Skip to main content

தங்க ஓடும் தமிழ்நாடும்..

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு 

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். 

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, \"இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து 

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத் 

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

*இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்*

   *ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.* ⁉....

 

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Good morning mam
  Any Trb news today

  ReplyDelete
  Replies
  1. Gudmrng frnd..

   Planner with new notifications can be expected soon..

   Delete
 3. Ella nallum kadanthuvitathu ,ematrangalodu

  ReplyDelete
 4. amaicherin arivippukal
  https://youtu.be/vfvEMMpv4ec

  ReplyDelete
 5. Tet orient ah oru news hmm varathu

  ReplyDelete
 6. Right time nalla advice but yarum thiruntha mattanga

  ReplyDelete
 7. இன்றைய சூழ்நிலையில் 6,7,8- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர்

  ReplyDelete
 8. தமிழக அமைச்சரவை வரும் 13ம் தேதி கூடுகிறது

  ReplyDelete
 9. தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்

  ReplyDelete
 10. Feb 13 annaikavathu Tet pass pannavangalku posting podratha pathi pesuvangala mam

  ReplyDelete
  Replies
  1. Athan today sollitare mr sengottai intha matha iruthiyil attavanai veliyida padum nu .sis/bro ivanunga posting podave mattanga daily expect pannite iruka vendiyathuthan

   Delete
 11. annual planner மட்டும் வரும்....2,3 years கொண்டு poiduvaanga...Pg தான் வரும்.,.டெட் . Dead தான்.

  ReplyDelete

 12. Tet pass Panna ellarum 1100 Ku call pannunga

  Response panni complaint eduthukuranga,

  Ethu oru muyarche than try pannunga

  ReplyDelete

 13. Tet pass Panna ellarum 1100 Ku call pannunga

  Response panni complaint eduthukuranga,

  Ethu oru muyarche than try pannunga

  ReplyDelete

 14. Tet pass Panna ellarum 1100 Ku call pannunga

  Response panni complaint eduthukuranga,

  Ethu oru muyarche than try pannunga

  ReplyDelete
  Replies
  1. எடுத்தாலும் ஒன்னும் பண்ணமாட்டாங்க

   Delete
 15. கால் பண்ணா என்ன ஆக போகுது

  ReplyDelete
 16. Daily oru news ullarivittu namma minister coola poiraru but athanala Tet pass pannavangalku nammathan manna ullichall agirom mudiyalla mam

  ReplyDelete
 17. நண்பர்களே

  யாருக்கும் பாதகம் இல்லாமல் ஒரு தீர்வாக நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன் .

  அரசு மீண்டும் ஒரு தேர்வு TRT எழுத வேண்டும் என்று தேர்வு அட்டவணை வெளியிட்டால்

  கீழ்காணும் வகையில் மதிப்பெண் அமைய எனது ஆலோசனை மட்டுமே
  பிடித்தால் அனைவரும் பரிந்துரை செய்யவும்


  TRT = 150 மதிப்பெண்கள்

  எம்பிளாய்மெண்ட் பதிவுக்கு = 10 மதிப்பெண்கள்

  2013 TET இல் 90 மதிப்பெண்கள் எடுத்து WEITAGE ஆல் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு
  (2013-2021) = 8 மதிப்பெண்கள்

  ஆக மொத்தம்
  168 மதிப்பெண்கள்


  இதில் 2013,2017,2019
  உள்ள தேர்ச்சி பெற்றவர்கள் TRT தேர்வு மூலமும் தங்களுடைய EMPLOYMENT பதிவுக்கான மதிப்பெண்,
  மொத்த மதிப்பெண் கணக்கீடு மூலம்
  வேலை வாய்ப்பை உருவாக்க நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சார் அப்போ trt தான் வருமா

   Delete
  2. Sir please say clearly..how do you know this information

   Delete
  3. Sir trt number of posting pathi therincha soluga

   Delete

 18. Oru important News friends

  Tomorrow definitely PGTRB callfor varuthu...

  Total vacancy: 2098

  Exam date: 27.06.2021

  ReplyDelete
  Replies
  1. தேதி கூட சொல்றிங்களே

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 19. Oru important News friends

  Tomorrow definitely PGTRB callfor varuthu...

  Total vacancy: 2098

  Exam date: 27.06.2021

  ReplyDelete
 20. அரசு உறுதியாக TRT NOTIFICATION வெளியிடும் என்று நினைப்பவர்கள் மட்டும்
  இந்த மாதிரி TRT SYLLABUS பார்க்கலாம்

  PAPER 1 க்கு

  https://youtu.be/JnMXWxte6_Q

  PAPER 2 க்கு

  https://youtu.be/7PoZQAZOWxo

  LAB ASSISTANT 6,7,8,9 SCIENCE PDF தமிழில்

  https://youtu.be/EkiI9hixNkA

  ReplyDelete
  Replies
  1. சார் எப்படி உறுதியா சொல்றிங்க

   Delete
  2. நண்பரே தகவல் தெரிந்தால் தயவு சேர்ந்து கூறவும்

   Delete
  3. அரசின் தற்போது வரை நடப்பில் உள்ள G.O 149 இன் படியும்
   அருகில் உள்ள மாநிலத்தில் TRT வெற்றிகரமாக நடக்கும் காரணமாகவும் ,
   மீண்டும் ஒரு தேர்வு ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர் என்ற காரணத்தாலும் TRT 2021 வரலாம்

   Delete
  4. 😥😥😥😥😥😥

   Delete
 21. Pgtrb call for notification published

  ReplyDelete
 22. Pg trb notification published in trb website

  ReplyDelete
 23. எங்க தல சொன்னது எப்போ நடக்காம போயிருக்கு

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 25. Is there any chance of increasing no of vacancies mam?

  ReplyDelete
 26. SKன்னு ஒருத்தன் இருந்தான், யாராவது பாத்திங்களா😁

  ReplyDelete
 27. Next trt exam 11958 post.

  ReplyDelete
 28. Admin mam you are always great..when can we expect trt madam

  ReplyDelete
  Replies
  1. Next TRT notification will come for sure swetha mam..

   Delete
 29. Neenga snathu true aagiduchu thank you madam. Ine daily positve thought msg panunga madam

  ReplyDelete
  Replies
  1. Ss mam nenga sonna madiri vanthichu.trt pg exam after varuma?ila udane notification varuma mam

   Delete
  2. Trt ku munadi oru tet veppanganu dhan thagaval bt andha tet vekradhey trt conduct panna dhan.. Planner la theliva irukum.. Lets wait and see..

   Delete
  3. Ok mam.thank you.gud nite mam.exam Ku prepare engaluku motivate pandra madiri daily story podinga mam.

   Delete
  4. Sure frnd, all the best.. Gudnyt, slp well🙂

   Delete
 30. நன்றி சகோதரி

  ReplyDelete
 31. Respected Admin mam ..  Thank you lot

  Unga mela vacha nambikai veen pogala ......

  And onemore THANK YOU VERY MUCH

  ReplyDelete
  Replies
  1. All the best sir.. I have never let down anyone who believed in me.. Happy for u all..

   Delete
 32. Ano sis always rocking thanks sis

  ReplyDelete
  Replies
  1. With loving people like you, everything is possible Revathi sis.. All the best..

   Delete
  2. Good morning mam... subject wise how many vacancy list publish pannunga mam... athu ellorkum useful ah irrukkum... notification la download Panna mudiyala... error kaattudhu...

   Delete
 33. Hi mam. New tet notification epo expect panalam


  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_