அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் மற்றும் காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment