Skip to main content

இன்றைய சிந்தனை..

 முதல் அலையில் இருந்த பலபேர்  இரண்டாம் அலையில் இல்லை .


மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகம் இந்த இரண்டாம் அலையில்.


மரித்தவர்கள் அடக்கத்திற்கு செல்ல அஞ்சுகிறோம்.


தவிர்க்கிறோம்.


முதல் அலையில் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்ட நாம் இப்போது இரண்டாம் அலையில்  இரண்டு மாஸ்க் போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர்.


கண்ணாடி மேல் உடையாமல்  நடப்பது போன்ற ஒரு நிலை இப்போது.


நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். 


இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருங்கள்.


அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,


காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். 


சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை.


பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது.


 அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது.


 மதுக்கடைகள் மூடிக் கிடைக்கிறது. 


நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது.


ஜவுளிக்கடைகள் விளம்பரங்களை செய்வதில்லை.


நிரம்பி வழியும் மாநகரப் பேருந்துகள் இல்லை.


படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. 


தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. 


கடைகள் மூடிக் கிடக்கின்றன. 


சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. 


அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.  


எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். 


தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. 


காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக் கிறோம். 


மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது. 


செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். 


சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக் கிறோம்.


சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.


சிட்டு்குருவிகள் சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன.


பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது.


பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை. 


நீ எப்படி வருவாயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. 


போதை தேடி யாரும் செல்வதே இல்லை. 


சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.


தெருவில் எச்சில் துப்ப யோசிக்கிறோம்.


அகந்தை அழிந்து போய் இருக்கிறது. 


தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது. 


சிறுவயது ஞாபகங்களை அசை போடத்  துவங்கி இருக்கிறோம். 


இயற்கையில் மரங்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் ஆக்சிஜனை தந்து கொண்டிருந்தன. 


ஆனால் நாம் அவற்றையெல்லாம் வெட்டிவீழ்த்திவிட்டு இன்று மருத்துவ மனைகளில் ஆக்சிஜனுக்காக அலைந்துகொண்டு இருக்கிறோம்.


சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம்.


சிந்திக்கப் பழகி இருக்கிறோம்.


மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது.

மனது நோகாமல் பேசப் பழகி இருக்கிறோம். 


இது மட்டும் போதாது,

தாத்தாவின் கதைகளைக் கேளுங்கள். 


பாட்டியின் பழங்கால பாட்டுகளைக் கேளுங்கள்.  


அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.


அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.


பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள்.


மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள். 


கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள். 


பிரிந்த நண்பர்களின் நம்பர்களைத்  தேடி எடுங்கள்.


மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். 


யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.


ஒருவேளை  உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோ அப்படி நேசித்துப் பாருங்கள். 


பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது. 


எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. 


எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். 


வஞ்சம் தோன்றாது. 


வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும். 


வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும். 


உதவி செய்ய மனம் எண்ணுகிறது.


மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள். 


வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள். 


வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். 


நீங்கள் யாரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. 


உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. 


தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.


வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். 


வாழ்க்கை எல்லோருக்கும்  ரீஸ்டார்ட் ஆப்ஷனைக் கொடுப்பதில்லை.


நிச்சயமாக   வாழ்ந்து தான் பார்ப்போமே........  


நல்லதை எண்ணுவோம். நல்லதே நடக்கும்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. There is a reason for posting about this deadly virus corona today. Central government has warned abput third wave which is expected in the month of September and October. So we need to be prepared for that too..

    Whoever having aged people at home please be very careful. Am an example of losing my father to this virus. I had sleepless nights running for hospitals, all hospitals were flooded with patients and I saw my dad dying, I was helpless.

    I pray even my enemy should not encounter such situations. Take care everyone..

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய அட்மின் சகோதரி கொரோனாவால் உயிரை இழந்தவர்களை விட கொரோனா பாதித்தவர்களின் அதிக எண்ணிக்கையால் மருத்துவமனைகளைளில் இடம் கிடைக்காமல் இறந்தவர்கள் அதிகம். உங்களின் பாசமிகு தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனாலும் தாங்கள் மன உறுதியுடன் இருக்க நான் இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்.

      Delete
    2. கவலைப்படாதிங்க அனோ சகோதரி. அப்பா உங்களுக்கு கூடவே இருப்பாங்க. உங்கள நெனச்சு ரொம்ப பெருமை படுவாரு. அப்பா இப்போ சாமியா உங்க பக்கத்துல இருப்பாரு. தைரியமா இருங்க.

