Skip to main content

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..

 


எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.


ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்\" என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.


கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.....


ஓர் கண்ணோட்டம்.....


ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......


தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.


பொறுமையாக இதைப்படியுங்கள்.


கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.


அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.


கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.


ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது\" என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.


அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.

ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.


அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்\" என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.


அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.


அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.


கவுசிகனுக்கோ கோபமான கோபம்.


கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.


அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?\" என்று கேலி பேசினாள்.


கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.


அவள் மேலும் சொன்னாள்.


"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.


அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.


நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?


கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்\" என்றாள்.


இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.


வீட்டில் குழந்தைகள், தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?


கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு.. மாமியாரை மதி\" என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை!


கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!


காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.


அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.


மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.


காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வணிகர்.


கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும், முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?\"\" என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.


கொஞ்சம் பொறுங்கள்.. மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்\"\" என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.


பின்னர் வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.


வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர். இது வழிவழியாக வந்த தொழில். நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.


இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன். மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.


எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,\"\" என்று தர்மத்தை விளக்கினார்.


எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன. ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,\"\" என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.


இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.


பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. 94 நபர் பாலிடெக்னிக் முறைகேட்டில ஈடுபட்ட கேண்டிடேட் பிசி பிரிவினர்கள் இதேபோன்றுதான் முதுகலை வேதியியல் தேர்வுப் பட்டியலும் முறைகேடாக 31% பொதுப்பிரிவு பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது இதுதான் நீதியரசர் கண்டித்து இது இட ஒதுக்கீட்டிற்கு தவறானது பொதுப்பிரிவில் அனைவரும் இடம்பெறவேண்டும் தகுதி தகுதி அடிப்படையில் அப்பட்டமாக தெரிகிறது டிஆர்பி போட்டி முறைகேடு இதற்கு மூலகாரணமாக உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும் எய்தவன் எங்கோ இருக்கிறார் முதலில் அந்த நபர்களை களை எடுக்க வேண்டும் இதுதான் ஊழலுக்கு எதிரான செயல்

    ReplyDelete
    Replies
    1. யோவ் ஏத்தன்ன தடவ சொல்றது இங்க வந்து பதிவிடாதீர். கோர்ட்டுக்கு போய் வழக்குப் போடு. கோர்ட்டின் காலத்தை விரயம் பண்ணியதாக அபராதம் விதிப்பாங்க கட்டிட்டுவா..முட்டாள்.. நேர்மையானவனா இருந்தா வழக்குத்தொடு. நாய்தான் கடிக்காதுஆனா சந்துசந்தாப் போய் குரைக்கும்...வேதியல் பாடத்திற்கு Bc பிரிவினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர்18ஆம் தேதி இறுதிப் தீர்ப்பு வருது wait. & see

      Delete
    2. ஏம்பா அப்படி ஓரமா போய் சண்ட போடுங்க பா

      Delete
  3. Trb office vela seithunu ipa than teriyuthu. Tet pathi ethavathu solita romp punniyama povum

    ReplyDelete
  4. ஆசிரியர் பத்தி கேட்டதும் ஓடறதுக்கு எதுக்கு கல்வி அமைச்சரா இருக்க???? பதவில இருந்தும் ஓடிரு நாங்க எதும் கேக்கமாட்டோம்

    ReplyDelete
    Replies
    1. அவன் போகமாட்டான் நம்ம தான் தொரத்தணும்

      Delete
  5. வாழ்க்கையே நரகமா ஆகிருச்சு. செங்கோட்ட இந்த தரம் இருக்கு டா உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமா டா இருக்கு டா உங்களுக்கு

      Delete
  6. All decisions taken by trb is appreciated We r awaiting for those lost chance in pgtrb 2019 ,New pgtrb recruitmentas per trb annual planner published.

