கள்ளம் இல்லா
பிள்ளை அன்பைப்
பெறக் கொடுத்து
வைத்தவர்கள்..நாம் . ஆசிரியர்கள்....
குழந்தை ஒன்றோடு
கொஞ்சும் போது
குழந்தையாகிப்
போகிறோம் நாம் ..பெரியவர்கள்
வளர்ந்தாலும்
வயது கடந்தாலும்
சுற்றிலும் பிள்ளைகள்
சுறுசுறுப்பாய் நாம்.. ஆசிரியர்கள்
குற்றங்களை
மறந்து விடும்
தெய்வங்களின்
அருகிலேயே நாம்...ஆசிரியர்கள் ...
எப்போதும்
அறிவு வளர்க்க ..
கொடுத்துச்சிறக்க ..
முடிந்தவர்கள் நாம் ஆசிரியர்கள் ...
கண்ட குறை
திருத்திச் சரிப்படுத்த
அதிகாரம் மிகப்
பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்...
பெற்றோருக்கும்
பெற்றோராய்
உற்றவர்க்கும் மேலதிக
உரிமை பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்..
இளமை என்றும்
மாறாமல் சுற்றும்
இளமைத் துள்ளலோடு
முதுமையிலும் நாம் ஆசிரியர்கள் ....
எத்தனைக்கவலைகள்
இருந்தாலும்
சேட்டைகள் கண்டு
இளகிவிடும் நாம் ஆசிரியர்கள் ..
தினம் தினம்
சிரிக்க வழியுண்டு ...
புதுப்புது செய்திகள்
பல உண்டு ...
எத்தனைச் சிரமங்கள்
இருந்தாலும் ...
ஆசிரியப் பணிக்குச்
சிறப்புண்டு ....
ஆத்ம திருப்தி அதில் உண்டு ....
ஆசிரியருக்குத் தனியிடமுண்டு ...
ஆம்...
ஆசிரியர்க்கு உலகில்
தனி இடம் உண்டு .....
பிள்ளை அன்பைப்
பெறக் கொடுத்து
வைத்தவர்கள்..நாம் . ஆசிரியர்கள்....
குழந்தை ஒன்றோடு
கொஞ்சும் போது
குழந்தையாகிப்
போகிறோம் நாம் ..பெரியவர்கள்
வளர்ந்தாலும்
வயது கடந்தாலும்
சுற்றிலும் பிள்ளைகள்
சுறுசுறுப்பாய் நாம்.. ஆசிரியர்கள்
குற்றங்களை
மறந்து விடும்
தெய்வங்களின்
அருகிலேயே நாம்...ஆசிரியர்கள் ...
எப்போதும்
அறிவு வளர்க்க ..
கொடுத்துச்சிறக்க ..
முடிந்தவர்கள் நாம் ஆசிரியர்கள் ...
கண்ட குறை
திருத்திச் சரிப்படுத்த
அதிகாரம் மிகப்
பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்...
பெற்றோருக்கும்
பெற்றோராய்
உற்றவர்க்கும் மேலதிக
உரிமை பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்..
இளமை என்றும்
மாறாமல் சுற்றும்
இளமைத் துள்ளலோடு
முதுமையிலும் நாம் ஆசிரியர்கள் ....
எத்தனைக்கவலைகள்
இருந்தாலும்
சேட்டைகள் கண்டு
இளகிவிடும் நாம் ஆசிரியர்கள் ..
தினம் தினம்
சிரிக்க வழியுண்டு ...
புதுப்புது செய்திகள்
பல உண்டு ...
எத்தனைச் சிரமங்கள்
இருந்தாலும் ...
ஆசிரியப் பணிக்குச்
சிறப்புண்டு ....
ஆத்ம திருப்தி அதில் உண்டு ....
ஆசிரியருக்குத் தனியிடமுண்டு ...
ஆம்...
ஆசிரியர்க்கு உலகில்
தனி இடம் உண்டு .....

Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGudmrng friend..
DeleteWishing all future govt teachers good luck also the teachers who are still awaiting for next chance..
ReplyDeleteநெஜமாவே டீச்சரா இருக்கது ரொம்ப பெரிய விஷயம் தான்
Deleteபெருமையான விஷயம் அண்ணா
DeleteMadam inaiki potruka cm reply vera mathiri iruku
ReplyDeleteAma mam, depending upon number of postings trb should decide about exam..
DeleteOkay mam
DeleteEna than solla varankanu onnum purila mam
ReplyDeleteSure there will be TRT
DeleteWaiting that it should happen
DeleteSuch an amazing thought about being a teacher mam. Really it rejuvenated my mind totally.
ReplyDeleteObviously it will rejuvenate mam..
Delete😊😊
DeleteGood morning mam
ReplyDeleteBeing a teacher is not easy
Is it so mam
Gudmrng Devi mam..
DeleteYes, its not handling with machines but with minds of human..
It is heavy responsible service more than all other services it is not a job
ReplyDeleteExactly mam..
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudeveng Mythili mam..
DeleteGood morning ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
Deleteகாலை வணக்கம் அட்மின் அவர்களே. ஆசிரியர் பணி அறப்பணி என்பது முற்றிலும் உண்மை.
ReplyDeleteGudeveng Saravanan sir..
Deleteமுதுகலை தேர்வில் வெற்றி பெற்று பணி ஏற்கவிருக்கும் ராஜவேல், பிச்சு சகோதரர்கள் மற்றும் வாணி சகோதரி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThank you sir
DeleteMam am very upset
ReplyDeletePassing tet is my mistake
DeleteMam don't worry, everything happens for a reason..
DeleteTET - மீண்டும் தகுதித் தேர்வு நடத்தி அரசு பணி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ReplyDelete2013 முதல் 2017 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அரசு பணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அருள் அண்ணா . தகவல் ஸ்பீடா tharringa .. good morning Anna
Delete