வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் தோழமைகளே..
📌📌📌📌📌📌📌
ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று யாரும் சொல்லவேயில்லையே.
தயாராக இருக்கிறோம். உங்கள் கணிப்பை விட அரசாங்கம் சரியாகத்தான் கணக்கிடுகிறது.
ஒரு பள்ளிக்கூடம் என்பது குறைந்தபட்சம் 20 முதல் 100 வீடுகளை உள்ளடக்கியது. ஒரு பள்ளியில் சுமாராக 20 முதல் 150 மாணவர்கள் பயிலுகிறார்கள் எனக் கொண்டால், ஒரே ஒரு ஆசிரியருக்கோ அல்லது மாணவனுக்கோ கொரானா தொற்று ஏற்படுமானால் அதன் பாதிப்பு அத்தனை வீடுகளையும் அல்லாமல் பக்கத்து ஊர்களையும் பதம் பார்க்க தோன்றும். இதனால் 100 பேருக்கு தொற்று ஏற்படுவதாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 1 லிருந்து 3 கோடி வரை செலவாகும். அது மட்டுமல்ல உயிர் இழப்புகள் பெரும் கவலையை உண்டாக்கும்.
ஒரு பள்ளியின் நிலையே இவ்வாறென்றால் மொத்த தமிழ் நாட்டின் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் ஏற்படும் பொருளாதார செலவு இலட்சம் கோடிக்கு மேல் நிற்கும்.
இதை கருத்தில் கொண்டு தான் அரசு இவ்வாறு முடிவெடுத்திருக்கிறது.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கணக்கெடுப்பு, தேர்தல் நாட்கள், தேர்தல் எண்ணும் பணி, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்த்தொற்று நாட்களில் எச்சரிக்கை விழிப்புணர்வு, அயோடின் உப்பு விழிப்புணர்வு, நீரில் ஃப்ளோரின் அளவெடுத்தல் இவ்வாறு பல வேலைகளை ஆசிரியர்கள் கல்வி கற்பித்தலோடு சேர்த்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்கள், தனியார் ஒட்டுனர்கள், வியாபாரிகள் என பொது மக்களுக்கு ஏன் ஆசிரியர்கள் மேல் வெறுப்பை கட்டவிழ்க்கிறீர்கள்.
_*படிப்பதற்கு பணம், நேரம் முதலீடு செய்து கேளிக்கைகளை குறைத்து நோக்கத்தை நோக்கி படித்து தேர்ச்சியுற்று பின் போட்டித்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுத்தான் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர்.*_
*இதில் எதற்கு பொறாமை*
*போட்டி போடுங்கள் முன்னேறுங்கள்* *முடிந்தால் ஆசிரியர்களாக* *வாருங்கள்*
*பிறகு தெரியும்*
10 வது படித்த ரியல் எஸ்டேட் அதிபர்களும்,
கல்வித் தந்தைகளும், அரசியல்வாதிகளும் கோடிகளில் புரளும் போது ஆயிரங்களில் வாழும் ஆசிரியர்களை நொந்து கொள்வதென்ன.
கொரானோ ஆசிரியர்களின் உழைப்பை சமூகத்திற்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நேரடி ஆசிரியர் கல்வி முறை, ஆன் லைன் வகுப்பு முறையை விட சிறந்தது என்பதை பட்டவர்த்தமாக்கி உள்ளது. இது தான் எதார்த்த நிலை.
புரிந்து கொள்ளுங்கள்.
நன்கு படித்து, கடுமையாக உழைத்து, ஆசிரியராகவோ, அரசு அலுவலராகவோ வாருங்கள்.
இணைந்து_பணியாற்றுவோம்.
இப்பதிவை ஆசிரியர்களிடையே பகிர்வதைவிட பிறதொழில்புரியும் நண்பர்களிடையே பகிருங்கள் .
வதந்திகள் வேகமாக பரவி மறைந்து போகும் உண்மைகள் எப்போதும் நிலைத்து நிற்கும்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteTet validity is about to end, there was nothing from TRB all these days.. Anybody having education minister number share it and everybody make a call, if they don't pick up send sms and register your opposition against 2013 issue..
ReplyDeleteMam if you know the number post here. Arul sir if you know you also comment here
DeleteArun sir..
DeleteThat number is valid number only, you can call and register your issue..
Goodevening admin mam. I called and requested for trt. But he said the same after discussion with cm only they will decide
DeleteIf I get the number I too will share.. Now this year because of corona admission has increased in government schools, if government thinks they can go ahead with posting for sure, so everyone try to put pressure..
ReplyDeleteஎக்ஸாம் எழுதி பாஸ் பண்ணியும் ஒரு பிரோயோஜனமும் இல்ல. நெட்ல இருக்க நம்பர் உண்மையா இருக்குமா அட்மின் மேம்?
DeleteGood news vandha nallairukkum sister.
DeleteThis comment has been removed by the author.
DeleteTrt 2020 friend..
DeleteNamma ipdiye amaithiya irundha trt nu solla matum dhan mudiyum, seyal la varama poidum..
Ambika mam..
DeleteNaladhu thaana nadakkadhu, namma dhan nadakka vekkanum.. U also call that number and try..
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
Deleteவணக்கம் தல
ReplyDeleteGoodmor admin mam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே பின்வரும் இந்த அலைபேசி எண் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் எண். நான் அழைத்தபோது தற்போதைக்கு டெட் பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார். 2013 டெட் தேர்ச்சி பெற்றும் பணிவாய்ப்பு இல்லாத அனைவரும் தங்களின் எதிர்ப்பை தெரிய படுத்துங்கள். 9840126474
ReplyDeleteThanks unknown friend..
DeleteNanum cal panen anon mam
Delete2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் வாழவுரிமை இழந்த நாம் நினைத்தால் எதுவும் சாத்தியம்.
ReplyDeleteஎன்ன வாழ்க்கை டா இது? !!
Deleteஅந்த நம்பர் உண்மையான நம்பர் தான் நானும் இப்ப போன் போட்டு சொன்னேன்
ReplyDeleteஎல்லாரும் கால் பண்ணி கேளுங்க அப்போ தான் நமக்கு ஒரு விடிவு காலம் வரும்
ReplyDeleteஅட்மின் மேடம் நானும் கால் பண்ணி சொன்னேன். இந்த admk க்கு vote போட கூடாது மேடம்.
ReplyDelete70000 பேர் சும்மா இல்ல, ஒருத்தருக்கு குடும்பத்துல 4பேருனு வெச்சா கூட vote எங்கயோ போகும். யாரும் இந்த admk க்கு vote போடாதீங்க. நம்ம நிலைமைக்கு அவங்க தான் காரணம்
ReplyDeleteஅதுக்கு எல்லாம் வாய்பே இல்ல.
Deleteஇதுவரைக்கும் எதுமே பண்ணாதவங்க இதையாவது பண்ணுங்க
ReplyDeleteThis is like very last chance for us, everyone should try their best.. That number is really education minister's PA's number, 2013 tet candidates, not only 2013 tet candidates, TET CANDIDATES IN GENERAL CAN DO IT..
ReplyDeleteMam I too called. His response was very bad madam.
ReplyDelete9840126474
ReplyDelete9840126474
ReplyDelete9840126474
ReplyDelete9840126474
ReplyDelete9840126474
ReplyDeleteManguni amaichar vaizhga!
ReplyDeleteSupport tet candidates
ReplyDeleteCall Minister pa number
9840126474
All tet candidates call and say your queries to minister pa number 9840126474
ReplyDelete