Skip to main content

TODAY'S THOUGHT..

 *மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.*


*மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.*


*இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.*


*உங்கள் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர். அது உங்களை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.*


*ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.*


*ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்குங்கள்.*


*பயம் உங்களை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடுங்கள்.*


*ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதீர். அப்பணியை நிறுத்தவும் செய்யாதீர். தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.*


*மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.*


*ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.*


*உங்கள் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள்.பதினாறு வயதை எட்டும் போது உங்கள் நண்பனைப் போல நடத்துங்கள். தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உங்கள் பிள்ளைகள் தான் உங்களுக்கு உற்ற நண்பர்கள்.*


*குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.*


*கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது  இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.*

இன்றைய நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Mam vanakam..ஆசிரியர் கலந்தாய்வு நவம்பரில் நடத்த வாய்ப்புள்ளதா Mam

    ReplyDelete
  3. தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு ...

    பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...

    இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் ... 👆

    ReplyDelete
  4. தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு ...

    பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...

    இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் ... 👆

    ReplyDelete
    Replies
    1. வயது வரம்பு ௨யர்த்த வாய்பே இல்லை என கூறியவர்கள் ௭ங்கே? ௭ல்லாம் நடக்கும்

      Delete
    2. Age relaxation ah cancel panniduvanganu sonnavanga enga??? Adhu cancel ellam panamatanga corona situation and Neet madhiri relaxation kudukka chances irukunu naa sonen, adhu pola dhana vandhurukku..

      இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் ... 👆 Indha point ah marandhuradhinga.. Age relaxation rathu agala just one year relaxation avlo dhan..

      Delete
    3. 1-1-2023முதல் 47வயதுவரை இ௫ப்பவர்களும் பங்கு பெறலாம் 45லி௫ந்து 47ஆக௨யர்த்தப்பட்டுள்ளது

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இனி வயது வரம்பு 47௮டு்த்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது

      Delete
  5. வயது வரம்பு ஓசி பிரிவினர்40-45௭னவும்மற்ற45-50௭னவும் ௮றிவிப்பு

    ReplyDelete
  6. பீஜி தேர்வுக்கு வயது வரம்பு ௮திகரிப்பு

    ReplyDelete
  7. ௮ல்லிமலர் நீங்கள் தான் கூறிய ௮னைத்தும் நடக்கும் போது சிலருக்கு புரியும் நீங்கள் ௮ன்றே ௮டித்து கூறினீர்கள் வயது வரம்பு சலுகை பற்றி கேவலமாக பேசினார்கள்

    ReplyDelete
    Replies
    1. Age relaxation ah rathu paniruvanganu solitu ipo relaxation dhana kuduthurukanga adhum next December varaikkum dhan.. Epdi neet ku one year relaxation kuduthangalo apdi dhan..

      Alli malar alli vittadhu apdi illaye😆😆😆

      Delete
  8. Alli malar @ Unknown..

    Edhuku ivlo kevalama vera vera id use panni comments podanum?? Allimalar name use pannitu ipo unknown name????

    ReplyDelete
  9. puthagasalai10/11/2021 4:41 pm
    Alli mam,appadi yenna tha nadaka poghutu.sollungae paakalam.

    REPLYDELETE

    Unknown10/11/2021 5:34 pm
    ஆசிரியர்ப்பணிக்கான வயது வரம்பு தளர்வு.

    2013Tet Posting (கலந்தாய்வுக்குப்பின்)
    2019Addundum
    (கலந்தாய்வுக்குப் பின்)

    2020-2021 Pg notification இல் பாடவாரியாகப்பணியிடங்கள் அதிகரிக்கும்....தேர்வும் தள்ளிப்போகும் May be December

    DELETE

    Unknown10/11/2021 5:36 pm
    இதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது போல் மறுப்பபதற்கும் உங்களுக்கு உரிமையுள்ளது....அரசின் முடிவு தான் நிரந்தரமானது நன்றி

    DELETE

    Puthagasalai Admin10/11/2021 5:39 pm
    Vayadhu varambu GO padi two years relaxation venumna kudupanga.. Addendum ellam 2017 la vandhathu dhan, exam ku munaadi naal number of postings increase pananga. Athaellam oru vishayama?? Tet porutha vara indhs year posting ellam chance ae illa..

    Ungalukku enna venumo solitu ponga, enna pathi pesra vela ellam vendam. Mind ur tongue..

    ReplyDelete
  10. Alli malar nu comment pannitu ipo unknown nu display name maathina mathavangakukku theriyadhu aana admin enaku id la kaamikum🤭🤭🤭🤭🤭

    Edhuku alli unaku indha vela, naa anaike soliten relaxation may be two years or neet exam ku one year thalarvu kudutha madhiri kudupanga avlo, neenga ellam rathu agumnu sollaliya???? Mariyadhaya pesunga illa asingam ungalukku dhan..

    ReplyDelete
    Replies
    1. அல்லிமலர் உங்களுக்கு அடுத்தவருக்கு தகவல் சொல்லுவதை விட அட்மினை வம்பிழுக்க தான் ஆர்வம் போலும். எதுவாகினும் ஒரே பெயரில் வரவும்.

      Delete
  11. ஓஹோ இந்த எச்ச பொழப்புக்கு நீ பிச்ச எடுக்கலாம் அல்லிமலர் என்கிற அன்நோன்

    ReplyDelete
  12. 😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. mam,age relaxation panrathala pudhusa apply panravangaluku konjam time extend pannanum thana.so exam date will change r not mam?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...