    ReplyDelete
  7. இதுவும் வாய்ஜால அமைச்சர் ஈரோட்டில் ஈ ஓட்டாறாரு Dpi பக்கமே வராத அமைச்சர் மொத்தத்தில் செயல்படாத அமைச்சர்

    ReplyDelete
  8. அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் கொலை செய்யப்படுவார்...

    ReplyDelete
  9. நாம் அனைவரும் ஆசிரியர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்

    ReplyDelete
  10. இறைவா கருணை கடலே டெட் எழுதி வாழ்க்கையை இழந்த எங்களையும் பார்

    ReplyDelete
  11. Replies
    1. அவரே கண்பியூஸ் ஆகிருப்பாரு

      Delete
  12. Mam ipa than trb ella listum podranka iniyachum trt pathi ethavathu thagaval varuma

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      If we didn't receive anything within December, we can expect trt after election only mam..

      Delete
  13. Mam any information about trt

    ReplyDelete
  14. இப்போது உள்ள கொரோன நிலையில் trt வர வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  15. Trt வராது எதும் வராது மங்குனி மட்டும் வருவாப்புல

    ReplyDelete
  16. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. admin madam ithu ena koduma

      Delete
    2. Madhu mam..

      Its not an authentic info then why to react..

      Delete
    3. Ok mam😔😔😔😔

      Delete
  17. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. 2013 than 7 years a wait panranga. So avangaluku first preference kudaka sollalm.

      Delete
    2. Sir ethuku preference ethana time 2013ku matum posting potune irupaga. Ithu rompa aniyayam

      Delete
    3. Apadi pottal 2017 19 batch candidates case poduvom.... Already 13 batch ku thaan posting pottutangaleeee

      Delete
    4. Nethu su.ra sir sonnathu than ithuva????????

      Delete
    5. டேய் டேய் அதுலயும் அதிக மதிப்பெண்ணா?? அது என்ன டா??

      Delete
  18. தவறான தகவல், ஒருவேளை 10000 சம்பளத்தில் தற்காலிக பணி நியமனம் செய்ய வாய்ப்பு தரப்படலாம்.

    ReplyDelete
  19. If thats the scenario, sure many will file case against TRB and automatically it won't happen..

    ReplyDelete
    Replies
    1. மொத்தத்துல நமக்கு என்னைக்கும் விடிவு காலம் இல்லையா

      Delete
    2. Ivlo naal wait panadhuku naladhu nadakkanum thirumba problem la maatikka kudathu, so wait panuvom..

      Delete
  20. Mam daily ethavathu solli manasa kasta paduthi kittae ,irukanga

    ReplyDelete
  21. Athu eanna mam low mark high mark
    Posting trt exam go pottangala
    Apram ean intha velai
    Enaku ellam .point something weightage job ellantham

    Ippa marupadiyum muthala iruntha ayo thangamudiyala

    ReplyDelete
    Replies
    1. Ama paarunga, highest marks ku posting aam?? Adhu enna logic, endha basis la adha decide panuvanga???

      Don't worry friend, apdi ellam nadakka chances ila, apdi nadantha TRB court la ninnum bathil solla vendiyadha poidum, so don't worry.

      Namakku naladhey nadakkum..

      Delete
  22. Trb lifela rompa vilayaduraga mam🙄🙄🙄🙄

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Eappo pathalum loosu thanama than kepingala neengalam posting kekrathu ok ....but 10000 salary ????? Unmaiya ug and bed pg lam college poi than mudichingala illa .... posting kelunga ean 10 thousands .....yeosikka mattingala .....athilum sila per 5000....

    ReplyDelete
  25. Ivanka elam valavum vidamatanka sagavum vidamatanka

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. அடப்பாவிங்களா 5000, 10000 இதுக்கு பேசாம பிச்ச கேளுங்க

    ReplyDelete
    Replies
    1. கேட்டோமே போடலையே

      Delete
  28. என்ன டா இது டெட்க்கு வந்த சோதனை!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..