      Delete
    3. Thanks a lot Saravanan brother and Saranya sister..

      Delete
    4. யாராலும் ஈடு செய்ய முடியாத உறவு அப்பா என்பது. வார்த்தையில ஆறுதல் சொல்ல முடியாது. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பாங்க.

      Delete
    5. Sorry admin mam. Your father will be with you only as your guardian angel.

      Delete
    6. பெரிய இழப்பு தான். நீங்க இதுல இருந்து மீண்டு வர கடவுள் உங்களுக்கு துணையா இருப்பாரு அனோ சிஸ்

      Delete
    7. Unga ellar support kum romba thanks friends..

      Delete
    8. Unmaiya corona rompa peroda life la miga Periya pathippugalai vittu senru ullathu .rompa kastama iruku inru irupavar nalai illai so pls all friends vaccine podunga .mam don't feel appa enga irunthalum ungalai parthu konde iruppar

      Delete
    9. Romba thanks Unknown frnd, ellarum solringa aanalum romba romba kastama dhan iruku. Irundhalum unga ellarukum thanks🙏

      Delete
    10. இன்று என் நண்பனின் அம்மாவை சேலம் அரசு மருத்துவமனையில் கோரோனோ க்கு பலி கொடுத்தோம்..

      Delete
    11. Andha amma athma shanthi adaiya naa prayer pannikraen brother 🙏

      Delete
  3. Regarding TET petition..

    Everyone should mention that, posting has to be filled immediately for all tet passed candidates.

    After writing from and to, the first paragraph should be request for filling all the post immediately. In second paragraph everyone can suggest their methods to be followed instead of TRT..

    ReplyDelete
    Replies
    1. மேடம்
      ஒரு மாதிரி படிவத்தை இங்கு பதிவிடுங்கள் .

      நாம் அனைவரும் ஒரே மாதிரி கோரிக்கையை அனுப்புவோம்.

      Delete
    2. Sir ellarum orey madhiri eludhina solli vacha madhiri irukum, avanga avanga own words use panalam but content matum first paragraph la pass panni ivlo naal wait pantom posting podala so seekiram process panunga apdinu request panitu second paragraph la avanga avanga suggestion of method ah eludhi anupalam..

      Delete
    3. அனுப்பிருவோம் தல

      Delete
    4. நானும் அனுப்புறேன் அனோ சிஸ்

      Delete
  4. Dinakaran paperla news vanthiruku so nambikai iruku

    ReplyDelete
  5. Replies
    1. Trt ku GO iruku but still matha methods ah namma petition la sollalam.. Try panuvom..

      Delete
  6. Friends..

    Ellarum ungaloda letter and mail la TET certificate ah oru copy vachu send panunga..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இதை செயல் படுத்துவோம் சகோதரி.

      Delete
  7. தங்களுக்கு மிகவும் இன்னலான வேளையிலும் நம் அனைவருக்காகவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  8. Your dad always be with you sis in your memories don't worry sis.

    ReplyDelete
  9. Posting podathatharku 1st karaname 2013 batch thaan...

    ReplyDelete
    Replies
    1. 2013 ministera pathanala vegama posting poda porangoo

      Delete
  10. இவ்வளவு நாள் போஸ்டிங் போடாதற்கு 2013 தானே காரணம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா இல்லை நாங்க எடுத்த முயற்சி தான் உங்களுக்கு எல்லாம் இப்போ வேல நடக்குது

      Delete
  11. எல்லாம் பண்ணிட்டோம் இந்த பெட்டிஷன் அனுப்புறதும் அனுப்பி தான் பாப்போம்.

    ReplyDelete
  12. 2013க்கு சாதகமாக முன்னுரிமை கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக கேஸ் போடப்படும்

    ReplyDelete
    Replies
    1. கேஸ் போட்டு போட்டு தான் நாசமா போச்சு.

      Delete
  13. பாண்டிச்சேரி முறையைத் தான் அரசு கொண்டு வரப்போகிறது

    ReplyDelete
    Replies
    1. எது வந்தாலும் அதுல 2013க்கு முன்னுரிமை உண்டு

      Delete
    2. Dei munurimai paithyam ..

      Delete
    3. Dei munurimai paithyam ..

      Delete
    4. Dei munurimai paithyam ..

