TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.
அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி பணி நியமனம் வழங்கப்பட போவதாக ஒரு தகவல்...
ReplyDeleteவாய்ப்பு இல்லை ...tet என்பது தகுதிக்கான தேர்வுதானே தவிர பணி இடம் ஒதுக்க கோர முடியாது
DeleteBest comedy of this year
Deleteநீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா!!!
ReplyDeleteAdmin mam,innum 1000 pg vacancy innum increase aghum nu solrangae.Today meeting la discuss panni conform pannuvanganu solrangae.Is it true mam?
ReplyDeleteNo way
ReplyDeleteஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
ReplyDeleteI am watching everyday this website. please update any message madam
ReplyDeleteஇன்னும் எத்தனை வருடங்கள் ஆனால் 2013 க்கு முழுவதும் பணி நியமனம் வழங்காமல் மற்ற யாருக்குமே பணி நியமனம் செய்ய விட மாட்டோம்...
ReplyDelete- 2013ல் மட்டும் தேர்ச்சி பெற்றோர்கள்...
ஆமா உன்னை கேட்டுட்டு தான் அவங்க பணி கொடுக்க போறாங்க. இப்படியே கதறிட்டு இருங்க 2013. 2013,2017,2019,2022 அனைவரையும் கலந்து தான் பணி நியமனம். போட்டி தேர்வு மூலம் தான் பணி நியமனம் நடக்கும். உன்னால் ஆனதை பார்த்துக்கொள். கதறி சாவு.
Deleteஉண்மை போட்டி தேர்வு வரும் 2%கூட தேர்ச்சி பெற மாட்டிங்க 2013டெட் தேர்ச்சி பெற்றோர்.2017,2019,2022rready for trt xam
Delete2%percent candidate number of appointment person.
Delete45வயதை கடந்த 2013டெட் தேர்ச்சி பெற்றவரும் இன்னும் வேலை போடுவாங்க வயதை குறைத்து னு நம்பிட்டு இருக்கானுங்க மூளை வளர்ச்சி இல்லாத நாய்கள்
ReplyDeleteSuper
Delete_*PGTRB - 02.09.2022 முதல் 04.09.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது - TRB அறிவிப்பு!!!*
ReplyDelete