கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.
அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும்.
ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.
ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.
அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....
முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்...
கற்றவரை பின் தொடருங்கள்...
வாழ்வின் அர்த்தம் விளங்கும்...
Wishing everyone a blessed morning ahead..
ReplyDelete😔😔😔😔😔
ReplyDeleteNalaikku polytechnic Hall ticket varum paarunga
ReplyDeleteAmam pg trb hall ticket um varuthu
Deleteஅடப்பாவிகளா 8ஆம் தேதி பரிட்சை அப்போ நாளைக்கோ இல்ல அந்த வாரதுக்குள்ளயோ ஹால் டிக்கெட் வர தான் செய்யும். இது ஒரு விஷயம்ன்னு சொல்லிட்டு இருக்க 🤮🤮🤮🤮🤮🤮
Deleteஇப்பதான் காலேஜ் ல பர்மிசன் கேட்டு இ௫க்காங்க
Delete8th exam so hallticket publish by trb this week..all will know this..what is big secret in this
ReplyDeleteDecember month TET ku selection list vida poranga... Its confirm news.
ReplyDeleteஅடப்போங்கப்பா
Deleteடெட்😃😃😃😃டெட்டுக்கு😢😢😢
DeleteYes yes
DeleteAlready naan solli irunthen
Tet posting
December endkulla poda vaippu irukku
or
April /may kulla posting poda athigama vaippu irukku... Nu
Unknown friend romba nonthu poi irukken eppo list viduvanga and enna method la posting poduvanga
ReplyDeleteUngalukku yaru sonnathu please reply pannunga friend
January la posting podalana naan தற்கொலை செய்து கொள்வேன்.
ReplyDeleteStory super mam
ReplyDelete