காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.
உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.
ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?
பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.
ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.
ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,
காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.
10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,
முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.
காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?
அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.
அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்..
https://chat.whatsapp.com/FVLMHu2FiJJ5ymE0FDLSxF
ReplyDeletehttps://chat.whatsapp.com/FVLMHu2FiJJ5ymE0FDLSxF
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்த நகர்வை நோக்கி
சங்கம் வச்சு உருப்படல இப்ப வாட்ஸாப்ல குரூப்பா
ReplyDeleteஐயா நீங்கள் எத்தனை போராட்டத்தை முன் எடுத்தீங்க, எத்தனை போராட்டத்தில் கலந்துகிட்டிங்க, சும்மா வீட்ல உட்கார்ந்து கிட்டு அடுத்தவன் போராடுவான் நமக்கு அதுல வரும் அப்படின்னு வெயிட் பண்ற ஆளுதான நீ, உன்ன மாதிரி பிறவி இருக்கறதுனால தான் டா ஒட்டுமொத்த டெட் கும்
Deleteசாபக்கேடா இருக்குது
Deleteஎண்ணம் போல் வாழ்க்கை
Deleteஆமாம் உனது எண்ணம் போல தான் உன் வாழ்க்கை, மற்றவர்களை குறை கூரதே
DeletePgtrb exam date scheduled announced
ReplyDeleteFlash news: Pgtrb exam dates published.
ReplyDeleteEng,mat lam epo expect panlam??b4 or after election???
ReplyDeleteB. Ed mudichavaga paper 1 apply panlama mam. For tet.
ReplyDeleteYes pannalam tharalama
DeleteYes pannalam..
DeleteOk thank you
DeleteD. T. Ed முடிச்சு இருந்தா மட்டும் தான் paper1 apply பன்ன முடியும்.
DeleteB. Ed முடிச்சு இருந்தால் Paper 2 apply பன்ன முடியும்...
DT Ed + any degree paper 2 eligible. .
DeleteD.Ted + B.Lit Tamil is eligibile for Paper 2 Tamil
Deletepg trb English exam eapo eathir pakalam madam after election or Before election??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete