ஒரு கட்டுமான எஞ்ஜினியர்…
13-வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…!
ஒரு முக்கியமான வேலை…
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…!
செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்ஜினியர்...!
போனை எடுக்கவில்லை...!
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...!
அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…!
இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…!
எஞ்ஜினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…!
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,
மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…!
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…!
ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
என்ஜினியருக்கு மிகவும் கோபம்...
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…!
அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு…கொத்தனார் மும்முரமாக இருந்தார்…!
எஞ்ஜினியர் பொறுமை இழந்து,
ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…!
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்…!
அப்பொழுதுதான் எஞ்ஜினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்…!
மனிதனும் அப்படித்தான்…!
மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...!
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...!
ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான், இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
யாருக்கு எதை செய்ய வேண்டும்..
எப்போது செய்ய வேண்டும்..
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..
என அனைத்தையும் அவர் அறிவார்...
நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்....
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இருங்கள் இறைவன் அருள் புரியட்டும்…!*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteதேர்வு முடிவு தாமதமாகலாம்.
ReplyDeleteதேர்வு டிசம்பர் இறுதியில் நடைபெறும்
௭ப்படி நடக்கும் வழக்குகள் தான் இ௫க்கே... வேர வேலை இ௫ந்தா பா௫
Deleteநீ செகண்ட் லிஸ்ட் வரும்னு இருக்காம ஒன்னு படி இல்ல ஓடு அடுத்தவங்களை நோண்ட வேணாம்
Deleteகமண்ட் ...கூடவா தி௫டுவாங்க.. இது கல்வி செய்தியில் இ௫க்கிர பதிவு இங்க வந்தது ௭ப்படி? ௮ல்லகைகளிள் வேலைதான் இது..
Delete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Deleteஅல்லக்கை முண்டமே ஏன் ரெண்டு வெப்சைட்ல கமெண்ட் போடமாட்டாங்களா
Deleteமுண்டம் நாண் இங்கு பதி விடவில்லை ௭ப்படி இங்கு வந்தது
Deleteஅட முண்டகலப்ப அத தான நானும் சொல்லுறேன் அங்கேயும் இங்கயும் நா போட்ட கமெண்ட்ன்னு
Deleteகல்வி செய்தியில் நான் பதிவிட்ட கமென்ட் இங்க ௭தற்குடா பதிவிட்ட பிண்டகலப்ப மூதேவி..
Deleteடிசம்பர்ல நடந்தா சந்தோசம்.
ReplyDeleteஇரண்டு அல்லது மூன்று மாதம் தள்ளி போனால் மிகவும் சந்தோசம்.நல்லா படிக்கலாம்ல
இப்படி தேர்வு வராதன்னு நெனச்சிட்டு முட்டு சந்துல நின்னுட்டு இருந்தா இருந்தால் முன்னேற முடியாது தலைவரே..... 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteGood evening mam,
ReplyDeleteIs there any posting for filling teacher in govt aided school?
In case of filling the post, will approved by govt?
In case of not approved by govt, How long it will take for filling the post?
Issue is only in government school. then why in govt aided school
I have been waiting for 2 years. I am in depression
Please reply
Good Evening Ramesh Sir..
DeleteYes sir, posting is there in aided school, you can even see ad's in newspapers. It depends upon the management to get it approved, but it will take minimum 3months to get it done.
Sir u can try in aided schools, c hindu paper, u wil get to c many ad's. All the best.
since 2018 aided school BT post was stopped by the govt with the help of Go 165 ..The case is in Supreme court at starting stage
ReplyDeleteThat might be for new post creation as per fixation retired posts are done even now. Many aided schools are filling the post.
DeleteThank u mam for ur kind information. If u find any advertisement or info regarding aided post kindly inform mam🙏
ReplyDeleteI have been posting the ad's and do watch newspapers. Keep in touch🙏
Delete