இதுவும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான்.
உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.
அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது. வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர்.
இன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும். மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர்.
அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeletePgtrb date change akuma madam
ReplyDeleteடெட்க்கு போஸ்டிங் போட வாய்ப்பு இருக்கு எல்லாரும் நம்பிக்கையோட இருங்க
ReplyDeleteEpdi soldringa sir please reply me
DeleteEnna method la posting poduvanga
Entha month poda vaippu irukku sir
ஜூன் மாசத்துல போட வாய்ப்பு இருக்கு
DeleteEnna method nu theriuma sir
Deleteபொங்கல் முடிந்து lockdown பண்ண வாய்ப்பு.
ReplyDelete10,11,12class நேரடியாக நடந்த வாய்ப்பு குறைவு.
ஆசிரியர் தேவை இல்லை.
பின்னர் எப்படி posting போடுவார்கள்.
Unknown நண்பரே
இப்போ இடைநிலை ஆசிரியர் எப்படி போட்டாங்க அது போல தான்
Deleteஎதுவும் சாத்தியம்
ReplyDelete