Skip to main content

கடவுள் யார்?

_*அவரவர்*_ _*எண்ணங்களுக்கு*_

_*ஏற்பஎந்த வடிவம்*_ _*கொடுத்தாலும்*_

_*அந்த வடிவமாக நிற்பவன்*_


நான் சொல்வது சரி 

நீ சொல்வது தவறு 

என்று வாதிடும்போது 

வாதியும் அவனே 

பிரதிவாதியும் அவனே


கடவுள் இல்லவே இல்லை

என்று நாத்திகவாதம் 

பேசினாலும் அவனுள்ளும் 

அறிவாய் இருப்பவன் அவனே


அவனை எங்கே காட்டு பார்க்கலாம் 

என்று அடாவடியாகபேசினாலும் 

அங்கே பேசுவதும் அவனே


எங்கும் நிறைந்திருக்கும் அவனை உணர தான் முடியும் என்று ஞான மார்க்கத்தில் வாதிட்டாலும் வாதிடுபவன் அவனே


கடவுளே கிடையாது இயற்கைதான் கடவுள் என்று கூறினாலும் இயற்கையாய் மலர்வதும் அவனே


ஏட்டு புத்தகங்களை படித்து விட்டு

இவையெல்லாம் கடந்தால் அவனை காணலாம் என்று ஆணித்தரமாக வாதிட்டாலும், சொல்லும் பொருளும் அவனே


எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருக்கும் அவனை இப்படித்தான் அவன் என்று முத்திரையிடுவதுஎவ்வளவு பேதமை என்று உணர்வதும் உணர்த்துவதும் அவனே,,


நான் "அழிந்தால் அவனும் நீயும் ஒன்றே என்று கூறினாலும் சொல்வதும் கேட்பதும் அவனே.


"விண்டவர் கண்டிலர்

கண்டவர் விண்டிலர்"


_*உள்நோக்கி பயணித்தால், நான் எனும் நம்மோடு கைகோர்த்து நானும் நீயும் ஒன்றே என்று உணர்பவனும் உணர்த்துபவனும் அவனே என்று அறியும் போது,,,*_


_*அதுவே விவாதத்தின் முடிவு*_


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Trt syllabus eppo viduvanka

    ReplyDelete
  3. டெட் முடித்த ஆசிரியர்கள் இருக்கும்போது இல்லம் தேடி கல்விக்கு ஆசிரியர்களை சேகரிப்பது ஏனோ?? மக்களே உஷார்

    ReplyDelete
    Replies
    1. Because teachers posting podama temporary teachers vache opethathan

      Delete
  4. Hi admin sister BT ku verum 1087 than vacant irukuma but oru district ke niraiya irukume.exam conduct panni posting pidurathukku time agum so 60age agi retired agum place ku Yara fill pannuvanga oru vela ITK people vachi manage pannuvangala illa 2013 la weitage affected people ku chance kodupangala onnum puriyala unga kooda work panra teachers enna solranga nan inga sila teachers ah ketten avanga may last ah posting poduratha pesuranga but eppadi nu theriyala nu solranga onnum velanga maduthu trb ye kuzhappam niraintha arangam

    ReplyDelete
    Replies
    1. Ragav brother..

      Indha ITK konjam doubt ah dhan iruku.. Salary 1000 dhan, aana ipo recent ah chennai la govt staffs yaarum volunteer ku emis la willingness kudukala, so HM's ah vara vechu meeting la kandippa ITK ku volunteers kudukanumnu solirkanga.. Tet exam la ITK la volunteer ah irukavangaluku marks kudukra madhiri opinion irukkunu kuda solirkanga..

      Idhu ellam nalla sign ah illa.. Posting porutha varaikkum counseling mudinja dhan oru clear picture kedaikkum, ipodhaiku government schools ku dhan process agitu iruku, innum aided mudiyanum.

      Aana namma ellarum amaidhiya irundha onnum nadakkathu.. Court case nu ponadhan vela agum..

      Delete
    2. 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

      Delete
  5. Mam pg exam date? Feb 12 conform a? Plz reply mam

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      Corona cases increase agiduchuna postpone agum apdi illana kandippa adhey date la exam nadakkum..

      Delete
  6. Thank you sister porattam pannanum that same time payangarama irukanum I mean jallikattu pannathula pathiyavathu pannanum.first trt ya cancel pannale automatic ah 2013 ku oru vazhi pirakkum parpom inga pala group irukurathale govt free ah move pannuthu nan 2013 la 2016 varaikkum nirai porattam kalanthukitten but konjam konjama porangala politics iruku nu purinthathu apram ethukkum porathu illa.intha tamiz, rajalingam,jayabharathi,vadivel niraiya Peru ADMK parties appo niraiya kolmal pannanunga athanala than niraiya group eh create achu ungalukke theriyum but ippo ethachum pannanum pakkalam

    ReplyDelete
    Replies
    1. Ama ama aal aaluku sangam arambichu enna use??? Ellam ippo avanga avanga velaya paakranga.. Eppavo case pottu ellathayum solve pannirkalam.. Trt ah cancel panradhu secondary, adha vida neriya threats iruku tet passed candidates kku.. Lets wait and see..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...