*நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.*
*உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா?*
*இந்தக் கேள்வியைப் படித்த உடனேயே உங்கள் நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும்.*
*ஆமாம் நான் ஆளுமை மிக்க மனிதர் தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை உங்களுக்குள் இருக்கும் ஆளுமை பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.*
*இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில் பழகத் தொடங்கி 10 நிமிடங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறது என்றால் உங்கள் ஆளுமை பண்பு தீர்க்கமாக இருந்ததாய் பொருள்.*
*அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ உங்கள் பணிகளை பற்றி கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கும் உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமும் மரியாதையும் தோன்றுமே ஆனால் அதுதான் உங்கள் ஆளுமை பண்பின் அழுத்தமான அடையாளம்.*
*இந்த ஆளுமைப் பண்பு வளர்கிற போது உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களை தவிர்க்க நினைப்பவர்களும் உங்கள் பார்க்கப்படுகிறார். உங்கள் செல்வமோ செல்வாக்கோ சிறப்புப் பட்டங்களும் பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால் அவற்றுக்கும் மதிப்பு இருக்காது நீங்களும் மதிப்பு இழக்க நேரிடும்.*
*உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்ட போவது உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான்.*
*வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும் போது தான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.*
*விரைப்பான முகம் புதைந்து போன புன்னகை அதை விட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கை புன்னகை உயிர்ப் இல்லாத ஓர் இரண்டு சொற்கள் கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாக இருக்கிற முகம் இவையெல்லாம் உங்களை மேலும் அந்நிய படுத்துவதோடு இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.*
*எனவே மனிதர்கள் உங்களிடம் இருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.*
*உங்களிடம் பயன் கருதி பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.*
*“பெருக்கத்து வேண்டும் பணிவு என்கிறார் திருவள்ளுவர்”. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்கிறார் கண்ணதாசன்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*வாழ்த்துக்கள்.*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteஅன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம் .வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி 2022 சென்னையில் அனைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் அனைவரும் அரசாணை எண் 149 ரத்து செய்யக்கோரி முதலமைச்சரின் நேரடி பார்வையில் நமது கோரிக்கையினை மனு மூலமாக அளித்து பணிக்கான உத்தரவாதத்தை பெறுவதற்காக நாம் பயணத்தை கட்டமைத்திருக் கிறோம் இச்சூழ்நிலையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிப்ரவரி 28 நடைபெற்ற போராட்டம் சரியான அளவில் நாம் அனைவரும் கலந்துகொள்ளாததே பின்னடைவுக்கான காரணமாக இருந்தாலும் அது போலல்லாமல் அதனை சரி செய்து இப்போது அனைத்து சங்கங்களும் இணைந்து இப்போராட்டத்தினை நாம் சந்திக்கவுள்ளோம். ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிதமாய் வந்து நம்முடைய நிலைப்பாட்டை அரசுக்கு நியாயம் என உணர்த்திடும் வகையிலும் பொதுமக்களுக்கும் புரிந்திடும் வகையிலும் சென்னையில் அன்றொருநாள் சங்கமிப்போம் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு நிலைப்பாடும் ஜனநாயகத்தை ஊன்றி பிடித்து நாம் நடக்கிறோம். என்பதனையும் நாம் ஒரு போதும் சட்டத்திற்குப் புறம்பாக அரசுக்கு புறம்பாக நாம் எதையும் செய்யவில்லை என்பதை தயவுசெய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் சிலருக்கு மனதளவில் எழலாம் அரசின் கோபத்துக்கு ஆளாகி சட்ட ஒழுங்கை காரணம் என கருதி நம்மை கைது செய்வாங்க அப்படி இப்படி என்று யாராவது சிலர் *சிண்டுமுடி* வேலை செய்யலாம் அதை தயவு செய்து பொருட்படுத்தா தீர்கள் . நம்பாதீர்கள். போராட்டம் என்பது தானே உருவாகி விடாது. பாதித்த நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கான சூழ்நிலைதான் இப்போது உருவாகியிருக்கிறது.போராட்டம் உருவாகி அதன் பயனால் மட்டுமே தீர்வு பெறமுடியும் என்ற பாடத்தை காலம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது . அந்தப் பாடத்தை நாம் கற்க மறந்தோம் எனில் வாழ்நாள் முழுக்க நாம் என்றும் சூழ்நிலை கைதியாகவே சிறைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் தயவுசெய்து தளத்தில் பேசியது போதும் களத்தில் வர அனைத்து ஆசிரிய சங்கத்தின் தலைவர்களும் சென்னை நோக்கி வரச்சொல்லி இணைந்து *அறைகூவல்** விடுத்திருக்கிறார்கள் இந்த முறை விடா முயற்சியாக சென்னையில் நடக்கும் நமக்கான விடியல் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இணைந்து வாருங்கள் குறிப்பாக நம் விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கட்டும் நான் மறுபடியும் சொல்கிறேன் **பிச்சை கேட்பவர்கள் தான் கெஞ்சி கேட்க வேண்டும் நாம் உரிமையை கேட்கிறோம் உரக்கவே கேட்போம்* ஒவ்வொருவரும் கேட்போம்! ஓயாமல் கேட்போம்! குடும்பத்துடன் கேட்போம் ! குழந்தைகளுடன் கேட்போம்! *சுகப் பிரசவத்தில் (177 )பிறக்க வேண்டிய ஆசிரியப் பணி எனும் குழந்தையை ** *அரசு ஆண்டாண்டுக்கு அரசாணை 149 என்ற கத்தி எடுத்துக் கொண்டு சிசேரியன் மூலமே பிரசவம் பார்க்கும் துடிக்கும் அரசின் எண்ணம் தான் என்ன?* ** ஆசிரிய பணி குழந்தையை காப்பாற்றவா? அழிக்கவா? அரசை கேட்போம் அனைவரும் வாருங்கள்! ஆதரவு தாருங்கள்! * *வெல்வது சத்தியம்(177) *வீழ்வது நிச்சயம்(149)*
ReplyDeleteEnna method la posting poda solli kekkuringa mothalla atha sollunga
ReplyDeleteஅத மட்டும் கேக்காதிக
ReplyDelete2013க்கு முன்னுரிமை அதுக்கு தான் இவ்ளோ ஆட்டம்
Delete2013 க்கு மட்டுமே பணி என்று கேட்பதற்கு தான் இந்த நாடகம்...
Deleteஉண்மை உண்மை
Deleteபோராட்டத்தில் ஈடுபடுபவர்கள்கைது செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பணி மட்டும் அல்ல வேறு எந்த அரசுப்பணியும் கிடைக்காது.
ReplyDeleteசிந்தியுங்கள்!
வாழ், வாழ விடு!
This is DMK bro appadi panna mattanga
DeleteOk bro !
DeleteBut
We want good decision
by govt
for
selection process!
இவிங்க டிசைன்ல அப்படி தான் இருக்கு விடுங்கப்பா எல்லாரும்
ReplyDeleteTrb design vera mathiri irukkapokuthu wait and see
ReplyDelete177 enna ,149 enna ,,,,,sir,,,,,உங்கள் கோரிக்கை என்ன............
ReplyDeleteஇவர்கள் என்ன அடிப்படையில் பணி நியமனம் செய்ய சொல்லி கேட்கிறார்கள் என்பதை மட்டும் கூற வில்லை.....அப்போ ஏதோ குறுக்கு வழியில் வேலை பெற குறிப்பிட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள் போல
ReplyDelete