Skip to main content

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_

_*அதற்குள்ளேயே*_

_*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_


_*ஆனால், அந்த வட்டம்தான் .*_

_*வாழ்க்கை என்று...*_


_*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_


_*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_


_*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_


_*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_


_*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_


_*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_


_*அதுவரை...*_

_*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ -


_*எதிர்வினைகளாக திரும்பி*_

_*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_


_*நிம்மதி எப்போதும்...*_

_*உங்கள் உள்ளங்கைக்*_

_*கனியாகவே*_ _*இருக்கிறது...*_


_*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_


_*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_


_*உன் குழப்பத்திற்கு காரணமே...*_


_*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_


_*உன் மனதை விசாலமாக்கு...*_


_*நிம்மதி -- தியானம்...*_

_*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_


_*நீ நிம்மதியாக இருந்தால்...*_

_*தியானத்தில் இருப்பாய்...*_


_*நீ தியானத்தில் இருந்தால்...*_

_*நிம்மதியாக இருப்பாய்...*_


_*ஒரு யுக்தி...*_


_*ஒரு 'சிலை' போல் இரு."*_


_*உடலில் எந்த ஒரு சின்ன*_

_*அசைவும்*_ _*இல்லாமல்...*_


_*இயல்பான சுவாசத்துடன்...*_

_*ஒரு சிலையைப் போல் இருங்கள்...*_


_*ஆரம்பத்தில் சிறிதுநேரம்*_ _*இருப்பது*_

_*கூட சிரமமாக*_ _*இருந்தாலும்,*_


_*நாட்கள் செல்ல செல்ல எளிதாகிவிடும்...*_


_*அதிக நேரம் இருக்கமுடியும்...*_


_*அந்நிலையில் உங்களின்*_

_*இயல்பான*_ _*சுவாசம்...*_


_*மெதுவாக...மெதுவாக...*_

_*மெதுவாக......மிக மெதுவாக...*_

_*குறைந்து....தானாக...*_


_*ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது*_

_*போல் தோன்றும்...*_


_*உங்களுக்கு மாரடைப்போ...*_

_*அல்லது வேறு ஏதோ ஒன்று*_

_*ஏற்பட்டுவிட்டது*_  _*என்று...*_


_*பயப்படாதீர்கள்...*_

_*பயப்படத்தேவையில்லை...*_


_*இழுத்துப் பிடிக்காதே...!*_

_*விட்டுவிடு...!!*_

_*நிகழட்டும்...!!!*_


_*It is not a HEART--ATTACK...*_


_*It is a GOD--ATTACK.*_


_*ஓஷோ*_


Comments

 1. Wishing everyone a blessed day ahead..

  ReplyDelete
 2. வட்டம் அருமையான கருத்து

  ReplyDelete
 3. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நம் உரிமைக்காக போராட அச்சமென்பது இல்லையே

  எத்தனை தான் அடக்குமுறை ஏவினாலும்
  நெஞ்சை நிமிர்த்தி நில்லுவோம்

  நம் ஒற்றுமையை சீர்குலைக்க என்ன சதி செய்தாலும்

  எதிர்த்து நின்று போராடி நம் உரிமை மீட்டெடுப்போம்.

  குரல் கொடுப்போம் குரல் கொடுப்போம்

  நம் உரிமைக்காக குரல் கொடுப்போம்

  கைக்கொடுப்பீர் கைக்கொடுப்பீர்

  நம் போராட்டம் வெற்றி வாகை சூட கைக்கொடுப்பீர்

  போராட்டம் இதுபோராட்டம்
  நம் அனைவருக்கான போராட்டம்

  விழித்தெழுவோம்
  கிளர்ந்தெழுவோம்

  ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.

  இப்படிக்கு
  மின்னல் ரவி  _

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. மரியாதையா பேசு

   Delete
  3. Simbu Sir

   Ungaluku pidikalana vitrunga but ladies ah tharaikoraiva pesa venaam..

   Delete
 4. அறவழி உண்ணாவிரதப் போராட்டம்

  இடம்: சென்னை
  நாள் : 26.02.22 & 27.02.22

  வணக்கம்🙏
  நாம் முன்னெடுக்கும் இந்த வெற்றி அறப்போராட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். பங்கேற்பாளர்களின் வருகையை உறுதி செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக நமது 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கமானது தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களையும் ஐந்து மண்டலமாக பிரித்து அதற்கான பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளது.

