அடர்ந்த காடு..
அந்த காட்டுக்குள் எண்ணிலடங்கா மரங்கள் மற்றும் செடி கொடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் அக்காட்டில் பெரும் சலசலப்பு.. அங்கு வெகு காலமாக வசித்து வந்த மூன்று மரங்களுக்குள் பலத்த வாக்குவாதம். மனிதர்களை போல மரங்களுக்கும் ஆசை தோன்றியதே அதற்கு காரணம்!!
அந்த மூன்று மரங்களுக்குள் யாருடைய ஆசை சிறந்தது மிகவும் உயர்ந்தது என்பதே விவாதம்.. ஒவ்வொருவரும் தங்கள் ஆசையை கூற வேண்டும் என்று முடிவாயிற்று.
முதல் மரம் சொன்னது, நான் இந்த உலகிலேயே மிகச்சிறந்த பொருட்களை, அதாவது தங்கம், வைரம், மற்றும் விலை மதிப்பில்லாத அனைத்து விதமான விலை உயர்ந்த ஆபரணங்களை சேர்த்து வைக்கும் பெட்டியாக மாற வேண்டும் என்றது.......
இரண்டாவது மரம் சொன்னது, அற்ப ஆசை உன்னுடையது ஒருபோதும் நிறைவேறாது. எனது ஆசையை கேளுங்கள் என்று கூறத் தொடங்கியது. இந்த உலகில் வீரம், தீரம், போர் திறன், படை பலம், அனைத்தும் பெற்ற மிகவும் சிறந்த மன்னனுக்கு அரியணையாக உருவெடுக்க விருப்பம் என்று கூறி முடித்தது.
இப்போது மூன்றாவது மரம் அமைதியாக பேச ஆரம்பித்தது. எனது ஆசை ஒன்று தான், இறைவன் என்னை என்ன காரணத்திற்காக படைத்தாரோ அது முழுமையாக நிறைவேற வேண்டும். அதற்காகவே நான் காத்திருக்கிறேன் என்று பணிவுடன் கூறி முடித்தது.
நாட்கள் நகர்ந்தன.. அம்மூன்று மரங்களும் வெவ்வேறு மனிதர்களால் வெட்டப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
முதலாவது மரம் அது நினைத்தது போலவே விலை உயர்நத நவரத்தினங்கள் பதித்த கீரிடத்தை பாதுகாக்கும் பெட்டியாக அரண்மனையை அடைந்தது.
இரண்டாவது மரமோ அந்த அரண்மனையின் அரசன் அமரும் அழகிய அரியணையாக உருவெடுத்து தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அரண்மனனயை அலங்கரித்தது.
மூன்றாவது மரமோ வைக்கோல் வைக்கும் மரப்பெட்டியாக உருவெடுத்து கேட்பார் அற்று கிடந்தது. சில நாட்கள் கழித்து அந்த ஊரில் உள்ள ஒரு ஏழை விவசாயி தனது மாட்டுத்தொழுவத்திற்கு அதை வாங்கி சென்றார்.
ஒரு நாள் இரவில், நல்ல குளிர் நிறைந்த வேளையில் ஒரு பெண் தன் கணவனோடு பயணமானாள். தீடிரென அப்பெண் பிரசவ வேதனையால் துடிக்கவே அவள் கணவன் அவளை அருகில் இருந்த மாட்டு தொழுவத்திற்கு அழைத்து சென்றார், அங்கே அந்த பெண் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
மாட்டு தொழுவம் என்பதாலும், கடுங்குளிர் நிலவியதாலும் அக்குழந்தையை ஒரு துணியில் சுற்றி வைக்கோல் பெட்டியில் கிடத்தினார்கள்.
அந்த குழந்தை வேறு யாருமல்ல, உலகில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் அன்பை போதித்த இறைமகன் இயேசு கிறிஸ்து.. அக்குழந்தை கிடத்தி வைக்க பட்டது அந்த மூன்றாவது மரத்தினால் செய்யப்பட்ட பெட்டியில் தான்.
அந்த குழந்தையை காண வந்த மன்னன், அக்குழந்தைக்கு பரிசாக விலை மதிப்பற்ற கீரிடத்தை ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வந்தார். அந்த பெட்டி செய்யப்பட்டது முதலாவது மரத்தில் தான். கீரிடத்தை குழந்தைக்கு சூட்டும் பொழுது அம்மன்னன் தனது அரியணையையும் (இரண்டாவது மரம்) மறந்து மண்டியிட்டான்.
இக்கதையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்..
1. நம்மை படைத்த கடவுள் நமக்கு மேலானவர், அனைத்தும் அவர் அறிவார் என்று மனதில் நினைத்து வாழும் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து வாழ்வதால் நாம் கெட்டு விட மாட்டோம்.
2. அன்பின் முன்பு சகலமும் அற்பமானதே.. அன்பு ஆர்பரித்து ஆரவாரம் செய்து வரும் போது அதன் முன் பணமும், அதிகாரமும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும்..
அன்பே பிரதானமாகும்!!!!!!!!