      Delete
    5. Simbu correct a sonninga

      Delete
    6. யாரு பைத்தியம்னு சீக்கிரம் தெரியும்

      Delete
    7. வருங்கால ஆசிரியர் அவர்களே எல்லோருக்கும் பணி கிடைக்கும், ஆனால் கொஞ்சோம் பொறுமையோடு காத்திருங்கள், இந்த தளம் தங்கள் நல்ல கருத்துக்களை பதிவு செய்வதற்கு மட்டுமே எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினையுங்கள் கடவுள் நிச்சயம் உங்களை நல்லா வைத்திருப்பார்

      Delete
    8. கரெக்டா சொன்னிங்க அன்நோன் தலைவா

      Delete
  14. 2013க்கு ஆயுள் முழுவதும் சான்றிதழ் கொடுத்த காரணமே பாண்டிச்சேரி முறையில் பணி அமர்த்த தான்

    ReplyDelete
    Replies
    1. எந்த முறை வந்தாலும் எங்களுக்கு தான் முன்னுரிமை

      Delete
  15. போன அரசாங்கம் உங்களுக்கு போட்ட நாமம் மாதிரி தான் இந்த அரசாங்கம் உங்களுக்கு போட போது

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் அதே நாமம் தான்

      Delete
  16. TRT வராது. புதியமுறை அமல்படுத்த வாய்ப்பு.
    ADMIN MESSAGE எத்தனை முறை Delete செய்தாலும் புதிய முறைதான் வரப்போகுது

    ReplyDelete
    Replies
    1. Lusuthanama olara kudathu, trt GO live la iruku so ipothaikku adhuku dhan chances irukunu sonen. Mudinja alavukku vera method ellarum suggest panuvom, adhuku mela government decision dhan..

      Tharakoraivana comments or ladies ah tease panra madhiri comments ah irundha nichayama delete dhan panuven..

      Delete
    2. அதிமுக கொண்டு வந்த TRT வர வாய்ப்பு மிக மிக குறைவு- இதில் எதாவது தரக்குறைவான வார்த்தை இருக்கா????
      இதுதான் நான் சொன்னது. இதை Delete செய்ததுதான் லூசுத்தனம்😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    3. என்ன இளிப்பு வேண்டி இருக்கு. கமெண்ட் தான் டெலீட் ஆகலையே அதான் லூசுன்னு சொன்னாங்க. உங்கள தான் 😆😆😆😆😆😆😆😚

      Delete
    4. Naa delete panadhanala dhana comment inum iruku.. If anybody complaints same comment has been repeated many times then will delete for sure..

      Delete
  17. Unknown6/07/2021 12:25 pm
    TRT வராது. புதியமுறை அமல்படுத்த வாய்ப்பு.
    ADMIN MESSAGE எத்தனை முறை Delete செய்தாலும் புதிய முறைதான் வரப்போகுது

    ReplyDelete
    Replies
    1. இந்த கமெண்ட் கூட இருக்கே. லூசு லூசு 😆😆😆😆

      Delete
    2. Last time also they proposed puducherry method. Antha method follow panuna orae markla neraya paer varuvanga. Puducherry la population kammi so problem illa. Namma statela itha follow panuna contradictions neraya varunu thaa antha method vaendanu solitanga.

      Delete
    3. ஆமா சரியா சொன்னிங்க சதா

      Delete
  18. Good Afternoon Mam...பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க முயற்சி செய்யப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்

    ReplyDelete
  19. எந்த முறை வந்தாலும் 2017 2019 ரெடி தான். 2013 காரர்கள் இப்படி தான் போட வேண்டும் என்று அரசுக்கே கட்டளை இடுகிறார்கள். 2017 பாஸ் செய்த 80 சதவீதம் பேர் 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் தான். என்ன நடந்தது என்பது அனைவரும் அறிவர். அத்தகைய குழப்பத்துக்கு அரசு தான் காரணம். 2013 2017 சண்டை போடுவதால் என்ன பயன்? இனிமேலாவது அரசு கொண்டு வரும் வழிமுறை அனைவரும் ஏற்றுக்கொள்வதே நல்லது. இனியும் கோர்ட் கேஸ் என்றால் நாம் பணிக்கு செல்வது எட்டாக்கனி தான்.

