Skip to main content

TET தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!


 



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து, 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Comments

  1. 12 years experience Vida VA tet mukkiyam govt rompa worst

    ReplyDelete
    Replies
    1. அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ph. d இருந்தால் NET,SET தகுதி தேர்வுகளில் இருந்து விலக்கு உண்டு...அதே போல் போட்டி தேர்வு இல்லை..பணி அனுபவம் interview போதும்... அதேபோல், ஆசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு பணி அனுபவம் உள்ளதால் அதை ஏற்று வேறு படிப்பு படிக்க செய்து TET விலக்கு அளிக்கலாம் ..கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கும் போது ஏன் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது

      Delete
  2. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
    Replies
    1. Hi mam good morning .
      Pallikalvi medhana vivadham sattamandrathil
      Eaanikku mam?

      Delete
    2. Hi mam..

      Good Evening.. Its on 11.04.2022

      Delete
  3. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தெரியவில்லை
      பாரதி அவர்களே!

      வாங்க வாங்க என்று செய்தி தெரிவிக்கும் நபர்கள் !
      மேற்கொண்டு நடப்பதை பதிவிட்டால் நன்று .

      Delete
  4. *சொன்னதைச் செய்யச் சொன்னால் கைது?*

    *எங்கள் முதல்வரை சந்தித்து மனு அளிக்கச் சென்றால் கைது?*

    தமிழக அரசே.. தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்யுங்கள்..

    இன்று சென்னையில் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்கச் சென்ற TET தேர்ச்சி பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தனித் தனிக்குழுக்களாக பிரித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கை நம்பியவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக எண்ணி வருந்துகிறோம்.

    கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, மாண்புமிகு முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கவும் வேண்டுகிறோம்.

    வஞ்சிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தவர்களுக்காகத் துணை நிற்கும்..

    *தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம்*

    ReplyDelete
  5. Today strike big failure.orutharum kandukala .manu police kitta koduthu irukanga.oru officers um evangala parka varala..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கைது செய்து உட்கார வைத்ததையும் கூறவும்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. U r going to make TRB publish the TRT syllabus asap.. Thanks for that..

      Delete
    5. 100% GO 149 இரத்தாகிறது definitely,💪💪💪💪

      Delete
    6. காரியம் மாறுதலாய் முடியும்😍😍

      Delete
    7. Epdi, syllabus gazette la vandhuchey adhu madhiriyaaaaa😍😍

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Wait and watch, whats going to happen..

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  6. Vijay sir please don't spread false statement,

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அதை செய்தால் நன்றாக இருக்கும்

      Delete
  7. Mam Nan 2nd year B.Ed exam mudicha mark sheet innum varalai Ana 2nd year result vanthuruchu adhai print out eduthu paper2kku apply pannalama mam already paper 1 ,2013il pass panni irukkean mark 101

    ReplyDelete
    Replies
    1. Apply panunga frnd, those who aee pursuing B.Ed., can also apply..

      Delete
  8. Thank you for your reply mam 🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..