*தொலைத்த* அத்தனையிலும் துரோகத்தின் சாயல்....
*கிடைத்த* அத்தனையிலும் நிம்மதியின் சாயல்....!!!
உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால்.....
உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்....!!!!!
அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை.....
முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை.....
தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை.....!!!!
ஏமாற்றம் வலியாய் தெரிந்தாலும்.....
நல்வழியைக் காட்டும் வாழ்க்கைக்கு...!!!!
கெட்டவன் சாகும் போன்ற தான் கஷ்டப்படுவான்....
நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்....!!!!
நிஜங்கள் எழுதும் கதையில்.....
நினைவுகள் மட்டுமே இங்கு கதாபாத்திரங்கள்.....!!!!
வலிகளைத் தாங்கும் பொறுமையும்.....
அதைக் கடந்து செல்ல சிறு புன்னகை இருந்தாலே போதும்....
எதுவுமே பெரிதாகத் தெரியாது....!!!!
நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் எனில்....
இரண்டு விஷயங்கள் நடந்தே தீரும்....!!!
ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே காண்பீர்கள்.....
உங்கள் முயற்சி அதிகம் கேலி செய்யப்படும்....!!;!
தைரியத்தின் முதல் சோதனை....
தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்....!!!!!
நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள்.....
ஒருபோதும்....
நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.....
சந்தேகிக்காத உறவுகள் கிடைப்பது ஒரு வரம்.....!!!!!
பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்....
இனி பிறக்கப்போவதில்லை என நினைத்து வாழுங்கள்.....!!!!!
உங்களால் மிகவும் நேசிக்கப்படுபவராக இருந்தாலும் கூட....
பிடிக்காத விசயங்களை மறுத்து விடுதலே சிறந்த நேசம்.....!!!!!
Gudnoon to all frnds, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGOOD NOON MAM....
ReplyDeleteGudevng mam..
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudevng Murali sir..
DeleteGud afternoon admin mam.paper 2 2015 la employment office la register paniten.ipo paper 1 ,register pannanum.but already add nu kamikuthu.ena pandrathu
ReplyDeleteGudevng frnd..
DeletePaper2 register pannitadhala apdi kamikka chances iruku, refresh pannitu once again try pani paarunga or else vitrunga, adhan onnu register agi irukula.. Browsing centre la try pani paarunga..