அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக இடம் மாறுதல் வழங்கும் முடிவை ஆணையாளர் ரத்து செய்து உள்ளார். முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையாளர் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்குவதை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார்....
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
இந்த மாதம் ஆசிரியர் பணிநியமனம் செய்ய வாய்ப்பிருக்கு போல Mam.
ReplyDeletePg result june month vara chance irruka mam.
ReplyDeleteபோராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் என்று தான் அழைப்பு விடுப்பார்கள்... ஆனால் அங்கு சென்ற பிறகு அதிகாரிகள் அவர்களை அழைத்து பேசும் போது 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு மட்டும் முதலில் பணிநியமனம் செய்யுங்கள்... மற்றவர்களை பணி நியமனம் செய்தால் என்ன? செய்யாவிடில் என்ன என்று தங்களுக்கு மட்டும் பணி கிடைத்தால் போதும் என்று எண்ணுவார்கள்....
ReplyDeleteSema neenga boologa narathara illa Kaliyuga narathara nalla panreenga govt than post poda ready illa then y kalagam panreenga
DeleteSgt , BT post fill panna வாய்ப்புகள் குறைவு .. சென்ற ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர் சேர்க்கையில் பாதி எண்ணிக்கையில் pvt school ku poitaanga....... Next yrkear admission low ஆகிடும். Strength very low. காலி பணியிடம் குறைவாக உள்ளது. அதனால் அரசுக்கு பணி இடம் நிரப்பிட எண்ணம் இல்லை. நிதி அமைச்சர் புதிய காலிபணி இடங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது..... ... .. நண்பர்கள் யாரும் அதிகமாக எதிர் பார்க்க வேண்டாம்... பட்டதாரி ஆசிரியர் பணி இடம் மிகக் கிக குறைவு.. இன்றைய ஆசிரியர் sangangl உடனான மீட்டிங்கில் இதைத்தான் சொல்லி உள்ளனர்.
ReplyDeleteஅட்டவணையில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு உள்ளது.
Deleteதொடக்க கல்வித்துறை கலந்தாய்வு முடிந்தால் உண்மையான காலிப்பணியிடங்கள் தெரிய வரும்
ReplyDelete