Skip to main content

தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ???


தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது

Comments

  1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  3. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  4. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  5. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  6. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  7. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  8. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  9. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  10. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete
  11. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete
  12. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...