Skip to main content

அசௌகரியங்கள்..

கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் *அவர் வாழ்க்கையில் கற்ற பாடங்களைப்* பற்றி எழுதியுள்ளார்.


அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது.
நடுக்கடலில் இருந்த கப்பலில்  சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. *வேலைப்பளு அதிகம்* இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் *உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.*

" ஏற்கெனவே என் பணிக்கு உதவியாளர் யாரையும் தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். *எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?"* என்கிற ரீதியில் சுமார் பத்து நிமிடம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார்.

*"நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய்.  பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?*

உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது *பிரச்சினை.*
உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது *பிரச்சினை..!*
*ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை !*
இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.
மற்றபடி நீ
*பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்* *(inconveniences).*

இதுபோன்ற *அசௌகரியங்கள்* வாழ்க்கையில் நிறைய வரும். *அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும்.*
ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, *அற்ப விஷயங்களாகத் தோன்றும்.*

*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது"* என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.
*அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது.*

  அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.

*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"* என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..

*நாமும் நிதானமாக யோசிப்போம்:*
*நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா,*
*இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!*

அசெளகரியத்தை அசால்டாய் ஏற்போம்..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Students admissions increase aanalum postings pathi mattum solavea mattranga, vallkeye veruthu ponathu

    ReplyDelete
  3. Tet posting , mp election vara varaikum government vaai thoraka mattanga

    Athuvaraikum volunteers , pta teachers vache time ottuvanga,
    Athuku aparam innoru Tet vache ellarayum seathu exam vache poduvanga

    2013,2017,2019 edaila potukura sandaila yaruku posting pottalum case poda readya erukanga so
    No posting

    Pg trb prepare pannunga athan best

    ReplyDelete
    Replies
    1. அட பாவமே இதுல கூட அரசியலா

      அதிமுக பரவாயில்லை செங்கோட்டையன் பரவாயில்லை

      என்று ஆசிரியர்கள் நினைக்கும் எண்ணத்தை கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் கொண்டு வந்துவிடுவார் போன்று இருக்கிறது

      மூன்று முறை டெட் தேர்ச்சி பெற்றும் இதுவரை பணி இல்லை நியமனத் தேர்வு வைத்தாவது போடுங்கள் எங்களில் யாராவது பணிக்கு செல்லட்டும்

      Delete
    2. Mp election eppo varum mam

      Delete
  4. Bro/ sis posting podala nu Namma kurai solrom but govt side evlo problem irukku ADMK Panna mistakes sari pannave ivangaluku innum one year venum .then pandemic situation and budjet problem niraiya irukku.ithula namakullave lots of group ethuvum solla mudiyala but one thing next academic ellathukum solution kandippa kidaikum may be August la therinthu vidum .bcos niraiya Peru retired aguranga so posting potte aganum athukula Namma ellarum group group ah iruppathai vittu onru paduvom

    ReplyDelete
  5. Transfer councling mudintha pin Tet postings poduvangala mam minister Tet pass panna vanga manu kuduthappa sonnare mam athanala postings poda chances iruka mam, yena elarum 8yearsa itha than solra , innum neenga jobku pogalayanu Kendall pannranha, remba kastama iruku

    ReplyDelete
    Replies
    1. Hi bro / sis neenga entha area and BT ya illa SGT ya pls tell me neenga Mattum than daily kettute irukeenga nanum unga nilamaiyil than irukom suppose posting pathi ethachum news irunthal admin mam solliduvanga yarum kekanum nu illa.but now govt ku posting podura idea illa niraiya issues irukku athellam clear aganum and next year niraiya retirement irukku so next academic than posting ippothaikku illa so neenga feel pannatheenga nallathey nadakkum

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sasi sir..

      Naa neriya per kitta irundha vandhu info dhan share panren, tet ku posting romba chances kammi.. But govt nenacha minimum posting podalam. Adhum indha academic year vaaipu illa.

      Delete
  6. Tetku padithu pass pannatha thavira namma Enna pavan panninom , mudiyala

    ReplyDelete
  7. அரசு மேல் நிலை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை (முதுகலை ஆசிரியர் post)10000 தொகுப்பூதிய அடிப்படையில்
    PTA நிரப்பிட அரசாணை வெளியீடு. ( 5 மாத காலத்திற்கு)

    ReplyDelete
  8. Tet pass panna teachers Ku kuraintha patcha salary la job potta kooda pothum

    But atha kooda entha government process panna matranga

    ReplyDelete
  9. Madam latest news pathingala temporary pg assistant posting poda poratha slranga appo pgtrb exam varatha? Athu la pass panravangalku posting poda matangala??

    ReplyDelete
    Replies
    1. Paathen sir, exam vachu posting poda two months agalam ipo iruka situation la previous case ah clear pana trb try panranga, communal reservation issues vandhanala adha sort out panni aganum, idhula engaluku posting venumnu second list group oru pakkam, adhan consolidated potutanga..

      So exam delay aga dhan chances iruku..

      Delete
  10. Delay aaga chances erukuna evlo days nu nenaikurenga Madam ungaloda opinion

    ReplyDelete
    Replies
    1. Jan or feb, bcz five months consolidated pay iruku..

      Delete
    2. ௮ரசின் சிக்கனம்... 😃😃 இனி தேர்வு வந்தால் ஜீன் மாதம் தான் பணி நியமனம் செய்வார்கள்..

      Delete
    3. Adhu sikkanam mattum illa oru sila muttal kootathoda vaaya adaikka dhan..

      Delete
  11. தேர்வு முடிவு தாமதமாகலாம்.
    தேர்வு டிசம்பர் இறுதியில் நடைபெறும்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு இல்லை

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..