இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிட்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
விளாடிமிர் புடின். அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.
(ஹிலாரி கிளின்டன் தனது "Hard Choices" என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)
ஒருவேளை போர்வெறி அவருடைய இரத்தத்தில் ஊறி இருக்குமோ….?!
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteI mam I have a clarification trt examku 2 exama? Tamil கட்டாயம் அப்படி என்றால். தமிழ் தனியா trt தனியா வா?
DeleteAndha tamil pathi trb innum endha clarification yum kudukala, so wait panni dhan paakanum..
Delete*tamil exam
DeletePutin😁😁😁😁😁
ReplyDelete🌳🌳🌳💐🌹🔥 அதிகாரபூர்வ காந்திய வழியில் அறவழி தாெடர் உண்ணாவிரதப் பாேராட்ட அறிவிப்பு🌳🔥🔥
ReplyDeleteநாள் : 28/2/2022 திங்கட்கிழமை முதல்.....🌹🌹🌸
இடம் : DPI வளாகம் , சென்னை.🌳🌳🌳🌸
நேரம் : காலை 9:00 மணி முதல் ...💥💥💥💥
நாேக்கம் : 🌹 மறுநியமனத்தேர்வு 149 ரத்து & 177வது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற காேரி.🪴🪴🪴🎋🌱🌺🌻
அதிகாரிகளின் கடும் நெருக்கடிகள் மற்றும் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் எதிர்நின்று .♦ DPI ♦ வளாகத்திலேயே நமது பாேரட்டத்திற்கான முறையான அனுமதியை பெற்றுத்தந்த மாநில ஒருங்கிணைப்பாளர்,
திரு.
பாசார் மு.புகழேந்தி அவர்களுக்கு நமது ஒவ்வொரு ஆசிரியர்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து காெள்கிறாேம். 🙏🙏🙏
👏👏👏👍👍👍💅💅💅
மாநில
ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து
ராணிபேட்டை
திரு.மின்னல் ரவி அவர்கள்,
கள்ளக்குறிச்சி
திரு.குமார் அவர்கள்,
சென்னை
திருமதி. நதியா அவர்கள்,
சென்னை
திரு.வெங்கடேசன் அவர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்
திருமதி. முத்து கலையரசி ஆகியோர் அனைவருக்கும் நமது ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்வோமாக. 🙏🙏🙏🙏🙏 .
இத்துடன் திரு. புகழேந்தி சார் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அம்மா திருமதி. லதா அவர்கள் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உரையாடல் குரல்பதிவு இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் பாெறுமையாக கேட்கவும்
🌻🌻🌻🌻💥🌺🌺
இந்த பதிவை அனைவரும் கேட்கும்படியும் இன்று முதலே பயணச்சீட்டு பதிவு செய்ய அன்பாேடு கேட்டுக்காெள்கிறாேம்🙏🙏
இவண் .
திரு. அல்டாஸ்.S
விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு பாெறுப்பாளர்
- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்கள் நலச்சங்கம்
பதிவு எண் : 36/2017
குறிப்பு : காலதாமதத்திற்கு வருந்துகிறோம். லோகோ தயார் செய்ய காலமாகிவிட்டது.
Porattam nadathi ena use iruku
ReplyDeleteTet fail தானே
DeletePorattam nadanthutu iruku pls strength athigamakkanum pls vanga
ReplyDeleteThe 15 Best Hotel Rooms in Palm Springs - Mapyro
ReplyDeleteFind the best 동해 출장안마 Hotel Rooms in Palm Springs - We've got reviews, 강릉 출장샵 reviews, ratings, latest photos, 김천 출장안마 Best Hotel Rooms 제주 출장안마 in Palm Springs - 경주 출장샵 Mapyro - Resort