Skip to main content

உனது பார்வையை நீ சரி செய்..

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும்.
முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை.

அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.

"என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,”
என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார்.

வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.

ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார்.

மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம்.

நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.

பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம்.

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.

நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்! |-)

Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
    Replies
    1. Good Morning Admin mam. Nice picture and thought mam.

      Delete
  2. மிக அருமையான கருத்து அட்மின் சகோதரி அவர்களே. இங்கு பலப்பேர்க்கு தேவைப்படும் கருத்து.

    ReplyDelete
  3. நண்பர்களே 2013டெட்டை பொறுத்த வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட சாத்தியம் அதிகம். அது தான் உண்மை. எனவே முந்தைய வருடங்களை போல் நமக்குள் பிரிவை உண்டாக்காமல், ஒன்றுப்பட்டு இருந்தால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  4. Mam 2013 la ethana perukku vela pottanga minimum 8000 irukkuma ana 17 and 19 ku oru posting kuda podala ana ippavum ungalukku than vela podanum na epudi neenga pathikka Karanam anavanga kitta poi kelunnga unga posting la irukkra avangala velaya vittu thookittu ungalukku vela poda sollunga atha vittutu 17 ku posting poda vidama case pottu thatithuttu unga Life um keduthu enga life um Sethu aluchittinga

    Athey mari 13 la irukkra ellathukkum vela poda mudiyathu pgtrb mari intha exam mark base panni potruntha cut off vara poittu meetham iruppavanga next exam try panni iruppanga athu pola than 13 um

    Ipdi mammala pulamba vitta intha admk government than mukkiya karanam

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      2013 tet pass pannavangalukku udaney ellam posting poda padala, pala issues ku apuram dhan potanga andha method yum thappunu court ae soliruchu but posting la ponavangala onnum panna mudiyathu, but method thappunu court solluchu so andha method la affect agi job opportunity ah ezhandhavanga nelamai enna???

      2013ku munnurimai ellam enaikkum saathiyam illa, adhuku naa support yum ila. Naa solradhu validity iruka vara 2013kkum vaaipu iruku, weightage nala affect aanavangalum 2013dhan, 2017 & 2019 porutha varaikkum pass agitinga aana job apdingradhu innum process ae agala, ungalukku posting podromnu government solli adha 2013thatti parikkala, government ae inum decide agalaye..

      Elarukkum vali onnu dhan, unga vazhkaiya 2013pass panna naanga yaarum azhikkala, namma ellar vazhkaiyayum admk government dhan azhichutanga. First adha purinjukonga, eppo posting potalum 2013,2017 & 2019 ellam sethu dhan poduvanga..

      Idhula 2013 ku validity mudinjuta konjam kastam dhan, aanalum weightage nala affected apdingra tag mulam vaaipu kuduka chances iruku. Lets wait and see..

      Delete
    2. எவ்ளோ அவமானங்கள், எவ்ளோ அசிங்கப்பட்டோம். எல்லாரும் ஏளனமா பாத்தாங்க, பாஸ் பண்ணியும் பிரோயோஜனம் இல்லாம அசிங்கப்பட்டது தான் மிச்சம். இனியாவது நல்லது நடக்கணும் அட்மின் மேடம்.

      Delete
    3. Don't worry saranya sis, everything will be fine soon..

      Delete
  5. Mothalla tet mark mattum pothum nu oru go vantha pgtrb mari entha pirachanaum illama posting poda mudium

    ReplyDelete
    Replies
    1. NCERT rules will never allow that, no posting shall be entertained based only on eligibility marks..

      Delete
  6. 2013 Tet Ku mattum than posting nu solrathu and 2013 Ku munnuramainu solrathulam waste of time......2013,2014,2017,2019 all Tet passed candidates serthu than etho oru method use panni posting poduvanga.....entha academic year la Sgt, BT posting Ku chance illanu solranga.....

    ReplyDelete
    Replies
    1. Shanmugam sir why thid academic year posting not possible?

      Delete
    2. This academic year posting illana 2013 tet valid mudinchu podium.
      Tet 2013 only 4 month valid

      Delete
    3. Coming September valid closed.
      After certificate issued 7 years finished

      Delete
    4. ஒரு வேல கிரேஸ் டைம் குடுத்தாலும் குடுப்பாங்க

      Delete
    5. Validity mudinchatha unga tholai mudyum..15k posting potathelam maranthuto..epo paru 2013kutha first postingnu koppaadu vera

      Delete
    6. அதையும் பாக்கலாம்

      Delete
    7. 2013க்கு போஸ்டிங் போடாம வேற யாருக்கும் போட முடியாது

      Delete
    8. Perasai perum nastam

      Delete
  7. TET தேர்ச்சி பெற்றவர்களில்...........

    2010 க்கு முன்பு B.ed முடித்தவர்களூக்கு 50% பணியிடங்களை B.ed சீனியாரிட்டி முறையிலும்,

    மீதமுள்ள 50% பணியிடங்களில் 2011.லிருந்து B.ed முடித்தவர்களுக்கு TRT தேர்வு முறையிலும்
    பணிநியமனம் நடைபெற்றால் யாருக்கும் பாதிப்பில்லை???

    ReplyDelete
    Replies
    1. Ellarukkum orey method dhan, neenga solradhu ellam chances illa..

      Delete
    2. Yes, one method for all.

      Delete
    3. ஆம் எல்லாருக்கும் ஒரே மெத்தெட் தான்

      Delete
  8. Education minister ,higher education minister ellarum intha valai thalathil than Irukanga .tet ah poruthavarai enna nadakum enpathu kadavuluke velicham

    ReplyDelete
  9. Corona third wave confirm nu solranga.school ,colleges open agathu .so then how to fill the tet posting.kadantha 5years enna argument pannom Mo athai Mattum than seivom.

    ReplyDelete
    Replies
    1. Corona periodla thana pg notification vanthuchu. Summa kathaya katti vitunka

      Delete
    2. Dei vanthuchu exam nadanthatha antha govt summa pogum pothu ethavathu pannitu povom nu seitha sathi

      Delete
  10. Intha valai thalathil nan niraiya vishayathai watch panni iruken niraiya friends unmaiyana meg panranga but athuku yarum reply and commends podurathu illa athai oru meg ah kooda edukarathu illa but admin and avanga gang potta 1000 of reply varuthu antha news poiyanathu enralum .ithu oru velaiya than Irukanga

    ReplyDelete
    Replies
    1. Unga perception ku ellam naa badhil solla mudiyathu. Indha valaithalam ungaluku set agalana, ungalukku etha valaithalam paathukonga. Neenga solra madhiri inga eppavum nadanthathu illa, nalla comments irundha adhukkana madhippu kedaikkum.. Unga savuriyathukku ungalukku saadhagama comments pota adhuku uriya response dhan kedaikkum..

      Delete
  11. இந்த வலைத்தளம் ஒன்னு தான் நியாயமா இருக்கு அது பொறுக்கலயா உங்களுக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..