    ReplyDelete
  20. Unknown6/07/2021 12:25 pm
    TRT வராது. புதியமுறை அமல்படுத்த வாய்ப்பு.
    ADMIN MESSAGE எத்தனை முறை Delete செய்தாலும் புதிய முறைதான் வரப்போகுது

    ReplyDelete
  21. அதிமுக கொண்டு வந்த TRT வர வாய்ப்பு மிக மிக குறைவு- இதில் எதாவது தரக்குறைவான வார்த்தை இருக்கா????
    இதுதான் நான் சொன்னது. இதை Delete செய்ததுதான் லூசுத்தனம்😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. Sari Sari unknown vangala pesite mental hospital povom

      Delete
    2. சூப்பரு சிம்பு தலைவா

      Delete
  22. ஒரே கமெண்ட் எதுக்கு இத்தன டைம் போடறீங்க அப்போ டெலீட் தான் பண்ணுவாங்க

    ReplyDelete
    Replies
    1. என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க கூட முடியலை உன்னாலா???இன்னும் 40 Exam எழுதுவ நீ தல
      😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. தலைவா நான் எழுதறது இருக்கட்டும் கமெண்ட் டெலீட் ஆகம தான இருக்கு. போய் பெட்டிஷன் போடுற வேலைய பாருங்க தலைவா

      Delete
  23. 40எக்ஸாம் அன்நோன் இதுக்கு என்ன சொல்லுறிங்க

    Venkatesan6/07/2021 1:45 pm
    உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் ஆசிரியர்கள் இட மாறுதல் முடிந்த பிறகு உள்ள பணி இடங்களுக்கு தேர்வு நடைபெறும்


    Venkatesan6/07/2021 2:03 pm
    குறைந்த பணி இடங்கள் தான் உள்ளன. எனவே போட்டி தேர்வை நடத்த அதிகாரிகள் முடிவு

    ReplyDelete
  24. Admin mam I will also post within two days. Thanks for this coordination.

    ReplyDelete
    Replies
    1. அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

      போடுடா வெடிய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥By 2013


      Delete
    2. இவ்ளோ நேரம் என்ன கோமால இருந்திங்களா

      Delete
  25. TET 80% + B.ED SENIORITY 20%
    OVER. BE READY
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா 2013க்கு முன்னுரிமைனு சொல்ல மறந்துட்டிங்க

      Delete
    2. போங்க சார் trtக்கு படிக்கற வழிய பாருங்க

      Delete
  26. Comments செய் நேரமில்லை. Certificates xerox போடனும்🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
    Replies
    1. சார் சத்தியமா சிரிக்காம இருக்க முடில. செம்ம காமெடி போங்க 🤪🤪

      Delete
  27. Tet mark vachu ethavathu oru method l kandippa poduvanga so trt varathu athanala yarum case pottu trt a kondu vara vachudathinga

    ReplyDelete
    Replies
    1. இல்லனாலும் TRT தான் வரும்

      Delete
  28. ADMIN SIS....I got passed in both paper 1 & 2 but I could only add paper 1 alone in employment portal I was unable to add tet paper 2 and now only I add that too .please help me for add paper 2 and is there any issue for adding my tet certificate now after long years

    ReplyDelete
    Replies
    1. Raj brother..

      I think you should give preference to paper2, because as per prospectus itself those who write paper2 can write paper1 also. But its not same for paper1. So better do it for paper2.

      And moreover until government specifies that its necessary to register tet certificate through GO or circular its not mandatory..

      Delete
    2. Tq sis but paper 2 is not listed

      Delete
    3. U mean its not appearing for you to mention, try with new entry.. Or else leave it no issues.. Until government says its not needed as of now..

      Delete
  29. TET + B.Ed SENIORITY
    படி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் 2013,2017,2019என அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் காலிப் பணியிடங்கள் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிய வருகிறது
    ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு B.Ed.,எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் வழங்குக.ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ஆம் தேர்ச்சி பெற்று கடந்த 12 வருடங்களாக தனியார் பள்ளியில் மிகவும் குறைவான சம்பளம் பெற்று நான் B.sc.,B.Ed கல்வி தகுதியை தமிழ் வழியில் பயின்று 2008ல் எம்பிளாயிமென்ட் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் .சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணி நியமனம் செய்து இருந்தால் 10ஆண்டுக்கு முன்பே வேலை கிடைத்து இருக்கவேண்டும் .

    ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் . ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் செய்யாமல்

    2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

    பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் வழங்க வேண்டும்

    ReplyDelete
  30. அன்பு ஆசிரிய நண்பர்களே யாருக்கு அரசு பணி போட்டாலும் வழி விடுங்கள், 2013, 2017, 2019 அரசு ஒரு முடிவு எடுத்தால் நாம் தடை போட்டுக்கொண்டே இருந்தால் கடந்த அரசு மாதிரியே வருடங்கள் கடந்தோடுமே தவிர தேர்ச்சி பெற்றவர்கள் யாருக்கும் பணி வாய்ப்பு கிடைக்காமலே போகலாம் நான் முதல் தாளில் 2013, மற்றும் 2017 இல் தேர்ச்சி பெற்று கடந்த 10 வருடங்களாக secuirty பணி செய்து வருகிறேன் எனக்கு வயது 40 ஆனால் இதுவரையும் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என்று வருத்த பட்டதே இல்லை என்னுடைய கவலை எல்லாம் அரசு ஒரு முடிவு எடுத்து ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்பட்டும் அதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாது யார் வேலைக்கு சென்றாலும் அவர்களை வாழ்த்தும் மன நிலையில்தான் இருக்கிறேன் மேலும் இந்த தளத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செயும்போது யார் மனமும் புண் படும்படி பதிவு செய்ய வேண்டாம் மனிதர்களின் வாழ்வு என்பதே நிரந்தரம் இல்லை அதை இந்த காலகட்டம் எல்லாருக்கும் உணர்த்தி சென்று விட்டது வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. Very nice bro .entha district neenga .ungal nalla manathuku nallathey nadakum

      Delete
    2. Unknown sir..

      Kavalapadathinga, unga nalla manasukku, nalla ennathukkum, nalladhey nadakkum..

      Delete
    3. முத்துமாநகரமாம் தமிழ் நாட்டின் நுழைவு வாயிலாம், முண்டாசு கவி பிறந்த தூத்துக்குடி எனது ஊர் நண்பரே

      Delete
    4. Ok sir, padichu pass panni samandham illadha velaya paakradhu romba kastam. Kadavul ungalukku seekiram nalla vazhi kaatuvaru..

      Naa sir ila, am female.. Welcome to Puthagasalai, keep in touch sir..

      Delete
    5. Sry mam I don't know my name is M. Paramasivan unknown இல் என் name வர நான் என்ன செய்ய வேண்டும் ?உங்கள் பதிவுகள் அத்தனையும் நான் பார்த்து இருக்கிறேன் அருமையான வார்த்தை ஜாலங்கள் மனதை தொட்டு தழுவி ஆறுதல் சொல்லும் கதைகள், இதற்காக மெனக்கிடும் உங்கள் பொழுதுகள், நீங்களும் என் மூன்று சகோதிரிகளில் நான்காவதாக எப்போதோ இடம் பிடித்தீர்கள், நிறைய நண்பர்கள் சண்டை இட்டுக் கொள்வதினால் என் கருத்துக்களை பதிவு செய்து கொள்ளவில்லை இனிமேல் என்னுடைய பெயரோடு பதிவு செய்கிறேன்

      Delete
    6. Paramasivan Sir..

      Ena unga sister nu sonnathuku romba thanks, enakum anna illa. Kavalapadathinga namma ellarukkum naladhey nadakkum..

      Unga name la comments poda, unga comment la unknown mela touch panunga adhu unga blogger kula pogum adhula poi blogger display name kudunga apo unga name la varum..

      Delete
    7. Unknown frnd at 7.06pm..

      Sorry.. Irundhalum oru ann kedachutaru, thanks to you too..

      Delete
  31. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே 25 முதல் 35 வயது வரையிலான உள்ளவர்கள் தான் அதிக மதிப்பெண் பெற்று உள்ளவர்கள். ஆகவே பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி சிறப்பான முறை

    ReplyDelete
    Replies
    1. Nooo tet marks+employment seniority

      Delete
  32. அன்பு ஆசிரிய நண்பர்களே, அரசு ஏதாவது ஒரு method பயன்படுத்தி பணி நியமனம் செய்யும்போது அதற்கு அனைவரும் வழி விடுங்கள், அல்லது கடந்த அரசு மாதிரியே வருடங்கள் கடந்து போகுமே தவிர பணி நியமனம் யாரும் பெற முடியாது, நம்மில் 2013, 2017, 2019 யாருக்கு பணி கிடைத்தாலும் வரவேற்போம் வாழ்த்துவோம் நான் 2013, 2017 முதல் தாளில் தேர்ச்சி பெற்று கடந்த 10 வருடங்களாக security பணி செய்கிறேன் நான் ஆசிரியர் பணி எனக்கு கிடைக்கவில்லை என்று வருத்த பட்டதே இல்லை நம்மில் யார் வேலைக்கு சென்றாலும் மகிழ்ச்சியே, வாழ்க்கை எவ்வளவு சின்னது என்று இந்த கொரோனா காலகட்டம் நன்கு உணர்த்தி சென்று விட்டது அரசுக்கு வழி விடுங்கள் வழியில் முட்களை போடாதீர்கள் மேலும் இந்த தளத்தில் தங்கள் கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுங்கள் சண்டை இடாதீர்கள், யார் மனதும் புண்படும்படி பதிவிடாதீர்கள் வாழ்க வளமுடன் மு. பரமசிவன் MA, D. T. Ed