  எனவே கடந்த காலங்களில் பணிவாய்ப்பின்றி பாதிப்புக்குள்ளான ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அனைவரும் நமக்கு ஏற்பட்ட

  அவமானங்கள் அசிங்கங்கள்,

  அழுகைகள் ஏக்கங்கள்,

  இழிச்சொல் பழிச்சொல்,

  கவலைகள் கண்ணீர்த் துளிகள்,

  துன்பங்கள் துயரங்கள்,

  வெட்கங்கள் வேதனைகள் கூடவே சோதனைகள்

  என நாம் பட்ட கஷ்டங்களை மனதில் கொண்டு நடைபெற இருக்கும் அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வருகை தாருங்கள்.

  வருகை புரிபவர்கள் அனைவரும் தங்களது வருகையை உறுதி செய்யும் வகையில், தங்கள் பகுதிகளுக்குரிய பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உடனே பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  தங்களின் வருகையை உறுதி செய்தால் மட்டுமே மேற்கொண்டு ஆக வேண்டிய செயல்பாடுகளை ஆரம்பிக்க முடியும்.

  எனவே தங்களது வருகையை உடனே அந்தந்த மண்டல பொறுப்பாளர்களிடம் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  மண்டல பொறுப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு க்குரிய அலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  கிழக்கு மண்டலம்:
  பகுதிகள் மற்றும் பொறுப்பாளர்கள்:

  திரு. பல்ராமன்
  விழுப்புரம்
  cell - 9626471042

  1. கடலூர்
  2. அரியலூர்
  3. மயிலாடுதுறை
  4. பெரம்பலூர்

  திரு. ரமேஷ்
  கடலூர்
  cell - 9626742278

  1. திருவாரூர்
  2. நாகப்பட்டினம்

  திரு. முருகன்
  விழுப்புரம்
  cell - 9600498544

  1. விழுப்புரம்

  திரு. விஜய்
  திருவண்ணாமலை
  cell - 9500714004

  1. திருவண்ணாமலை

  மேற்கு மண்டலம்:
  பகுதிகள் மற்றும் பொறுப்பாளர்கள்:

  திரு. கிருஷ்ணன்
  தருமபுரி
  cell - 8098560769

  1. சேலம்
  2. தருமபுரி
  3. கிருஷ்ணகிரி

  திரு. தவமணி
  தருமபுரி
  cell - 9965926279

  1. நாமக்கல்
  2. கரூர்
  3. ஈரோடு

  திரு. மெய்கண்ட தேவன்
  பொள்ளாச்சி
  cell - 9865343912

  1. திருப்பூர்
  2. கோயம்புத்தூர்
  3. நீலகிரி

  மத்திய மண்டலம்:
  பகுதிகள் மற்றும் பொறுப்பாளர்கள்:

  திரு.காளிதாசன்
  ஓசூர்
  cell -9994549014

  1. திருச்சி
  2. தஞ்சாவூர்
  3. புதுக்கோட்டை

  திரு. விஜய் ராஜேஷ்
  மதுரை
  cell - 9894572404

  1. மதுரை
  2. தேனி
  3. சிவகங்கை
  4. திண்டுக்கல்

  தெற்கு மண்டலம்:
  பகுதிகள் மற்றும் பொறுப்பாளர்கள்:

  திருமதி. சசிகலா
  கன்னியாகுமரி
  cell -9025564416

  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி

  திரு. சஞ்சீவி ராஜன்
  மதுரை
  cell - 8220376253

  1. விருதுநகர்
  2. தென்காசி

  திரு. அல்டாஸ்
  கன்னியாகுமரி
  cell - 9787003026

  1. தூத்துக்குடி
  2. இராமநாதபுரம்

  வடக்கு மண்டலம்:
  பகுதிகள் மற்றும் பொறுப்பாளர்கள்:

