ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.
அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.!
அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் இறைவனை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.
பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.
முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.
ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....
இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.
முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்..?
எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,
நம் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். இறைவன் ஆசிகூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட இறைவன் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதானல், அவனை அழைத்து செல்ல தனக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!!
படிக்கும் நமெக்கெல்லாம் இறைவன் மேல் கோபம் வருகிறது அல்லவா...!! அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!
"ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..?" என்று அந்த குரல் கேட்டது...!
அதற்கு அந்த மனிதன் சொன்னான் "நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் எனக்கு ஆசி புரிந்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட இறைவன் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன்" என்று சொன்னான்.
அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது "மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் இறைவன்!!
உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது" என்றது
அந்த மனிதன் "அவன் என்ன கேட்டான்? அவன் பிரார்த்தனையில் அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா?" என்றான்.
அந்த குரல், "உன் நண்பன் தன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்,
வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனை யெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....
ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்" என்றது.
அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!
கதையின் நீதி:
நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை.
அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம்.
நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்!!!

Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteகாலை வணக்கம் அட்மின் அவர்களே. சக மனிதரை மதிக்க வேண்டிய அவசியத்தை பற்றிய ஆழமான கதை.
ReplyDeleteGudmrng Saravanan sir..
Deleteஇந்த வருஷம் முடியறதுக்குள்ள கண்டிப்பா trt வரும்னு தான் எனக்கும் தகவல் கெடச்சுது நண்பர்களே.
ReplyDeleteSir kandippa varuma
Deleteஅப்படி தான் தகவல் சொன்னாங்க மேடம்
DeleteSir..
DeleteNethu oru unknown friend romba virakthiyoda comment panirundhanga, elam ok dhan but inaiyya situation la BT posting trt vekkama poda mudiyadhu because strong GO iruku.. So eppo potalum sari trt vekkama posting poda mudiyadhu..
Gdmg admin mam
ReplyDeleteGudmrng Swetha mam..
Deleteஅருள் நண்பரே உங்களுக்கு trt பத்தி ஏதாவது தகவல் கெடச்சுதா?
ReplyDeleteமதிப்பிற்குரிய சரவணன் நண்பர் அவர்களுக்கு அரசும்(CM CELL REPLY) அமைச்சரும் நியமனத்தேர்வு வரும் என்றே கூறுகிறார்கள் ஆனால் அது எந்த அளவுக்கு நடக்கும் என காத்திருக்கனும்
DeleteHappy Morning Admin mam. As far as I know sure we can expect trt because without trt Bbt postings cannot be done.
ReplyDeleteGudmrng Vijay sir..
DeleteIf u get any info, do update here immediately..
Sure mam
DeleteTet mark certificate published
ReplyDeleteApo trt seekeeram varum
ReplyDeleteமதிய வணக்கம் அட்மின் சகோதரி. நட்பின் நலத்தையும் உறவின் மேன்மை பற்றியும் கூறியமைக்கு நன்றிகள்
ReplyDeleteGudeveng Kalai mam..
DeleteMam tet certificate vanthuruku so trt pathi notification expect panlama
ReplyDeleteAs far as I know we can expect exam very soon and TRB is very active now a days..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood evening ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
Delete*அரசுப்பள்ளிகளில் இசை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமன உத்தரவுகள், வரும் 2ம் தேதி வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை*
ReplyDelete