UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteநண்பர் யாரேனும் அரசு வெளியிட்டுள்ள TRT சிலபஷின் தலைப்புகளை தொகுத்து
( PAPER 1 க்கு)வெளியிட வேண்டும்.
TNPSC போல
OR
PAPER 2 போல
படிக்க வேண்டிய பாடங்களை
தலைப்பு, தலைப்புகளாக
அதன் கீழ் அதன் வருமாறு அமைத்து வெளியிட்டால் நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் .
PAPER 2 க்கு தலைப்புகள் தெரிந்து விட்டது.
PAPER 1 க்கும் தெரிந்தால் அனைவரும் பயன்பெறுவர்.
நன்றி
❗ஒற்றை கோரிக்கை❗
ReplyDelete♦️♦️ மறுநியமன தேர்வு அரசாணை 149 ஐ ரத்து செய்தல் மட்டுமே.. ♦️♦️
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்....
மாண்புமிகு முதல்வர் அவர்கள் நமக்கு அளித்த உறுதியின் படி வரும் 7 ம் தேதி தொடங்கும் சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தில் நமக்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்
கடந்த 10 மாதங்களை போல் இன்னும் நம்மை ஏமாற்றி தாமதப்படுத்தி...
இந்த TRB அதிகாரிகள் போட்டி தேர்வுக்கான அட்டவணை வெளியிடுவார்கள் எனில் அடுத்த கட்ட போராட்டதிற்கான ஆயத்த பணிகள் இன்று முதல் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் அந்த அந்த மாவட்டங்களில் முன்னெடுக்க துவங்கியுள்ளனர்.
இனி போராட்டம் தேவைப்படின் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழகமே திரும்பி பார்க்கும் அளவில் நடத்த திட்டமிடப்பட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துள்ளது..
எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளிகளில் பணிபுரியும் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என அனைவரிடமும் இந்த தகவலை கொண்டு சேருங்கள்...
அதிகமாக இதை பகிருங்கள் .....
அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்..
இன்னும் இரண்டு நாட்களில் புதிய ஆசிரியர்கள் நமது குழுவில் இணைய தொடர்பு எண் பொது வெளியில் பதிவிடப்படும்
நன்றி.