. So we need to speed up our petition process..

    ReplyDelete
  2. I think it's only for pg assistant

    ReplyDelete
    Replies
    1. Uyarnilai palli means high school and high school will not have PG post.. So its about BT posting only..

      Delete
    2. Mam paper 1 ku posting ilaia

      Delete
  3. மிக்க மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  4. இந்த கணக்கெடுப்பு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவும் ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு நடத்தவே.

    ReplyDelete
    Replies
    1. அட போங்க சார் உங்களுக்கு நெகடிவ் ஆக பேசுறதே வேல

      Delete
  5. 6ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் தான் பணி நியமனம்

    ReplyDelete
    Replies
    1. TRT SYLLABUS தயாராக உள்ளதா?

      போன வருடம் TRB ANNUAL PLANNER ரில் TRT பற்றி குறிப்பிடும் போதே TRT SYLLABUS கையில் இல்லாமல் அறிவிப்பு வந்திருக்குமா?

      Delete
  6. நீங்கள் தாராளமாக எதிர் பார்த்து கொண்டு இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சார் நீங்க தான trt தேர்வு வரப்போகுது சிலபஸ் விரைவில் வரும்னு அன்னைக்கு கமெண்ட் போட்டீங்க

      Delete
  7. உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் ஆசிரியர்கள் இட மாறுதல் முடிந்த பிறகு உள்ள பணி இடங்களுக்கு தேர்வு நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. சார் என்ன தேர்வு வரும்

      Delete
  8. குறைந்த பணி இடங்கள் தான் உள்ளன. எனவே போட்டி தேர்வை நடத்த அதிகாரிகள் முடிவு

    ReplyDelete
    Replies
    1. எப்போ தேர்வு வரும் சார்

      Delete
    2. Thank you for your information.
      And also we want syllabus related news .
      Syllabus ready or not ?
      Reply Sir.

      Delete
    3. Sir please say about syllabus also

      Delete
    4. Venkat sir reply pannuga illana verum rumours a kelappathinga trt vaikkuratha iruntha oru syllabus kuda vidama 3years a government official lam enna Pannanga only tetmark+ ethavathu oru method la poduvanga

      Oru news sonna mothlla reply pnnunga ok va

      Delete
  9. சார் சிலபஸ் பற்றிய தெரிந்தால் கூறவும்

    ReplyDelete
  10. It's a regular action this takes place every year nalla news padichinga 2 year ra ulla vacancy list ketruksnga 2013 landhu posting gey podla pg la 2015 appuram podla so ithu job kaana news maari theriyala friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..