Good morning mam
ReplyDeleteGudmrng Prema mam..
DeleteGudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteWishing all my loving friends, brothers and sisters a very happy Christmas deep from my heart, love you all..
ReplyDeleteYesterday at church felt blessed to hear the words of god, hope upcoming year will be amazing one for all TET / PG aspirants..
Thanks for all your support, keep in touch everyone..
We should only thank you madam..thanks for all your efforts.
DeleteGdmor admin mam..wishing you very happy Christmas 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
ReplyDeleteThanks Swetha mam..
DeleteThanks once again for posting news (proof) about pgtrb and trt🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteMainly for PG, this is strong evidence that there will be new notification and no second list..
DeleteHappy Christmas friends and admin mam
ReplyDeleteThank you Sakthi sir..
Delete
ReplyDeleteHappy Christmas friends and admin mam
வேற லெவல் மேடம் நீங்க.. ரொம்ப நன்றி
ReplyDeleteShanmugam sir any updates about trt..please inform us here.
ReplyDeleteTrb leave today
ReplyDeletehappy news gor all
ReplyDeletenext computer instructor process..
ReplyDeleteGood morning mam... Thanks for your prayers...
ReplyDeleteGudmrng Murali sir..
Deleteநீங்கள் எதிர்பார்த்த trt exam calfor after computer techer process may be jan ..minister nethu sona thagaval..100% sure trt examtha ..
ReplyDeletehttps://youtu.be/VoeGHRu8tVA thanthi tv
ReplyDeletetrt exam conform nethu minister sona thagaval ..avar sonathu aftr computer teacher process trt calfornu
ReplyDeleteசண்முகம் சார்&ano mam
ReplyDeleteMay be trt announcement இப்போ வந்தால் case file பண்ண வாய்ப்புள்ளதா?
Case file ஆனால் trt தள்ளி போகும் நிலைமை (தீர்ப்பு வரும் வரை ) உருவாகுமா?
Hope all will be clear that soon pgtrb notification will be coming..
ReplyDeletePgtrb second list coming soon magica miracle and lord almighty jesus
ReplyDeletePgtrb second list coming soon magical and miracle lord almighty jesus
ReplyDeleteOur almighty lord jesus help us second list
ReplyDeleteOur almighty lord jesus help us second list and CV
ReplyDeleteOur almighty lord jesus help us second list and CV
ReplyDeleteAnon mam you told PG TRB Notification will come.
ReplyDeleteBut December is going to end
When they announce mam.
Plz reply mam
Sir, trb people said it will come either within end of December or within second week of Jan..
DeleteDon't lost hope, sure it will come..
Tet problem mudinji all are say trt athuku apram another exam venumnu solluvinga ipdi solli solli last varaikum posting poda vida maatargal
ReplyDeleteTET தேர்வு problem முடிந்தது இப்போது எல்லாரும் trt வேண்டும் என்று சொல்கிறார்கள் இப்படி சொல்லி சொல்லி கடைசி வரை posting போட விடமாட்டார்கள் இன்னும் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டுமோ????????? கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்
ReplyDeleteEllarum illa
DeleteSila pay panna peikal
Tet pass pannatha candidates ku oru good news ennoru tet exam vachttu than posting (trt or any other method).....tet pass pannathavanga and new b.ed padichavanga prepare pannunga....
ReplyDeleteஅப்போ வேற ஒரு மெத்தெட் இருக்கா சார்
DeleteSir pass panavaikaluku enna solution
DeleteGOOD NEWS????????
Delete😖😔😞😞
Posting illankirathu eppadi sir good news agum?
DeleteTrt varatha sir
ReplyDeleteசண்முகம் சார்.
ReplyDeleteஇன்னொரு tet வைத்து trt வைத்தால் 1year ஆகும். அதுவரை Posting இல்லையா சார்.
Trb office -officer என்ன சொல்லுகிறார்கள் sir
Trt notification Jan il varuma shanmugam sir
ReplyDeleteFirst syllabus varum...after one month notification varalm....
DeleteComputer science grade 1 first exam notification vanthathu after they give syllabus
DeleteEntha oru exam vaigiratha haa erunthalum notification vidum pothu thaan syllabus serthu viduvanga... Okk haa
DeleteAthu 2 nd time la irunthu....first time trt exam varuthu ....syllabus school education secretary sign panni gover aani padi nu oru aani veliyadanum....
Delete**Governer
DeleteAthaellam avangalukku theriyadhu chumma vambilukanumney pesuvanga..
DeleteHi ano mam happy Xmas to u and ur family
ReplyDeleteThank you Naren sir..
DeleteAno mam..wishing you very happy Christmas 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
ReplyDeleteThanks vino sir..
DeleteGovt.ethu varai trb ya entha exam nadatha sollium order pannala...govt.vacancy collect pannittu irukanga....eni than posting iruka illaya nu terium....pgtrb ennum vacancy collect pannittu irukanga .. ennum work mudila...finance dept.ennum anumathi kodukala.....tet exam mattum vaika solli march month ah govt.order koduthuttanga but corono nala vaikala....
