இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைசிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே
தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும்.
கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை
உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது.
காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.
பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது .
இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது.
உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.
பக்தியுள்ள அணில் சொன்னது கடவுளை நம்புற நாங்கள் எல்லாம் துன்பப் படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
அதனால கடவுள் எங்கள கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது.ஆமாம் .கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது.
கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னித்திடு என்றது.அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்
தது.உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .
சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம் .
நமக்கு எது நிகழ்ந்தாலும் *இறைவன்* அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை என்றும்
இன்பமே.

Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGood morning mam....sgt posting 2013 tet posting ah mam athu weightage follow panni pottu irukkanga
ReplyDeleteGudmrng Anbu sir..
DeleteAma adhu 2013 posting dhan, judgement padi posting potrukanga..
Eppo mam Sgt posting
DeleteNethu trb list potanga..
DeleteGood Morning Mam...intha story vunmaiyagavey,en vazhkkaiyai prathipalikkirathu....iraivan meethu naam vaikkum nambikkai endrum veen pogaathu...nandri...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteKadavula nambura ellarukum apdi oru situation varum, but kadavul eppavum nammala kai vida maataru.. Adhan unmai..
Tet pass panna mathavangaluku ellam eppadi postings poduvanga mam
ReplyDeleteSir avanga court ah approach panadhala apo irundha method la potutanga, but ipo live la irukadhu Trt dhan.. Aanalum oru judegement vachu ellarum kekkavum chance iruku. Lets wait and see..
DeleteMam apo 2017 batch case pottalum posting poduvanga la ....nangalum verification varai poitu vanthom...2018 la thana g.o pottanga...ithu entha vithathula niyam 2013 court la case potta mattum weightage method ah follow panni post pottu irukkanga...G O ipo trt nu irukkum pothu 2013 ku mattum eppadi podala...2017 kum apo weightage method la podalam la mam
ReplyDeleteAma sir case podanum
DeleteAnbu sir..
DeleteNaa neriya time solliruken tet ku oru solution case pota dhan possible nu, sangam vechrukavanga ellam adha eppavo pannirukalam but avanga yarum steps edukala. Group ah case podumbothu onnum panna mudiyathu, adhum ipo indha sgt ku weightage method la posting possible ah irundha adhey judgement base panni BT kkum podalam, but inga comments pota matum edhum nadakkathu, action edukkanum..
Mam pgtrb ku exam centres book pannitangala??? Exam related news sollunga mam.
ReplyDeleteMethu potta sgt posting enna case konjam detail a sollunga mam
DeleteSasi sir..
DeleteColleges ellam closed ah iruku, adhavadhu holidays declare panirkanganu namaku theriyum, so exam conduct panalam but adhu vara omikron summa irukumanu theriyadhu.. 95% doubt dhan..
Unknown frnd..
ReplyDeleteAndha sgt case pathi edhum details kedaikala, aal aaluku onnu onnu solranga but enna poruthavaraikum enna reason kaga avanga apo case potrundhalum ipo oru GO live la irukumbothu, court ae thappunu sonna oru method la avanga posting podradhu nyayam illa.. Vera yaravadhu case podama irundha sari dhan..
தற்போது வெளியான sgt 14 பேர் selected list மூலமாக நாம் அறிந்து கொள்வது
ReplyDelete1) trt வர வாய்ப்பு இல்லை
ஒருவேலை trt அறிவிப்பு வந்தால் 14 பேர் selected list
காரணம் காட்டி case போட்டு தடை வாங்கலாம்.
2)பழைய முறை படி போஸ்டிங் போடலாம்.
3)வேறு எந்த முறையை வந்தால் இதனை காரணம் காட்டி பேர் பழைய முறை படி போஸ்டிங் போட சொல்லி case போடலாம்.
4)மிக முக்கியமானது 1-9 வரை வகுப்பு நடத்தினால் மட்டுமே போஸ்டிங் போட வாய்ப்பு.
5)அனைத்து கலந்தாய்வு முடித்தால் மட்டுமே நமக்கு ஒரு solution கிடைக்கும்
Avlo easy ellam illa vino sir.. Weightage venamnu solra group yum case poduvanga, avangalum stay vaanga chances iruku.. Edhuvum nadakkalam..
Delete