பிரிவு உபச்சார விழா!
அன்பர்களே!
உங்களுக்கு நான் கூற விரும்புவது யாதென்றால்...
இந்த மாதம் 31 ஆம் தேதி திருவாளர் 2018 ஓய்வு பெறுகிறார்.
அவருடைய
12 மனைவிகளும்,
52 பிள்ளைகளும்,
365 பேரக் குழந்தைகளும், டிசம்பர் 31 அன்று, 23.59 மணிக்கு, பிரிவு உபச்சார விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.
திருவாளர் 2018 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால், திருவாளர் 2018 ஓய்வுபெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சினைகள், துக்கங்கள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை தன்னுடனே எடுத்து செல்வதாக கூறியுள்ளார்.
அடுத்ததாக
குமாரர் 2019 பதவி ஏற்க போகிறார். குமாரர் 2019 கூறியதாவது, நீங்கள் 2018 ல், இழந்தவைகளுக்கு ஈடாக வெற்றி, நீண்ட ஆயுள், ஆரோக்யம், அன்பு, மகிழ்ச்சி, மன நிறைவு, செல்வம், கீர்த்தி, வளமை மற்றும் நீங்கள் நினைக்கும் நல்லவைகள் அனைத்தையும் வழங்கப் போவதாக உறுதி அளித்துள்ளார்!
இனிய 2019 வாழ்த்துக்கள்!!!
Good morning ano sis
ReplyDeleteGudnoon Revathi sis..
DeleteGood morning
ReplyDeleteGudnoon friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDelete