Skip to main content

TODAY'S THOUGHT..

இந்தியாவின்_மிகப் பெரிய_கோயில்
எது_தெரியுமா?

தெரிந்து_கொள்வோம்!!!

*இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

#33 #ஏக்கர்_(#14_லட்சம் #சதுரடி) #நிலப்பரப்பில் #திருவாரூரில் #அமைந்துள்ள,
#தியாகராஜர் #கோயில்தான் #இந்தியாவின்
#மிகப்_பெரிய #கோயிலாகும்!

9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
15 தீர்த்தக்கிணறுகள்,
3 நந்தவனங்கள்,
3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் #அஜபா_நடனம்.ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும்கிடையாது அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்.

இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.. 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. *முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது*

    *இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.*

    ReplyDelete
  3. Mam election varathala exam thali pokalam but exam varum

    ReplyDelete
  4. காலை வணக்கம் அட்மின் அவர்களே. அருமையான ஆன்மிக தகவல்.

    ReplyDelete
  5. இனிய மதிய வணக்கம் அட்மின் சகோதரி. தமிழகத்தின் கோவில்கள் பற்றிய தகவல் அருமை.

    ReplyDelete
  6. தேர்தல் வருமா இல்லை தேர்வு வருமா

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் வரும் அதற்கு முன்பு பணி நியமனம் வரும் (முதுகலை ஆசிரியர்களுக்கு)

      Delete
    2. அப்போ நமக்கு அருள் சார்???

      Delete
    3. நமக்கு தேர்தல் முடிந்து பொதுத்தேர்வு முடிந்து தேர்வு வரும் என எதிர்பார்கலாம்

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.... ,,🤧🤧😭

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. https://kalvisuriyan.blogspot.com/2019/11/flash-news-12100.html

    👆🔥🔥UG TRB க்கு வாய்ப்புக்கள் குறைவு..🔥🔥


    🔥🔥உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக🔥
    https://kalvisuriyan.blogspot.com/2019/11/blog-post.html

    ReplyDelete
  10. உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக
    உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாட வாரியாக

    தமிழ். 1641



    ஆங்கிலம். 1787

    கணிதம். 3833

    அறிவியல் 4719

    சமூக
    அறிவியல் 1662
    ...........
    13642
    .…...…....

    ReplyDelete
    Replies
    1. Anna trt 2040 la தான் வரும் நு சொல்றீங்க. Thank Anna

      Delete
  11. Friends..

    Today I received a newspaper cutting in which trb has mentioned about planning exam for graduates. I'll post it tomorrow. Let's wait and see..

    ReplyDelete
    Replies
    1. Mam what is that news mam

      Delete
    2. மேடம் என்ன பிளானர் அது

      Delete
    3. Coach secret plan. இன்று சொல்லுவார்கள் . I am correct coach...

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...