ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.
ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.
பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..
எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, \"இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.
அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...
துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.
பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.
துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.
ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.
பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!
“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.
*இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்*
*ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.* ⁉....
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam
ReplyDeleteAny Trb news today
Gudmrng frnd..
DeletePlanner with new notifications can be expected soon..
Ella nallum kadanthuvitathu ,ematrangalodu
ReplyDeleteamaicherin arivippukal
ReplyDeletehttps://youtu.be/vfvEMMpv4ec
Good morning mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteTet orient ah oru news hmm varathu
ReplyDeleteRight time nalla advice but yarum thiruntha mattanga
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் 6,7,8- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர்
ReplyDeleteதமிழக அமைச்சரவை வரும் 13ம் தேதி கூடுகிறது
ReplyDeleteதமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்
ReplyDeleteNo chance
DeleteFeb 13 annaikavathu Tet pass pannavangalku posting podratha pathi pesuvangala mam
ReplyDeleteAthan today sollitare mr sengottai intha matha iruthiyil attavanai veliyida padum nu .sis/bro ivanunga posting podave mattanga daily expect pannite iruka vendiyathuthan
Deleteannual planner மட்டும் வரும்....2,3 years கொண்டு poiduvaanga...Pg தான் வரும்.,.டெட் . Dead தான்.
ReplyDelete
ReplyDeleteTet pass Panna ellarum 1100 Ku call pannunga
Response panni complaint eduthukuranga,
Ethu oru muyarche than try pannunga
ReplyDeleteTet pass Panna ellarum 1100 Ku call pannunga
Response panni complaint eduthukuranga,
Ethu oru muyarche than try pannunga
ReplyDeleteTet pass Panna ellarum 1100 Ku call pannunga
Response panni complaint eduthukuranga,
Ethu oru muyarche than try pannunga
எடுத்தாலும் ஒன்னும் பண்ணமாட்டாங்க
Deleteகால் பண்ணா என்ன ஆக போகுது
ReplyDeleteDaily oru news ullarivittu namma minister coola poiraru but athanala Tet pass pannavangalku nammathan manna ullichall agirom mudiyalla mam
ReplyDeleteTrue sir
DeletePGTRB.........
ReplyDeleteSir trt?
Deleteநண்பர்களே
ReplyDeleteயாருக்கும் பாதகம் இல்லாமல் ஒரு தீர்வாக நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன் .
அரசு மீண்டும் ஒரு தேர்வு TRT எழுத வேண்டும் என்று தேர்வு அட்டவணை வெளியிட்டால்
கீழ்காணும் வகையில் மதிப்பெண் அமைய எனது ஆலோசனை மட்டுமே
பிடித்தால் அனைவரும் பரிந்துரை செய்யவும்
TRT = 150 மதிப்பெண்கள்
எம்பிளாய்மெண்ட் பதிவுக்கு = 10 மதிப்பெண்கள்
2013 TET இல் 90 மதிப்பெண்கள் எடுத்து WEITAGE ஆல் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு
(2013-2021) = 8 மதிப்பெண்கள்
ஆக மொத்தம்
168 மதிப்பெண்கள்
இதில் 2013,2017,2019
உள்ள தேர்ச்சி பெற்றவர்கள் TRT தேர்வு மூலமும் தங்களுடைய EMPLOYMENT பதிவுக்கான மதிப்பெண்,
மொத்த மதிப்பெண் கணக்கீடு மூலம்
வேலை வாய்ப்பை உருவாக்க நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
நன்றி
சார் அப்போ trt தான் வருமா
DeleteSir please say clearly..how do you know this information
DeleteSir trt number of posting pathi therincha soluga
Delete
ReplyDeleteOru important News friends
Tomorrow definitely PGTRB callfor varuthu...
Total vacancy: 2098
Exam date: 27.06.2021
தேதி கூட சொல்றிங்களே
Delete😔😔😔
DeleteThis comment has been removed by the author.
Delete😆😆😆😆😆😆
DeleteOru important News friends
ReplyDeleteTomorrow definitely PGTRB callfor varuthu...
Total vacancy: 2098
Exam date: 27.06.2021
Any information about trt
Deleteஅரசு உறுதியாக TRT NOTIFICATION வெளியிடும் என்று நினைப்பவர்கள் மட்டும்
ReplyDeleteஇந்த மாதிரி TRT SYLLABUS பார்க்கலாம்
PAPER 1 க்கு
https://youtu.be/JnMXWxte6_Q
PAPER 2 க்கு
https://youtu.be/7PoZQAZOWxo
LAB ASSISTANT 6,7,8,9 SCIENCE PDF தமிழில்
https://youtu.be/EkiI9hixNkA
சார் எப்படி உறுதியா சொல்றிங்க
Deleteநண்பரே தகவல் தெரிந்தால் தயவு சேர்ந்து கூறவும்
Deleteஅரசின் தற்போது வரை நடப்பில் உள்ள G.O 149 இன் படியும்
Deleteஅருகில் உள்ள மாநிலத்தில் TRT வெற்றிகரமாக நடக்கும் காரணமாகவும் ,
மீண்டும் ஒரு தேர்வு ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர் என்ற காரணத்தாலும் TRT 2021 வரலாம்
😥😥😥😥😥😥
DeletePgtrb call for notification published
ReplyDeletePg trb notification published in trb website
ReplyDeleteAll the very best dear💐
DeleteThankyou 😀
DeletePG CALL FOR
ReplyDeleteAll the best to all aspirants..
ReplyDeleteஎங்க தல சொன்னது எப்போ நடக்காம போயிருக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDeleteIs there any chance of increasing no of vacancies mam?
ReplyDeleteKandippa chances iruku..
DeleteSKன்னு ஒருத்தன் இருந்தான், யாராவது பாத்திங்களா😁
ReplyDeleteNext trt exam 11958 post.
ReplyDeleteNext TRT dhan..
ReplyDeleteAdmin mam you are always great..when can we expect trt madam
ReplyDeleteNext TRT notification will come for sure swetha mam..
DeleteNeenga snathu true aagiduchu thank you madam. Ine daily positve thought msg panunga madam
ReplyDeleteSure sir.. All the best..
DeleteSs mam nenga sonna madiri vanthichu.trt pg exam after varuma?ila udane notification varuma mam
DeleteTrt ku munadi oru tet veppanganu dhan thagaval bt andha tet vekradhey trt conduct panna dhan.. Planner la theliva irukum.. Lets wait and see..
DeleteOk mam.thank you.gud nite mam.exam Ku prepare engaluku motivate pandra madiri daily story podinga mam.
DeleteSure frnd, all the best.. Gudnyt, slp well🙂
Deleteநன்றி சகோதரி
ReplyDeleteThanks brother..
DeleteRespected Admin mam ..
ReplyDeleteThank you lot
Unga mela vacha nambikai veen pogala ......
And onemore THANK YOU VERY MUCH
All the best sir.. I have never let down anyone who believed in me.. Happy for u all..
DeleteAno sis always rocking thanks sis
ReplyDeleteWith loving people like you, everything is possible Revathi sis.. All the best..
DeleteGood morning mam... subject wise how many vacancy list publish pannunga mam... athu ellorkum useful ah irrukkum... notification la download Panna mudiyala... error kaattudhu...
DeleteHi mam. New tet notification epo expect panalam
ReplyDeleteTNTET2021.......
ReplyDelete