Skip to main content

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

 

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

Comments

 1. அரசு இந்த ஆசிரியர் தகுத்தேர்வுக்கு எந்த வழக்கை சந்தித்தாலும் ஒரு நிரந்தர தீர்வு மட்டும் காண்பதே இல்லை.

  ReplyDelete
 2. Mam,I am bcw 3rd batch.My mark is 88.66.Is there any chance for me.Expecting ur reply mam.Maths major.

  ReplyDelete
 3. தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் ; TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் , சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் - ஜூலை 15 ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  ReplyDelete
 4. Admin mam after final answer key (English 3 batch) objection panna mudiuma because 5 questions objection.its possible.wt can I do?

  ReplyDelete
  Replies
  1. 99% object panna mudiyathu, trb won't accep also mam/sir..

   Delete
  2. If you are confident about your answer file case and get the verdict.. Trb is doing this for all subjects.. chemistry question also lot of disputes

   Delete
 5. Ug trb English ku Nala coaching centre slunga mam

  ReplyDelete
  Replies
  1. As of now don't approach any coaching center brother..

   Delete
 6. Replies
  1. Trt than sir confirm. Sis atha mean panni irukka mattanga syllabus confirm agala eppadi enna basis la nadakumnu therila athukula centre poneenga na money waste thana sir. Athan appadi solli iruppqnga veetla irunthae padicha pothum sir

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. அரசாணை 149 ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் வயது முதிர்வு அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்கப்படும் என மாண்புமிகு முதல்வரின் முதன்மை செயலர் உயர்திரு. உதயசந்திரன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்

  #chiefministeroftamilNadu
  #mkstalin

  ஐபெட்டோ
  தமிழக ஆசிரியர் கூட்டணி.

  நாளைய DPI போராட்டம் இன்னும் நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் ....

  தி.மு.க தேர்தல் வாக்குறுதி 177.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உதயசந்திரன் அவர்கள் நேற்றைய சந்திப்பின் போது நியமன தேர்வு தவிர அனைத்தையும் பரிசீலிப்பதாக கூறினார் என்பது மட்டும் உண்மை தகவல். நியமன தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று கூறியதாக தான் தகவல்.

   Delete
 9. Mam sc male (Zoology) 97 any chance - pg?

  ReplyDelete
 10. கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு NET, SET அல்லது ph.d (
  ph. d இருந்தால் நெட் செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற விலக்கு உண்டு) இவற்றுடன் வெறும் நேர்காணல் மட்டுமே. வேறு போட்டித் தேர்வுகள் இல்லை..போட்டி தேர்வு இல்லை என்பதால் வெளிப்படை தன்மை இல்லை...குறிப்பிட்ட சிலர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்..விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் இல்லை...

  ReplyDelete
 11. அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு

  ஆசிரியர் தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  ReplyDelete
 12. கல்வி அமைச்சர் என்னதான் சொல்ல வர்றாறு

  ReplyDelete
 13. GO 149 cancel very soon.

  ReplyDelete
 14. Mam.Go 149 cancel Panna entha method la posting poduvanga?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.