    ReplyDelete
  33. Venkat sir reply pannuga illana verum rumours a kelappathinga trt vaikkuratha iruntha oru syllabus kuda vidama 3years a government official lam enna Pannanga only tetmark+ ethavathu oru method la poduvanga

    Oru news sonna mothlla reply pnnunga ok va

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு வெங்கட் சார் தான் கெடச்சார 🙄🙄

      Delete
  34. சிலபஸ் எப்போ வேணா கவர்மென்ட் விடுவாங்க நீங்க படிக்கற வேலைய பாருங்க

    ReplyDelete
    Replies
    1. Enna padikka Namma pgtrb mari syllabus konjam kammi panni padikkanuma illa Andra Pradesh method la padikkanum konjam sollunga pa enakku therila yenna rendum vera vera syllabus ok va

      Delete
    2. ஆந்திர மெத்தெட் தான் பாலோவ் பண்ணனும்

      Delete
    3. Neenga entha department officer pa

      Delete
  35. அனைத்து ஆசிரிய நண்பர்களும் ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளவேண்டும் TETexam ஒரு தகுதித்தேர்வு அதில் 2013,2017,2019 வருடங்களில் பாஸ் பண்ணிய அத்தனை ஆசிரியர்களும் ஆசிரியர் வேலைக்கு தகுதியானவர்கள் தான் இந்த டெட் மார்க் அடிப்படையில் வேலை வழங்கினால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தான் டிஆர்டி கொண்டுவந்தார்கள் இந்த முறையை முந்தைய அரசு கொண்டுவந்ததால் இந்த அரசு இம்முறையை மாற்றி அமைப்பார்கள் அதற்கு நாம் அனைவரும் சிறிது காலம் காத்திருக்கத்தான் வேண்டும் அதற்குள் நீ பெரிதா நான் பெரிதா என்று சண்டை போடும் இடம் இதுவல்ல
    இப்போtnset exam,ugc exam passs பண்ணால் eligible for college professor posting,mark basis la posting வராது இல்லையா அதேமாதிரி தான் டெட்டுக்கும் நீங்கள் 100 or140 மார்க் எடுத்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதி மட்டுமே ,நிச்சயம் இப்போ உள்ள அரசு டீஆர்டி பதிலாக மாற்று முறையை கொண்டு வருவார்கள் ஏனென்றால் இது நாம் தேர்ந்தெடுத்த அரசு
    நிச்சயம் மாறுதல் வரனும் என்று அனைவரும் அட்மின் மேம் சொன்னபடி மெயில் அனுப்புவோம்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா. அட்மின் மேடம் சொன்ன மாதிரி மெயில் நிரப்பும் போராட்டம் பண்ணுவோம்

      Delete
  36. இதில் 2013 1st preference கொடுக்கனும் இல்லை 2017 or2019 preferences கொடுக்கனும் சண்டை போட்டு குட்டையை குழப்பி திரும்ப கேஸ் பைல் பண்ணி யாருக்கும் வேலையில்லாமல் பண்ணிராதீர்கள் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா சொன்னிங்க நண்பா. கப்பு 🏆முக்கியம் பிகிலுனு சொன்ன மாதிரி நச்சுனு சொன்னிங்க

      Delete
  37. Tet pass பண்ணோர் கூட்டமைப்பு என்று ஒரு twitter account createபண்ணுவோம் இதில் 10thstd,12th std twitter twit protest பண்ணிதான் பரிட்சையை cancel பண்ண வைத்தார்கள் அதே மாதிரி நாமும் பண்ணலாம்

    ReplyDelete
    Replies
    1. இதும் வேற லெவல் ஐடியா

      Delete
  38. அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறந்த முறை என்னவென்று முடிவு பண்ணுவோம் ஒருமித்த கருத்தாக TRt or employment seniority

    ReplyDelete
  39. மெயில் நிரப்பும் போராட்டம்
    மெயில் நிரப்பும் போராட்டம்

    ReplyDelete
  40. அட்மின் தயவுசெய்து கோபித்துக்கொள்ளாமல் ஒரு உதவி பண்ணுங்கள் எத்தனைபேர் trt opposes இருக்காங்கள் எத்தனை பேர் employment seniority opposeஇருக்காங்கள் தெரிந்துகொள்ள ஒரு post பண்ணி தெரியும்படி போடுங்கள் நமக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்...

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      90% TRT venamnu solravanga dhan. Inoru exam edhukunu dhan nenaikranga. Adhanala dhan vera method suggest panni ellarum mail and speed post panunganu sonen.

      Oru vela consider panni maathavum chances iruku. Pona time dhan adhu nadakkala, indha time DMK irukadhala try panni pakalam..

      Delete
  41. அட்மின் மேம் அப்போ எல்ல்ா ஆசியர்களுக்கும் trt exam விருதநப்பம் இல்லயென்று தெரிந்துவிட்ஙடது இப்போ இன்னொருமமுறை employment seniority dhan bestஅப்போ seniority mark basis la போடனும் அது எப்படியென்று அரசுதான் முடிவு எடுப்பார்கள் ஆனால் நாம் எல்லோரும் ஒருமித்த கருத்தாக employment seniority mark போட சொல்லி அரசை வலியுறுத்தனும் அது என்னவென்று எது சிறந்த முறை என்று ஆசிரியநண்பர்களை சொல்ல வைத்து அனைவரும் ஒரே விஷயத்தை வலியுறுத்துவோம் அரசாங்கத்தை....

    ReplyDelete
    Replies
    1. Trt viruppam illa athey pola verum employment seniority apdingradha vida tet marks, tet passed year seniority yum consider pannalam. Because ellaralayum TET la pass panna mudiyala apo pass pannavangalukku oru value irukanum.

      So emp seniority, tet marks and tet passed year seniority ellathukum marks kuduka sollalam..

      Ellarum request pannuvom aana kadaisi decision government edukradhu dha..

      Delete
    2. Very very.......... good method mam

      Delete
    3. Namma ellarum insist pannanum frnd, apo dhan nalladhu nadakkum..

      Delete
  42. ஏதோ ஒரு முடிவுக்கு வாங்க

    ReplyDelete
  43. Tet marks 70% +employment seniority 20 %+passed year 10% method ellarukkum ok va friends ok na I support nu message pannunga plzzzzz

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சிறந்த முறைதான் 😊👍

      Delete
    2. Employment seniority and tet passed year seniority renduthukkum equal percentage kudukkalam adhan better..

      Delete
  44. ஆமாம் அட்மின் மேம் நீங்கள் சொன்னபடி bed seniority அதாவது employment seniority இப்போ pg trb employment seniority 10 years ku ten mark போட்டாங்கள் இது அனைவரும் ஏற்றுகொள்வார்கள் ,அதே மாதிரி tet 2012,2013,2017,2019seniority ஒரு மார்க் கேட்கனும் ஏனென்றால் pg trb la work ing experience ஒருமார்க் கொடுத்தார்கள் இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள், மீதி trt or ug trb or tet mark basis la எது சிறந்த முறை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறை government decision எடுக்கனும்
    அதில் நாம் தலையிடமுடியாது அரசின் கொள்கை முடிவு trt or ug trb or tet mark basis

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      2012 to 2019 varaikum passed year ku mark kuduthaley correct weightage vandhurum..

      Tet marks, Emp seniority and Tet passed year seniority, idhuku marks kudutha perfect ah kanakku varum..

      Delete
    2. ஆமாம் அட்மின் மேம் இது தான்ஸசிறந்த முறை👌👍👍இதைத்தான் நானும் சொல்றேன் இதை மற்றவர்கள் எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்

      Delete
  45. நீங்கள் சொல்ற முறை தவறு.
    ஏனெனில் ஒரு மாற்றமும்.

    ReplyDelete
  46. வருடம் பணி நியமனம் நடந்து இருந்தால் நீங்கள் சொல்லும் முறை சரி.........
    எல்லாரும் படித்து 10அ12 வருடம் ஆகிறது....டெட் தேர்ச்சி பெற்று 8 வருடம் ஆகிறது ..............
    மதிப்பெண் அடிப்படையில் நீங்கள் கூறும் அமையும்..........

    ReplyDelete
  47. Replies
    1. Elarukkum indha method correct ah irukum, 10years munaadi pass pannavangaluku dhan emp seniority marks irukkey.. And tet pass pannavangalukkum year wise mark irukum.. So this will be perfect..