  திருமதி. பொன்மணி
  திருவள்ளூர்
  cell -9894020613

  1. சென்னை
  2. திருவள்ளூர்

  திரு. இளங்கோ
  அரக்கோணம்
  cell - 9032269539, 9944209816

  1. காஞ்சிபுரம்
  2. செங்கல்பட்டு

  திரு. ராஜன்
  ராணிப்பேட்டை
  cell - 8098588001

  1. ராணிப்பேட்டை
  2. வேலூர்
  3. திருப்பத்தூர்

  விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு பொறுப்பாளர்:

  திரு. அல்டாஸ்
  கன்னியாகுமரி
  cell -9787003026

  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பொறுப்பாளர்:

  பாசார் மு. புகழேந்தி
  கள்ளக்குறிச்சி
  cell -9787382798

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்
  திரு. பாசார் மு.புகழேந்தி அவர்களை தொடர்பு கொள்ளவும்.

  பொறுப்பாளர்கள் தங்களிடம் பதிவு செய்யும் ஆசிரியர்களின் பெயர், மாவட்டம் மற்றும் அலைபேசி எண் போன்ற விபரங்களை குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  தட்டச்சு உதவி :
  செல்வி த.ஆனந்தி
  தூத்துக்குடி மாவட்டம்.

  அனைவரும் வருக..
  போராட்டம் வெற்றி பெறுக...

  ஒன்றுபடுவோம்.

  போராடுவோம்..

  வெற்றி பெறுவோம்...
  .. புரட்சி ஓங்குக ..https://chat.whatsapp.com/dihtpcfi0gtfysvdecnsqj

  ReplyDelete
  Replies
  1. 2013 batch panra velai yaarukkume posting kedaikaathu...

   Delete
  2. (எனது பதிவினால் யாருடைய மனமும் புண்படுமாயின் என்னை மண்ணிக்கவும்)
   2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் ஒன்றில் 89 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தேன் பின்னர் வந்த அரசாணை மூலம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன் அதனால் எனக்கு பயனில்லை பின்னர் 4 ஆண்டுகள் கடுமையான பயிற்சி மற்றும் படிப்பின் மூலம் தாள் 1 ல் 109 மதிப்பெண்ணும்
   தாள் 2 ல் 100 மதிப்பெண்ணும் பெற்றேன் அதுவும் பயன்தாராததால் 2018 tnpsc மூலம் தேர்ச்சி பெற்று வருவாய் துறையில் பணிபுரிந்து வருகிறேன். என்னைப்போல் பலர் தேர்ச்சி பெற்று ஒரு ஆசிரியர் பணி கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் அவர்களுக்கு ஏதோ‌ ஒரு முறையில் பணி கிடைக்க யாரும் தடைக்கல்லாக இருந்து விட வேண்டாம்

   Delete
 5. படியுங்கள் !
  இதுதான் வேலை கிடைக்க வழி.
  வேறு வழியால் பல வருடங்கள் கடந்து விட்டது.
  இன்னும் மாற்று வழி தேடினால் பல வருடங்கள் கடந்து போகும் .

  கால மாற்றத்தில் போதிக்கும் பாடத்தில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் .

  சிந்தித்து செயல்படுங்கள்.

  செயல்படுவது அவரவர் தனி உரிமை ஆனால் அது மற்றவர் உரிமையை பறிக்க கூடாது .

  ReplyDelete
 6. Good evening. Mam. TNTET PAPER-1 SYLLABUS CHANGE AAGUMA MAM.

  ReplyDelete
  Replies
  1. Change aga chances romba kammi dhan unknown friend..

   Delete
 7. How can i download the syllabus mam

  ReplyDelete
 8. TRB. MATH EXAM HOW IS IT MAM

  ReplyDelete
  Replies
  1. 16th mrng batch too easy.. 16th evng batch hard.. 17th mrng batch too hard

   Delete
  2. 17 th morning batch - I felt too hard

   Delete
  3. Yes sir I am also 17th mrng batch .. time pathala sum um romba calculation irukrathu ..

   Delete
 9. Question paper should be the same, this can't be treated as equal opportunity..

  ReplyDelete
  Replies
  1. But mark normalize panrathu intha situation ah equal pannirum nu solranga mam

   Delete
  2. Epdi irundhalum it would have affected them mentally which will reflect for sure, that situation cannot be normalized know mam..

   Delete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