UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
மேடம் டிஆர்டி வருமா வராதா
ReplyDeleteSyllabus news true or not
ReplyDeleteCompetitive exam ku against a 2013,17 batch la erukuravanga case pottangalea mam. Athu eppo hearing mam. Any idea
ReplyDeleteHearing epo vandhalum case will be disposed for sure mam..
Deleteசும்மா கேஸ் போட்டு போட்டு தான் இந்த நெலம
ReplyDeleteசண்முகம் sir any information about trt
ReplyDeleteTrt ரத்து அறிவிப்பா or trt பாட திட்டம் /notification ஏது வர வாய்ப்பு
ReplyDeleteசண்முகம் sir
வினோ நண்பரே பாடத்திட்டம் வந்தபின்பும் இது தேவையற்ற பேச்சு
DeleteNan already solliten school education department trt confirm pannitanganu.... trt syllabus Gazzetta la vittathu true than.... New pattern la oru exam varuthuna 90days Munna syllabus Gazzetta la vidanum....atha plan panni than education department vittu irukanga..... 💯 cm office la ennum trt file pending la than iruku....but education department avanga work ah parkaranga.....cm entha matterla silent ah irukalamnu nenaikararunu na nenaikaran.....
ReplyDeleteTq sir
DeleteTet 2022 exam mudichuthum trt notification Vida DPI la readya irukanga....
ReplyDeleteSuper
DeleteTRT SYLLABUS published already.. Some people who protested also started preparing silently, better grab your chances..
ReplyDelete82 எடுத்தவருக்கும் 150 எடுத்துக்குங்க ஒரே நாமம் (lll) தான். கோவிந்தா கோவிந்தா
ReplyDeleteநீங்க எங்களுக்கு நாமம் போடுறத விடை அரசாங்கம் போட்டா பரவால்ல
DeleteMam trt syllabus sollunga mam
ReplyDeleteTrt syllabus sollanuma? Enna shivaji sethutaranu kekra madhiri kekringa? Gazette copy two days munadi post panirken, subject wose syllabus adhula iruku, please go through..
Delete