ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.
கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.
அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.
"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.
இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.
"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.
உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.
சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.
**நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும் வேலை செய்வதில்லை.* *ஆத்திரம் பெரும்பாலும்* *அழிவைத் தருகிறது.*
*ஆத்திரம் , கோபம்* *தவிர்த்து அன்புடனும்,* *அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.**
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteAny TET news
ReplyDelete2013 group kitta ketatharku intha year BT posting poda vaippu illai nu govt tharappil sonnathaga thagaval so athunala than yarum entha amaicharaiyum poi pakkalayam amaichar stit ah sollitangalam posting podum pothu kandippa 2013 candidates consider pannama posting poda mattom nu sonnatha thagaval
Deleteஎத்தன தடவ 2013க்கு போட்டுட்டே இருப்பாய்ங்க
Delete2017,2019 கேஸ் போடுவோம்
DeleteAma pa ivanung tha tet posting Nasama porathukku Karanam 15000 posting vangium ivanunga tholla thang mudila
DeleteMr. Unknown eppoooo Tet ku list varum nu sonninga... Summa kathai vida kudaathu....
ReplyDeleteஎன்ன தான் நடக்குமோ
ReplyDeleteGud afternoon mam
ReplyDeleteGudevng sir..
DeleteToday Tet news ethum solrangala sir
ReplyDeleteகனமழை காரணமாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிப்பு
ReplyDelete-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது . இந்நிலையில் தற்போது , தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என TRB அறிவித்துள்ளது.
ReplyDeleteஇனிமேல் தேர்வு நடத்திட்டுத்தான் விண்ணப்பம் விற்பனை செய்வார்களா.
ReplyDelete13,14,15, தேர்வு / 14.11.2021மாலை 5மணி வரை விணணப்பிக்கலாம்...நாங்க பைத்தியமா இல்ல நீங்க பைத்தியமா..என்னங்கடா நடக்குது நாட்டுல..ஒன்னுமே தெரியல..ம்ம்ம்ம்ம் போத்திகினு படுத்திக்கலாம்..படுத்திகினு போத்திக்கலாம்... பாட்டுத்தான் ஞாபகம் வருது..என்னய்யா Trbக்கு வந்த சோதனை
😆😆😆😆😆😆
DeleteApplication 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁2.5 மாதம்.
ReplyDeleteகம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளிய சொல்லாதிங்க பாஸு
ReplyDeleteதகுதிகாண் பருவத்தில் ஈட்டிய விடுமுறை எடுக்க முடியுமா? தயவு செய்து பதில் கூறவும்
ReplyDeleteதகுதி கான் பருவத்தில் சிறு விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்க இயலாது
Deleteதகுதி காண் பருவத்தில் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம் ஆனால் உங்கள் தகுதி காண் பருவம் தள்ளிப் போகும்
DeleteThis comment has been removed by the author.
Delete