ReplyDeleteTet vachu trt vacha rompa competition agirum
DeleteVery bad timing for tet candidates
DeleteBro ipo tet calfor varuma trt calfor varuma or any other method la posting poduvangla.....please clarify.......confused lot bro
ReplyDeleteAny other method na g.o varum....enaku terichu trt than....na nalla 2 sir kitta kettan...no other method....ennoru tet vachuttu than trt ethu conform....
DeleteSyllabus eppa varum sir
DeleteShanmugam sir do you have any idea about number of vacancies for BT
ReplyDeleteSgt-2000 to 2500
DeleteBt- 4000 to 5000
Ethuku mela vacant iruku...but finance dept.anumathi kodukkamatanga....govt. nenaicha bt ku 8000 posting podalam....
Really sir?? If so much posting available why this government not sanctioning posting to bt teachers
Deleteஅரசு பள்ளிகளில் மட்டும் தான் டெட் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் தேவையா . அப்பொழுது தனியார் பள்ளிகளில் தேவையில்லையா .தனியார் பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் . என்ற go வை அரசு அறிவிக்குமா.அப்படி செய்தால் கண்டிப்பாக Tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.சிந்தனை செய்யுங்கள் இது போல் செய்தால் தனியார் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலை நாம் ஏற்படுத்தினால் தனியார் நிர்வாகிகள் அரசிடம் கோரிக்கை வைப்பார்கள் அப்பொழுது நம் பணி நிரந்தரம் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் நிகரான ஊதியம் கேட்க வாய்ப்பாக அமையும்.கண்டிப்பாக அரசு பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி என்பது கேள்விக்குறி எனவே நம் பணி புரியும் தனியார் பள்ளிகளில் நம் ஊதியத்தை உயர்த்தி கொள்ளவும்.பணி உறுதி தன்மை மும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ReplyDeleteShanmugam sir, any idea about polytechnic exam date sir..
ReplyDeleteSoon Case complete panni exam conduct pannuvangala sir ?
After election aguma sir?
Reexam conform ah vaipangala sir?
Re exam conform...date terila na kettu solran....
DeleteThank you sir
Deletejob vittutu exam preparing sir ..
ReplyDeleteAdmin mam nan innaiku oru youtube channel parthen
ReplyDeletePg trb evalo posting and bt assistant evalo posting nu antha sir sonnaga with your permission ,nan antha channel name inga eluthura ella friends kum oru positive energy irukum exam prepare panna
Channel name -CARE academy trichy
Friends watch this channel pg exam vacancy and bt vacancy pattri solli irukangala
Ithai parka mattum thane nan sollrean matra paatti eankumae antha channel entha sampantham um illa....
Its ok friend..:-)
Deletehttps://youtu.be/umsO_bDGIE8
ReplyDeleteTRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
ReplyDeleteதேர்வுக்கு தயாராவோம்
தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
ReplyDeleteதேர்வுக்கு தயாராவோம்
தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
ReplyDeleteதேர்வுக்கு தயாராவோம்
தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
This is absolutely true news.
DeleteHacker inaikku dhan urupadiya comment potrukinga..
ReplyDeleteori china thirutham januaryla callforda hacker ...100%true
DeleteAga first tet then 2013,2017,2019,2021 anaivarukum Sethu UG TRB ok parthu kollalam but konjam fast ah process nadantha nallathu
ReplyDeleteMam what about that case
ReplyDeleteFriend, I told many times case is not at all issue for trb or government.. They will close is so casually..
Deleteஇனிமேல் தேர்வு வைத்து posting என்பது முடியாத ஒன்று ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து posting போட்டால் மட்டுமே possible ஏனென்றால் தேர்தல் வருகிறது
ReplyDeleteபோஸ்டிங் போட்டே ஆகணும்னு என்ன கட்டாயம் இருக்கு அரசுக்கு??
Deleteதேர்வு வைத்து posting போட வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகும் தேர்தலுக்கு முன்பு posting போட வாய்ப்பு குறைவு. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து பணிநியமனம்
ReplyDeleteஅப்படி ஒரு விஷயம் நடப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லையே
Deleteஎனது அன்பிற்குரிய அட்மின் சகோதரிக்கு இனிய கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசுயஅலுவல் காரணமாக தற்போது தான் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது
ReplyDeleteMarch 3 rd week tet exam....march month no trt exam....after tet exam trt exam varum....
ReplyDeleteThanks for your reply sir🙏
DeleteDear Admin mam,
ReplyDeleteif TRT exam comes for paper 1,
what is the expected selection method.
my wife mark is 100.
if they consider TET + TRT marks (or) only TRT marks. please clarify it. thanks
Dear Kumar Sir..
DeleteTRT marks along with TET marks will be the consideration.. May be TRT marks 80% and TET marks 20% or TRT 90% and TET 10%.. TET marks will be given some percentage of weightage..
All the very best to your wife..
DeleteThank you very much mam ...
DeleteMam finally what you said only going happen. Thanks for informing us initially.
ReplyDeleteதல எப்பவும் கிரேட் தான்
ReplyDelete