      Delete
  48. அதற்கு தான் employment seniority ku mark+tet seniority ku mark இதுதாங்க சரியான முறை

    ReplyDelete
  49. Pg trb employment seniority mark + working experience mark Kondu vandhathu நம்ம அரசு அதை செய்தால் போதும் அதேமாதிரி தான் bed seniority+tet seniority

    ReplyDelete
    Replies
    1. அடுத்துtet mark or ug trb(trt)

      Delete
  50. எல்லாரும் 2010 க்கு முன்னாடி தான் bed படிச்சு இருப்பாங்க......
    2013 தான் டெட் பாஸ்......உங்களை எது மாற்ற போகுது...........

    ReplyDelete
    Replies
    1. Neenga solradhu 2013 ku matum, 2017ku?? Avanga mostly after 2010 ku apuram dhan B. Ed., mudichurupanga apo adhula avanga mark automatic ah differ agum.. Yosichu paarunga..

      Ellathukum oru issue sonningana apo TRT dhan varum..

      Delete
    2. Employment seniority na இப்போ நீங்கள் bed 2010
      க்கு முன்னாடி அதாவது 2012_0mark
      Bed முடித்து 10வருடம் அல்லது அதற்கு மேல் என்றால் முழு 10 mark
      5years oru mark
      2 years oru mark
      1 yearly oru mark ippadi dharuvaanga

      Delete
  51. அன்பான ஆசிரியர் பெருமக்களே tet mark80%+bed seniority 10mark+tet seniority 10 mark இதுதான் சிறந்த முறை
    அப்படியில்லை என்றால் trt go live இருப்பதால் அதை நம்முடைய major மட்டும் வைக்க சொல்லனும் அதுவும் 80mark ku இது தாங்க best

    ReplyDelete
  52. Epdi paathalum,

    Tet marks
    B.Ed., seniority
    Tet passes year seniority

    Idhan best..

    ReplyDelete
    Replies
    1. Yes mam அதைத்தான் நானும் சொல்கிறேன் இந்த முறையில் நாம் ஒரு mail அனுப்புவோம்

      Delete
    2. Idhukku melayum namma olunga steps edukalana ellam waste ah poidum..

      Delete
  53. Tet mark 50 %
    Employment seniority 25%
    Tet seniority 25%
    Or
    Tet mark 30 mark
    TET seniority 30 mark
    Employment seniority 30 mark
    Age seniority 10 mark
    Total 100 mark
    Intha method saria varuma mam

    ReplyDelete
    Replies
    1. Illa mam tet marks ku maximum weightage varanum.. At least 70%

      Delete
    2. ஏன் மேம் எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை tet lifetime validity கொடுத்ததால் டெட் மார்க்கு maximum weightage கொடுக்க வாய்ப்பு இருக்கா

      Delete
    3. Tet mark ku kandippa maximum weightage kuduthu dhan aganum, namma palaya weightage method kuda eduthukonga 60marks ku tet ah dhana convert panom. Adhey madhiri dhan..

      Tet la namma ellam evlo kastapattu pass panom adhukana value irukkanum so tet marks ku maximum weightage, them B. Ed and tet passed year seniority ku equal ah weightage kudukalam.. That will be the best..

      Delete
  54. Mam anbil sir E-mail id post pannunga mam

    ReplyDelete
  55. TET YEAR SENIORITY- 10 MARKS

    1-3=3 MARKS
    3-6=6 MARKS
    6-10=10 MARKS

    EMPLOYMENT SENIORITY( B.ED OR D.T.ED)- 10 MARKS

    1-2=2 MARKS
    2-4=4 MARKS
    4-6=6 MARKS
    6-8 =8 MARKS
    8-10& ABOVE= 10 MARKS

    TET MARK -80 MARKS

    EXAMPLE:
    2019 CANDIDATE:
    TET YEAR SENIORITY MARK-(3)
    EMPLOYMENT SENIORITY MARK -(8)
    TET MARK
    95/150%=63.33
    63.33% *80 = (50.66)

    TOTAL WEITAGE :
    3+8+50.66= (61.66)

    முன்பு நான் கூறிய இந்த முறை சரியா நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்சார் இது தான் சிறந்த முறை இதை மெயில் பண்ணுவோம் நான் கீழே cm cell mail id text பண்ணுகிறேன்




      தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது
      தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

      (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.

      Delete
    2. நன்றி நண்பரே!

      அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்தால் வெற்றி (வேலை)நிச்சயம்

      Delete
  56. யாராவது கல்விஅமைச்சர் மெயில் ஐடி இருந்தால் text பண்ணுங்கள்

    ReplyDelete
  57. Orey mail adhula cc option la CM amd Edu Minister rendu perukkum anupidunga..

    Mukkyama register post panunga adhu romba mukkyam..

    ReplyDelete
  58. Goodnight ano sis and friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here