Skip to main content

TODAY'S THOUGHT..

 *சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.*

*மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.*

*குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.*

*அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.*

*சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.சாது மெல்லச் சிரித்தார்.*

*"சொல்லாதே!" என்றார்.*

*திருடன்* *மிரண்டான்."எது?*

*என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.*

*சாது சொன்னார்.*

*."குதிரையை நீயே வைத்துக்கொள்.*

*ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.*

*மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.*

*நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை. காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.*

*தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும்
 உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.*

*புரிகிறதா?"...*

*திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.*

*குறுகிய லாபங்களுக்காக நல்ல
 கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது.*

*நல்லவர்களையும் நல்ல நட்பையும் இழந்து விடக்கூடாது*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Mam,pg exam entha month nadaka vaippu irrukum Dec, Januaryla nadakuma illa delay aguma mam

    ReplyDelete
    Replies
    1. January la nadakka chances iruku sir, maximum March end kulla achum vechruvanga..

      Delete
  3. ௮ரசாணையில் மிக பெரிய குளறுபடி நேற்று வெளிவந்த ௮ரசாணையில் 2021-2022௭ன்றும் இன்று வெளிவந்த ௮ரசாணையில் 2020-2021௭ன்றும் ௨ள்ளது ஏன் இந்த தடுமாற்றம் ௭ன்னதான் நடக்கின்றது?

    ReplyDelete
    Replies
    1. என்னவேனாலும் நடக்கட்டும் செகண்ட் லிஸ்ட் மட்டும் வரவே வராது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முதல்ல 75 மார்க் ௭டுக்க பா௫ ௮தைவிட்டுட்டு கமண்ட் போட்டு ஏமாந்து போர... தகுதி இல்லாமல் பேச கூடாது

      Delete
  4. Eppo nadanthaalum naama ready ah irukka vendiyathu namma work...

    ReplyDelete
  5. Good afternoon mam,

    Can we make posting after getting court order (creating posting only) in government aided school?
    Can we get posting approval from Govt through this court order in government aided school?

    is this possible or not?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Ramesh sir..

      Yes sir, through court everything is possible..

      Delete
  6. நல்ல சிந்தனை
    யாரோ ஒரு சிலர்(தீய மனிதர்கள் ) இப்படி இருப்பதால் பல பேர் மற்றவருக்கு உதவி செய்ய எண்ணம் வருவதில்லை
    மிக அருமை!!!

    ReplyDelete
  7. Mam tet ku eppo mam posting poduvanga romba asingama irukku family la

    Ellarum kindal pandranga romba depression la irukken

    Posting poda late analum enna method syllabus enna nu kuda sollama romba vethanaya irukku sis

    Nammala Vida chinna paanga ellam police la select aitu vanthu neenga innum velaikku poliya nu kekkum pothu kadavule yen ippadi pandra pesama enga konnudu sami nu kekka thonuthu

    Tet selection methoda andsyllabus vitta kuda padikka Start pannalam I am soooooo depressed mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Tet ku posting ipodhaikku chances illa, ipo iruka situation la posting iruka pg ku kuda consolidated potutanga so tet ku chances romba kammi..

      Method porutha varaikkum enna dhan neriya per seniority nu sonnalum, TRT GO live la iruka varaikkum trt dhan possible.

      Unga situation enaku nalla puriyudhu, but namma ipdi polambradha vida edhavathu steps edukradhu dhan nalladhu. Court ah approach panradhu nalla option. Finally adhan pannanum..

      Delete
  8. Yes iam also depressed madam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..