Skip to main content

CHRISTMAS SPECIAL THOUGHT..

 அடர்ந்த காடு..


அந்த காட்டுக்குள் எண்ணிலடங்கா மரங்கள் மற்றும் செடி கொடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.


ஒரு நாள் அக்காட்டில் பெரும் சலசலப்பு.. அங்கு வெகு காலமாக வசித்து வந்த மூன்று மரங்களுக்குள் பலத்த வாக்குவாதம். மனிதர்களை போல மரங்களுக்கும் ஆசை தோன்றியதே அதற்கு காரணம்!!


அந்த மூன்று மரங்களுக்குள் யாருடைய ஆசை சிறந்தது மிகவும் உயர்ந்தது என்பதே விவாதம்.. ஒவ்வொருவரும் தங்கள் ஆசையை கூற வேண்டும் என்று முடிவாயிற்று.


முதல் மரம் சொன்னது, நான் இந்த உலகிலேயே மிகச்சிறந்த பொருட்களை, அதாவது தங்கம், வைரம்,  மற்றும் விலை மதிப்பில்லாத அனைத்து விதமான விலை உயர்ந்த ஆபரணங்களை சேர்த்து வைக்கும் பெட்டியாக மாற வேண்டும் என்றது.......


இரண்டாவது மரம் சொன்னது, அற்ப ஆசை உன்னுடையது ஒருபோதும் நிறைவேறாது. எனது ஆசையை கேளுங்கள் என்று கூறத் தொடங்கியது. இந்த உலகில் வீரம், தீரம், போர் திறன், படை பலம், அனைத்தும் பெற்ற மிகவும் சிறந்த மன்னனுக்கு அரியணையாக உருவெடுக்க விருப்பம் என்று கூறி முடித்தது.


இப்போது மூன்றாவது மரம் அமைதியாக பேச ஆரம்பித்தது. எனது ஆசை ஒன்று தான், இறைவன் என்னை என்ன காரணத்திற்காக படைத்தாரோ அது முழுமையாக நிறைவேற வேண்டும். அதற்காகவே நான் காத்திருக்கிறேன் என்று பணிவுடன் கூறி முடித்தது.


நாட்கள் நகர்ந்தன.. அம்மூன்று மரங்களும் வெவ்வேறு மனிதர்களால் வெட்டப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.


முதலாவது மரம் அது நினைத்தது போலவே விலை உயர்நத நவரத்தினங்கள் பதித்த கீரிடத்தை பாதுகாக்கும் பெட்டியாக அரண்மனையை அடைந்தது.


இரண்டாவது மரமோ அந்த அரண்மனையின் அரசன் அமரும் அழகிய அரியணையாக உருவெடுத்து தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அரண்மனனயை அலங்கரித்தது.


மூன்றாவது மரமோ வைக்கோல் வைக்கும் மரப்பெட்டியாக உருவெடுத்து கேட்பார் அற்று கிடந்தது. சில நாட்கள் கழித்து அந்த ஊரில் உள்ள ஒரு ஏழை விவசாயி தனது மாட்டுத்தொழுவத்திற்கு அதை வாங்கி சென்றார்.


ஒரு நாள் இரவில், நல்ல குளிர் நிறைந்த வேளையில் ஒரு பெண் தன் கணவனோடு பயணமானாள். தீடிரென அப்பெண் பிரசவ வேதனையால் துடிக்கவே அவள் கணவன் அவளை அருகில் இருந்த மாட்டு தொழுவத்திற்கு அழைத்து சென்றார், அங்கே அந்த பெண் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.


மாட்டு தொழுவம் என்பதாலும், கடுங்குளிர் நிலவியதாலும் அக்குழந்தையை ஒரு துணியில் சுற்றி வைக்கோல் பெட்டியில் கிடத்தினார்கள்.


அந்த குழந்தை வேறு யாருமல்ல, உலகில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் அன்பை போதித்த இறைமகன் இயேசு கிறிஸ்து.. அக்குழந்தை கிடத்தி வைக்க பட்டது அந்த மூன்றாவது மரத்தினால் செய்யப்பட்ட பெட்டியில் தான்.


அந்த குழந்தையை காண வந்த மன்னன், அக்குழந்தைக்கு பரிசாக விலை மதிப்பற்ற கீரிடத்தை ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வந்தார். அந்த பெட்டி செய்யப்பட்டது முதலாவது மரத்தில் தான். கீரிடத்தை குழந்தைக்கு சூட்டும்  பொழுது அம்மன்னன் தனது அரியணையையும் (இரண்டாவது மரம்) மறந்து மண்டியிட்டான்.


இக்கதையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்..


1. நம்மை படைத்த கடவுள் நமக்கு மேலானவர், அனைத்தும் அவர் அறிவார் என்று மனதில் நினைத்து வாழும் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து வாழ்வதால் நாம் கெட்டு விட மாட்டோம்.


2. அன்பின் முன்பு சகலமும் அற்பமானதே.. அன்பு ஆர்பரித்து ஆரவாரம் செய்து வரும் போது அதன் முன் பணமும், அதிகாரமும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும்..


அன்பே பிரதானமாகும்!!!!!!!!


 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Wishing all my loving friends, brothers and sisters a very happy Christmas deep from my heart, love you all..

    Yesterday at church felt blessed to hear the words of god, hope upcoming year will be amazing one for all TET / PG aspirants..

    Thanks for all your support, keep in touch everyone..

    ReplyDelete
    Replies
    1. We should only thank you madam..thanks for all your efforts.

      Delete
  3. Gdmor admin mam..wishing you very happy Christmas 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

    ReplyDelete
  4. Thanks once again for posting news (proof) about pgtrb and trt🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Mainly for PG, this is strong evidence that there will be new notification and no second list..

      Delete
  5. Happy Christmas friends and admin mam

    ReplyDelete

  6. Happy Christmas friends and admin mam

    ReplyDelete
  7. வேற லெவல் மேடம் நீங்க.. ரொம்ப நன்றி

    ReplyDelete
  8. Shanmugam sir any updates about trt..please inform us here.

    ReplyDelete
  9. next computer instructor process..

    ReplyDelete
  10. Good morning mam... Thanks for your prayers...

    ReplyDelete
  11. நீங்கள் எதிர்பார்த்த trt exam calfor after computer techer process may be jan ..minister nethu sona thagaval..100% sure trt examtha ..

    ReplyDelete
  12. https://youtu.be/VoeGHRu8tVA thanthi tv

    ReplyDelete
  13. trt exam conform nethu minister sona thagaval ..avar sonathu aftr computer teacher process trt calfornu

    ReplyDelete
  14. சண்முகம் சார்&ano mam
    May be trt announcement இப்போ வந்தால் case file பண்ண வாய்ப்புள்ளதா?
    Case file ஆனால் trt தள்ளி போகும் நிலைமை (தீர்ப்பு வரும் வரை ) உருவாகுமா?

    ReplyDelete
  15. Hope all will be clear that soon pgtrb notification will be coming..

    ReplyDelete
  16. Pgtrb second list coming soon magica miracle and lord almighty jesus

    ReplyDelete
  17. Pgtrb second list coming soon magical and miracle lord almighty jesus

    ReplyDelete
  18. Our almighty lord jesus help us second list

    ReplyDelete
  19. Our almighty lord jesus help us second list and CV

    ReplyDelete
  20. Our almighty lord jesus help us second list and CV

    ReplyDelete
  21. Anon mam you told PG TRB Notification will come.
    But December is going to end
    When they announce mam.
    Plz reply mam

    ReplyDelete
    Replies
    1. Sir, trb people said it will come either within end of December or within second week of Jan..

      Don't lost hope, sure it will come..

      Delete
  22. Tet problem mudinji all are say trt athuku apram another exam venumnu solluvinga ipdi solli solli last varaikum posting poda vida maatargal

    ReplyDelete
  23. TET தேர்வு problem முடிந்தது இப்போது எல்லாரும் trt வேண்டும் என்று சொல்கிறார்கள் இப்படி சொல்லி சொல்லி கடைசி வரை posting போட விடமாட்டார்கள் இன்னும் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டுமோ????????? கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்

    ReplyDelete
  24. Tet pass pannatha candidates ku oru good news ennoru tet exam vachttu than posting (trt or any other method).....tet pass pannathavanga and new b.ed padichavanga prepare pannunga....

    ReplyDelete
    Replies
    1. அப்போ வேற ஒரு மெத்தெட் இருக்கா சார்

      Delete
    2. Sir pass panavaikaluku enna solution

      Delete
    3. GOOD NEWS????????
      😖😔😞😞

      Delete
    4. Posting illankirathu eppadi sir good news agum?

      Delete
  25. சண்முகம் சார்.
    இன்னொரு tet வைத்து trt வைத்தால் 1year ஆகும். அதுவரை Posting இல்லையா சார்.
    Trb office -officer என்ன சொல்லுகிறார்கள் sir

    ReplyDelete
  26. Trt notification Jan il varuma shanmugam sir

    ReplyDelete
    Replies
    1. First syllabus varum...after one month notification varalm....

      Delete
    2. Computer science grade 1 first exam notification vanthathu after they give syllabus

      Delete
    3. Entha oru exam vaigiratha haa erunthalum notification vidum pothu thaan syllabus serthu viduvanga... Okk haa

      Delete
    4. Athu 2 nd time la irunthu....first time trt exam varuthu ....syllabus school education secretary sign panni gover aani padi nu oru aani veliyadanum....

      Delete
    5. Athaellam avangalukku theriyadhu chumma vambilukanumney pesuvanga..

      Delete
  27. Hi ano mam happy Xmas to u and ur family

    ReplyDelete
  28. Ano mam..wishing you very happy Christmas 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

    ReplyDelete
  29. Govt.ethu varai trb ya entha exam nadatha sollium order pannala...govt.vacancy collect pannittu irukanga....eni than posting iruka illaya nu terium....pgtrb ennum vacancy collect pannittu irukanga .. ennum work mudila...finance dept.ennum anumathi kodukala.....tet exam mattum vaika solli march month ah govt.order koduthuttanga but corono nala vaikala....

    ReplyDelete
    Replies
    1. Tet vachu trt vacha rompa competition agirum

      Delete
    2. Very bad timing for tet candidates

      Delete
  30. Bro ipo tet calfor varuma trt calfor varuma or any other method la posting poduvangla.....please clarify.......confused lot bro

    ReplyDelete
    Replies
    1. Any other method na g.o varum....enaku terichu trt than....na nalla 2 sir kitta kettan...no other method....ennoru tet vachuttu than trt ethu conform....

      Delete
    2. Syllabus eppa varum sir

      Delete
  31. Shanmugam sir do you have any idea about number of vacancies for BT

    ReplyDelete
    Replies
    1. Sgt-2000 to 2500
      Bt- 4000 to 5000
      Ethuku mela vacant iruku...but finance dept.anumathi kodukkamatanga....govt. nenaicha bt ku 8000 posting podalam....

      Delete
    2. Really sir?? If so much posting available why this government not sanctioning posting to bt teachers

      Delete
  32. அரசு பள்ளிகளில் மட்டும் தான் டெட் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் தேவையா . அப்பொழுது தனியார் பள்ளிகளில் தேவையில்லையா .தனியார் பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் . என்ற go வை அரசு அறிவிக்குமா.அப்படி செய்தால் கண்டிப்பாக Tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.சிந்தனை செய்யுங்கள் இது போல் செய்தால் தனியார் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலை நாம் ஏற்படுத்தினால் தனியார் நிர்வாகிகள் அரசிடம் கோரிக்கை வைப்பார்கள் அப்பொழுது நம் பணி நிரந்தரம் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் நிகரான ஊதியம் கேட்க வாய்ப்பாக அமையும்.கண்டிப்பாக அரசு பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி என்பது கேள்விக்குறி எனவே நம் பணி புரியும் தனியார் பள்ளிகளில் நம் ஊதியத்தை உயர்த்தி கொள்ளவும்.பணி உறுதி தன்மை மும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  33. Shanmugam sir, any idea about polytechnic exam date sir..
    Soon Case complete panni exam conduct pannuvangala sir ?
    After election aguma sir?
    Reexam conform ah vaipangala sir?

    ReplyDelete
  34. job vittutu exam preparing sir ..

    ReplyDelete
  35. Admin mam nan innaiku oru youtube channel parthen
    Pg trb evalo posting and bt assistant evalo posting nu antha sir sonnaga with your permission ,nan antha channel name inga eluthura ella friends kum oru positive energy irukum exam prepare panna
    Channel name -CARE academy trichy
    Friends watch this channel pg exam vacancy and bt vacancy pattri solli irukangala
    Ithai parka mattum thane nan sollrean matra paatti eankumae antha channel entha sampantham um illa....

    ReplyDelete
  36. https://youtu.be/umsO_bDGIE8

    ReplyDelete
  37. TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
    தேர்வுக்கு தயாராவோம்

    தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
    மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  38. TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
    தேர்வுக்கு தயாராவோம்

    தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
    மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  39. TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
    தேர்வுக்கு தயாராவோம்

    தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
    மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  40. Hacker inaikku dhan urupadiya comment potrukinga..

    ReplyDelete
    Replies
    1. ori china thirutham januaryla callforda hacker ...100%true

      Delete
  41. Aga first tet then 2013,2017,2019,2021 anaivarukum Sethu UG TRB ok parthu kollalam but konjam fast ah process nadantha nallathu

    ReplyDelete
  42. Mam what about that case

    ReplyDelete
    Replies
    1. Friend, I told many times case is not at all issue for trb or government.. They will close is so casually..

      Delete
  43. இனிமேல் தேர்வு வைத்து posting என்பது முடியாத ஒன்று ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து posting போட்டால் மட்டுமே possible ஏனென்றால் தேர்தல் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. போஸ்டிங் போட்டே ஆகணும்னு என்ன கட்டாயம் இருக்கு அரசுக்கு??

      Delete
  44. தேர்வு வைத்து posting போட வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகும் தேர்தலுக்கு முன்பு posting போட வாய்ப்பு குறைவு. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து பணிநியமனம்

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு விஷயம் நடப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லையே

      Delete
  45. எனது அன்பிற்குரிய அட்மின் சகோதரிக்கு இனிய கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. சுயஅலுவல் காரணமாக தற்போது தான் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது

    ReplyDelete
  47. March 3 rd week tet exam....march month no trt exam....after tet exam trt exam varum....

    ReplyDelete
  48. Dear Admin mam,
    if TRT exam comes for paper 1,
    what is the expected selection method.
    my wife mark is 100.

    if they consider TET + TRT marks (or) only TRT marks. please clarify it. thanks

    ReplyDelete
    Replies
    1. Dear Kumar Sir..

      TRT marks along with TET marks will be the consideration.. May be TRT marks 80% and TET marks 20% or TRT 90% and TET 10%.. TET marks will be given some percentage of weightage..

      Delete
    2. All the very best to your wife..

      Delete
    3. Thank you very much mam ...

      Delete
  49. Mam finally what you said only going happen. Thanks for informing us initially.

    ReplyDelete
  50. தல எப்பவும் கிரேட் தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here