இந்தியாவின்_மிகப் பெரிய_கோயில்
எது_தெரியுமா?
தெரிந்து_கொள்வோம்!!!
*இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?
#33 #ஏக்கர்_(#14_லட்சம் #சதுரடி) #நிலப்பரப்பில் #திருவாரூரில் #அமைந்துள்ள,
#தியாகராஜர் #கோயில்தான் #இந்தியாவின்
#மிகப்_பெரிய #கோயிலாகும்!
9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
15 தீர்த்தக்கிணறுகள்,
3 நந்தவனங்கள்,
3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் #அஜபா_நடனம்.ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும்கிடையாது அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்.
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்..

Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGood evening coach
DeleteGudeveng "TRT 2019" friend..
Deleteதல, தல தான்.
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudeveng Mythili mam..
Delete*முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது*
ReplyDelete*இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.*
Ok
DeleteGdmg admin mam
ReplyDeleteGudeveng Swetha mam..
DeleteGdmor admin mam
ReplyDeleteGudeveng Arun sir..
DeleteMam election varathala exam thali pokalam but exam varum
ReplyDeleteYes I agree with u vijay sir..
Deleteகாலை வணக்கம் அட்மின் அவர்களே. அருமையான ஆன்மிக தகவல்.
ReplyDeleteGudeveng Saravanan sir..
Deleteஇனிய மதிய வணக்கம் அட்மின் சகோதரி. தமிழகத்தின் கோவில்கள் பற்றிய தகவல் அருமை.
ReplyDeleteGudeveng Kalaivani mam..
Deleteதேர்தல் வருமா இல்லை தேர்வு வருமா
ReplyDeleteதேர்தல் வரும் அதற்கு முன்பு பணி நியமனம் வரும் (முதுகலை ஆசிரியர்களுக்கு)
Deleteஅப்போ நமக்கு அருள் சார்???
Deleteநமக்கு தேர்தல் முடிந்து பொதுத்தேர்வு முடிந்து தேர்வு வரும் என எதிர்பார்கலாம்
DeleteGood afternoon ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசொல்றதுக்கு ஒன்னும் இல்லை.... ,,🤧🤧😭
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletehttps://kalvisuriyan.blogspot.com/2019/11/flash-news-12100.html
ReplyDelete👆🔥🔥UG TRB க்கு வாய்ப்புக்கள் குறைவு..🔥🔥
🔥🔥உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக🔥
https://kalvisuriyan.blogspot.com/2019/11/blog-post.html
உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக
ReplyDeleteஉபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக
தமிழ். 1641
ஆங்கிலம். 1787
கணிதம். 3833
அறிவியல் 4719
சமூக
அறிவியல் 1662
...........
13642
.…...…....
Anna trt 2040 la தான் வரும் நு சொல்றீங்க. Thank Anna
DeleteFriends..
ReplyDeleteToday I received a newspaper cutting in which trb has mentioned about planning exam for graduates. I'll post it tomorrow. Let's wait and see..
Ok coach
DeleteMam what is that news mam
Deleteமேடம் என்ன பிளானர் அது
DeleteCoach secret plan. இன்று சொல்லுவார்கள் . I am correct coach...
Delete